Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

மோடியின் பதவியேற்பு-ராஜபக்ச வந்தால் ‘ஈழத் தாய்’ தரிசனம் இல்லை:உரிமைப் போராளிகள்

இனியொரு... by இனியொரு...
05/21/2014
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

modi jayaமோடி தனது பதவியேற்பு விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்களைக் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். அந்த வகையில் சார்க் நாடுகளைச் சேர்ந்த இலங்கையின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனை ஏற்றுக்கொண்ட மகிந்த ராஜபக்ச விழாவில் கலந்துகொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மகிந்த ராஜபக்ச இனக்கொலையாளி என்பதும் அறியப்பட்ட போர்க்குற்றவாளி என்பதும் நேற்றுத் தெரிந்த உண்மை. ஆனால் மோடி என்பவர் ஹிட்லர், முசோலீனி போன்ற உலகின் முதல்தர பாசிஸ்டுக்களையும் இனக்கொலையாளிகளையும் ஏற்றுக்கொண்டு தன்னைத் தானே பாசிஸ்டாக அறிவித்தவர். ராஜபக்சவிற்கு முன்னுதாரணமாக குஜராத்தில் இனப்படுகொலையை நடத்திக்காட்டியவர். இரண்டு பாசிஸ்டுக்கள் தமக்கிடையே சந்தித்துக்கொள்வது வியக்கத்தக்க ஒன்றல்ல. இயல்பான அழைப்பே.

மோடி ஏதோ ஜனநாயக வாதி போன்றும், ராஜபக்சவை அழைத்தது மோடியைக் கறைப்படுத்தும் என்ற வகையிலும் இனவாதிகள் கூச்சலிடுவது தான் அருவருப்பானது. தற்செயலாக, தந்திரோபாயக் அடிப்படையில் ராஜபக்சவை மோடி அழைக்காமலிருந்திருந்தால் மோடியின் கால்களில் விழுந்து வணங்கி ஆயிரம் பாபர் மசூதிகளை இடித்துத் தள்ளியிருப்பார்கள் இந்த தமிழினவாதிகள். ஏற்கனவே மோடியை எந்தக் கூச்சமுமின்றி ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களின் பெயரைப் பயனபடுத்தி ஆதரித்து இந்தியா முழுவதுமுள்ள ஒடுக்கப்படும் மக்களை ஈழப் போராட்டத்தின் எதிரியாக்கிக் காட்டியவர் வை.கோ.! எமது நண்பர்களான ஒடுக்கப்படும் உலக மக்களை எதிரிகளாக்கி ராஜபக்ச மோடி போன்ற தொழில் சார் கொலைகாரர்களை பலப்படுத்தும் சுயநலவாதிகளாக தமிழினவாதிகள் தம்மை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.

மோடியையும் ராஜபக்சவையும் எதிர்க்கும் ஜனநாயக வாதிகளாக தம்மை வெளிக்காட்டி தமிழ்ப்பேசும் மக்களைப் பலப்படுத்த குறுகிய பிழைப்புவாத நோக்கம் கொண்ட இனவாதிகள் விரும்பவில்லை.

மறுபுறத்தில் தமிழக மக்களைச் ஒடுக்கி, ஊழல்பணத்தில் ஊதாரித்தனமாக வாழும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் அடிப்படையிலேயே சுய நிர்ணைய உரிமைக் கோட்பாட்டிற்கு எதிரானவர்கள். மோடியின் பதவியேற்பு விழாவில் ஜெயலலிதா பங்கேற்க மாட்டார் என தமிழின வாதிகள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். தற்செயலாக வாக்குப் பொறுக்கும் நோக்கத்தோடு விழாவில் ஜெயலலிதா பங்கேற்காவிட்டால் அவரைத் தெய்வமாக்கி போராடும் மக்களின் ‘துரோகிகளாக’ தம்மை அறிமுகப்படுத்துவார்கள் தமிழின வாதிகள்.

இவ்வாறான கேலிக் கூத்துதிற்கு உரிமைப் போராட்டம் என்று வேறு பெயர்வைத்து மகிழ்கிறார்கள்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

கிளிநொச்சியில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள் குடியமர்த்தக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

Comments 1

  1. Alex Eravi says:
    12 years ago

    Modi’s Tamiladu ally Vaiko opposed Rajapaksha’s participation…
    But all are under the political situation drama… In the past. .. After the 2009 war Karunanithi’s DMK TR Balu, Kanimolzhi, VCK Thola Thirumavalavan went to Srilanka & had a good time with Gothapaya & Mahinda… 
    And everyone knows about ‘Chicken Buriyani’ Thola Thirumavalavan’s & DMK’s survival Eelam political “Dieting’ fasting drama & all…
    We’ll wait & see…
    May be Jaya will also participate…

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...