முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் ஜெயலலிதா போலீசால் இடிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்காவை, சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் முன்னிலையில் இடிக்கும் பணி நடந்து வருகிறது. தஞ்சை, விளார் சாலையில், உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் கடந்த 8 ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்கள் நிகழ்ச்சி நடைபெற்று, கடந்த 10ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் முடிவடைந்தது.
ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவரே நினைவு முற்றத்தைத் திறப்பதற்கு முதலீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரின் போது தமிழர்கள் கொல்லப்பட்ட காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவர் மற்றும் பூங்கா ஆகியவை நெடுஞ்சாலைத் துறை இடத்தில் இருப்பதாகக் கூறி, புதன்கிழமை காலை இடிக்கப்பட்டது. அந்த இடத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் இந்த இடம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது என்று குறிப்பிட்டு ஒரு அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டது. பின்னர் போலீஸார் அந்த இடத்தில் இருந்து அகன்றுவிட்டனர். இதனிடையே, அந்தப் பலகையை ஒரு சிலர் இடித்து அகற்றி, கம்பிகளைப் போட்டுள்ளனர். இது குறித்து அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, சுமார் 50 பேரைக் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக பழ.நெடுமாறனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
That is horror. Is it in Tanjavur?
டாக்டரே… தஞ்சாவூர் என்றால் என்ன சந்திரனா… அங்கும் இப்போ மனிதன் செல்கிறான்…
இது நான் எதிர்பார்த்தது…
இந்திய அரசாங்கம் இப்படி ஓர் நினைவு மண்டபம் அமைக்க எப்படி சம்மத்தித்தார்கள் என்று எண்ணினேன்…
இவ் மண்டபம் அமைக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து இது சம்பந்தமாக நான் ஓர் கருத்தும் ஓரிடமும் பதியவில்லை…
சம்பந்தப்பட்ட நினைவு மண்டபம் அமைத்த நெடுமாறன் குழுவினரும் இதனை எதிர்பார்த்திருப்பார்கள்…
அதற்க்காதத்தான் உடனடியாக நிகழ்வு திகதிக்கு முன் இதனை திறந்து வைத்தார்கள்…
இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது என்பதால் தமிழக அரசை அணுகி, அவ்விடத்தை பயன்படுத்தி கொள்ள அனுமதி பெறப்பட்டது. சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் பூங்கா அமைத்து அதை உலகத் தமிழர் பேரமைப்பே பராமரிப்பது என்றும், நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தை பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதியை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக் கொள்வது என்றும் தமிழக அரசுடன் உடன்பாடு செய்து கொள்ளப் பட்டது. அதன்படி கடந்த சில ஆண்டுகளாக அனுமதி புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளது.
நடப்பாண்டிற்கு அனுமதியை புதுப்பிக்கக் கோரி பல மாதங்களுக்கு முன்பே மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த அனுமதி முடிவடைந்ததும், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாகக் கூறி முற்றத்தின் சுற்றுச்சுவரை இடித்திருக்கிறது.
this is the fact…
Alex Ravi, There is a Dr. Jeevan at Terre Haute, Indiana, USA, from the Tanjavur Medical College. He said that he knows Dr. Elango of the Chicago Tamil Sangam. It is time that they did something about this testament to Sri Lankan Tamil Tenacity.
Thank u Dr,
Thank u… One Dr. Raj Jeevan, MD is in 1625 N 4th St
Terre Haute, IN 47804 but he Graduated 1972, Madurai Medical College, Tamil Nadu Dr Mgr Medical University
and now he is @ age 64 doing Internal Medicine Nephrology.
Is he, u r talking about?
And you mean “Dr.INIYAN ELANGO’ ?
என்னடா வம்பா போச்சி, ஒண்ணுதான் இங்க மேயுதின்னா இப்ப அது குட்டி போட்டு ரெண்டாயிடுச்சா ?
Is that really true Alex Ravi. That is close to my former abode. They call Terre Haute, Indiana, USA, the Cross Roads of America. Iniyan is the name of the son of my friend Singarajah here at Batticaloa.