இலங்கை தமிழர்களுக்கு நல்ல வாழ்வு கிடைக்காதா? என்ற ஏக்கத்தோடு ஐ.நா. மன்றத்தில் உள்ளவர்களிடமும், மனித உரிமை கழகத்தினரிடமும் மு.க. ஸ்டாலினும், டி.ஆர். பாலுவும் மனு கொடுத்து விட்டு வெற்றிகரமாக பணிகளை முடித்துவிட்டு வந்துள்ளனர். என தி,மு,க தலைவரும் முன்னை நாள் முதல்வரும் இனப்படுகொலை நடைபெற்றபோது உண்ணாவிரதம் இருந்தவருமான கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அமெரிக்காவில் உள்ள ஐ.நா. மன்றத்திலும், லண்டனில் பிரித்தானிய தமிழர் பேரவை நடத்திய கூட்டத்திலும் , ஜெனீவா மனித உரிமை ஆணையத்திலும் வழங்கி விட்டு சென்னை திரும்பிய தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர். பாலு எம்.பி. ஆகியோருக்கு டெசோ அமைப்பின் சார்பில் ‘பாராட்டு’ கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் நேற்று மாலை நடந்தது.அந்தக் கூட்டத்திலேயே வெற்றி குறித்துக் குறிப்பிட்டார்.
மனுக் கொடுத்தாலே வெற்றி என்ற நிலை இருக்கும் பட்சத்தில் தலைவர் ஆட்சியில் இருந்த காலத்திலேயே இதைச் செய்து இருக்கலாமே?
What they have done is very great and historical. Late Suvagnakiramani wanted s seat for Tamil Nadu in the UNO like that Ukaraine had while there was still a USSR
First of all let us congratulate that TESO resolutions have reached right upto UN. We, Eelam Tamils or Diaspora have not been so effective in carrying out the campaign that effectively reached places government actors and have to learn lesson from this class. On the contrary we are asking the UN organs who let us down at the height of humanitarian disaster to resolve our problem is a flaw. While we demand political restitution, just peace and political rights from Sri Lankan govern from we need to demand justice and restitution from UN too.
Tamils of both sides of palk strait must also realise that tamils legitimate struggle for liberartion should be a threat to Sinhala people and even provide support for their struggle against oppression in SL even provide safe haven in Tamil Nadu for anti-oligarchy campaign. To start with, will they allow TGTE to have an official base in Tamil Nad?
Ms. Saroja, Lucknow mutiny was put down using the Tamils. Only after that the British Government took over India from the East India Company. That is why they the Madras Regiment stationed at Nainy, Allahabad, Sri Lankan Tamils changed the course of the history of the world for ever.
உறைவாளையும் உடைவாளையும் இருந்தயிடத்திலிருந்து ஐ.நா வுக்குள்ளே எறிஞ்சு சென்னையுக்கள்ளே ஏந்திறது என்பது சும்மா லேசுப்பட்ட காரியமோ…?
Before British came Chennai was just a fishing village. They built the Fort St. George there to build the British India.
எதை மறைப்பதற்கு இவர்கள் உடை அணிந்திருக்கிறார்கள்????
கருணாநிதிக்கும் அவரது குடும்பத்திற்கும் வெற்றி. ஈழதமிழனுக்கும் ஒட்டு மொத்த தமிழனுக்கும் தோல்வியோ தோல்வி. ஆட்சியில் இருந்த வேளை கருணானிதியின் கோபாலபுரத்து நாடகங்களைநினைத்தால் , அப்பப்பா….நடிப்பில் நம்ம செவாலியே சிவாஜி தோற்றார். இது கருணாநிதியின் கோபாலபுரத்துநாடகத்தின் இரண்டாம் பாகம். ம் பார்ப்போமே இது எங்கு மட்டும் செல்கிறது என்று.
இது எந்த காமெடிக்கு சரியெண்டா வடிவேலு குத்து சண்டையுல வெண்டதாக கோப்பயுல பெயர் பொறிச்சு வீட்டுக்கு வெற்றி வெற்றி சத்தம் போட்டுட்டு எடுத்துபோறமாதிரி.
இலங்கையில் இலங்கையின் தாக்கம் .இலங்கையில் தமிழிழத்தின் தாக்கம்.தமிழிழத்தில் தமிழிழத்தின் தாக்கம் .தமிழிழம் இந்தியாவின் தாக்கம் தமிழிழம் இந்தியா உளகம் என்பவற்றீன் தாக்கம் இதை எல்லாம் நினைக்கும் போது சிறூ புள்ளைதனமாக இருக்கிறது அல்லவா…..
1958, 1961 களில் இருந்தே ஈழத்துக்காக போராடுவதாக சுத்துமாத்து புகழ் கருணாநிதி வாக்குமூலம் கொடுத்துவருகிறார், இம்முறை ஐநா வில் மனுக்குடுத்தது வெற்றி என்கிறார். அப்படியென்றால் கருணாவின் மனுவுக்கு முதல் உரிமை குடுத்து பிரச்சினையை தீர்த்து தருவதாக ஐநாவில் இரகசியமாக சொல்லியிருப்பினுமோ. இருந்தாலும் இருக்கும்.
குண்டு போட்டு தமிழரைக் கொன்ற நேரத்திலே இந்த
துண்டுக் கடிதம் கொண்டு திரிஞ்சிருக்கலாமே
கண்டுகொண்ட காட்சி எல்லாம் போதுமையா …
உண்டெமக்கு உயிரினைப் போல் ஈழப்பற்று !!!!