Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

மோடியை ஆதரிக்கும் விக்கி அவமானகரமான அறிக்கை

இனியொரு... by இனியொரு...
05/16/2014
in இன்றைய செய்திகள்
0 0
7
Home இன்றைய செய்திகள்

vikneswaran_mahinda_inioruஇந்தியாவில் உலகின் அதிபயங்கர பாசிஸ்டும், இனக்கொலையாளியும், போர்க்குற்றவாளியுமான நரேந்திர மோடி என்ற இந்து வெறியன் பல்தேசிய வியாபார நிறுவனங்களால் பிரதமர் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த பத்தாண்டுகளாக இலங்கையில் இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்ட பல்தேசிய நிறுவனங்கள் மோடியை ஆட்சியில் அமர்த்தின. ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்கள் மோடி போன்ற கொலையாளிகளோடு இணைந்துகொள்வதா அன்றி கொலைகளுக்கு எதிரான மக்கள் கூட்டங்களோடு இணைந்து கொள்வதா என்ற சமன்பாட்டில் யாழ்ப்பாண பிந்தங்கிய பிற்போக்குத் தலைமைகள் மோடி ஆதரவு நிலையை எடுத்துள்ளன. இந்த வகையில் தமிழர்கள் கொல்லப்படும் போது மோடியைப் போன்று அண்ணார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மற்ற்றொரு சைவைப் பழமான வடமாகாண சபையின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்திய அதிகாரவர்கங்களோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் விக்னேஸ்வரன் இந்த முறை தமிழர்களுக்கு உரிமை பெற்றுத்தருமாறு மோடியை யாசிக்கும் அவமானகரமான அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். மோடி போன்ற பாசிஸ்டுக்களால் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் பலகோடி மக்களைப் பகைவர்களாக்கும் இந்த அறிக்கையின் ஒரு பகுதியிலிருந்து:

‘உங்கள் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி கண்டிருக்கும் இந்த மகத்தான தேர்தல் வெற்றி, இந்தியத் தேர்தல் வரலாற்றில் ஒரு சாதனை எனலாம். பலம்பொருந்திய ஒரு அரசாங்கத்தை அமைக்கப்போகும் நீங்கள் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றினைக் காண்பதற்கான உத்வேகத்தை ஏற்படுத்தக்கூடிய பயனுறுதியுடைய பங்களிப்பை வழங்குவீர்கள் என தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்’

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பயிற்சி பெறும் இலங்கை வீரர்களை திருப்பி அனுப்ப வேண்டும்:ஜெயலலிதாவின் புதிய நாடகம்

மோடி குறித்துப் பேசாத ஜெயலலிதாவும் அடிமையான சீமானும்

Comments 7

  1. Alex Eravi says:
    12 years ago

    Wait for The great actor Sampanthan’s & type writer king Anandasangaree’s statements..

  2. sirippusingaram says:
    12 years ago

    என்னடா இனவழிப்பு… ….நீங்கள் செய்த அளவிற்கு பாதி அளவிற்குக்கூட மற்றவர்கள் செய்திருக்கமாட்டார்கள்……ராஜ பக்க்ஷே கூட மற்றவர்களைத்தான் இனவழிப்பு செய்தான். ஆனால் நீங்கள் சொந்த தமிழினத்தையே இனவழிப்பு செய்தீர்கள்…….இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால் நீங்கள் எங்கள் நாட்டில் இருக்கவேண்டியதில்லை………….

  3. lala says:
    12 years ago

    ## Sampanthan’s & type writer king Anandasangaree’s statements ##

    I don’t see any difference between Sampanthan’s & type writer king Anandasangaree’s statements and INI ORU articles.

    • Alex Eravi says:
      12 years ago

      Yes, all are came from same soil… 
      We all breath same air… Drink same water…
      And proud to be Srilankam Tamils…

      • lala says:
        12 years ago

        அப்போ சட்டி பானையை பார்த்து சிரித்த கதைதான் இது..

        • Alex Eravi says:
          12 years ago

          Yes…!

  4. sumerian says:
    12 years ago

    விக்கியின் அறிக்கையினை மூளையும் தமிழர் நலனிலும் அக்கறையுள்ள எவரும் பிழை சொல்லமாட்டார்கள். மோடி குஐராத் கலவரத்தில் பிழைவிட்டுள்ளார் என்பது உண்மை. அதற்காக இந்த நேரத்தில் அவரினை பகைப்பது தமிழர் நலனிற்கு எந்தவிதத்திலும் உதவாது. மாறாக இது ராசபக்சவின்  நிலையினையே பலப்படுத்தும். இதுதான் சிலரின் உள்ளார்ந்த நோக்கமும். 
                  தமிழினப்படுகொலையின்போது விக்கி பார்த்துக்கொண்டிருந்தார் சரி நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீரகள்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...