இன்னும் இராணுவ ஆட்சியிலிருக்கும் வடமாகாணத்தில் மக்கள் ஜனநாயகக் காற்றைச் சுவாசிக்க ஆரம்பித்திருப்பதாகவும், செல்வம் அடைக்கலநாதன் 25 வருடம் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு இப்போது திருந்தி ஜனநாயக வழிக்குத் திரும்பியுள்ளதாகவும் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் திரு. சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் முன்னை நாள் போராளிகள் அச்சம் காரணமாகவும் வேறு பல சமூக ஒடுக்குமுறைகள் காரணமாகவும் சமூகத்தால் புறக்கணிக்கப்படும் அவலம் பல்வேறு தரப்பினராலும் கூறப்பட்டது.
ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டது குற்றச் செயல் போன்றும் செல்வம் அடைக்கலநாதன் இப்போது திருந்தியுள்ளதாகவும் கூறும் விக்னேஸ்வரன் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் குற்றவாளிகளாகக் கருதுமாறு சமூகத்திடம் விண்ணப்பிக்கிறார்.
போராளிகளைக் குற்றவாளிகளாக்கும் இந்த நபரது செயல் காரணமாக அவர்கள் மீதான சமூக ஒடுக்கு முறைகளையும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுகிறது. அவர்கள் மேலும் அவல நிலைக்க்குத் தள்ளப்படும் நிலை தோற்றுவிக்கப்படுகின்றது.
ஆயுதப் போராட்டங்களை மக்கள் விரும்புவதில்லை. அரசுகள் ஆயுதங்களால் மக்களைக் கொன்று போடும் போது அதற்கு எதிரான தற்காப்பு யுத்தத்தை மக்கள் முன்னெடுக்கின்றனர். அதுவே ஆயுதப் போராட்டத்திற்கான அடிப்படை நியாயமாகின்றது.
இவ்வாறான போராட்டங்களைத் தடுத்து மக்களை அழிப்பதற்கான அதிகார வர்க்கத்தின் நிகழ்ச்சி நிரலின் தமிழ் முகவராகச் செயற்படும் விக்னேஸ்வரன் மக்களுக்காகப் போராடிய முன்னை நாள் போராளிகளையும் குறிவைத்து அன்னியப்படுத்தி அழிக்க முற்படுவது அருவருப்பான அரசியல்.
மிக விரைவில் மணம் கேட்ட தமிழனுக்கும் மாணம் உள்ள தமிழனுக்கும் ……குறு மன்னர் தமிழ் மன்னருக்கும் (தமிழ் தேசிய கூட்டு மன்னர்கள்)சாதாரண குடி மக்களுக்கும் …….ஜந்து வருட போராட்டம் இருக்கும் .ஆகையால் அனைத்து தமிழ் குடிமக்களும் அதிநுட்ப அரசியள் கற்க வேண்டியதும் கற்பிக்க வேண்டியதும் ஒவ்வொரு தமிழர்களின் கடமை .காரணம் அடுத்த இலக்சன் மக்கள் மயமாக்கும் பன்புள்ள மனிதர்களை தேர்வு செய்வது நம் ஒவ்வொருவரின் மகா கடமை . சிங்கள பிரதேசத்தில் வீடு கட்டி குடும்பம் நடாத்தி சிங்கள குடிமக்களுக்கு சம்மந்தியான தெரு பொறுக்கி தமிழ் தேசியம் கதைப்பது நீங்கள் செயும் முட்டாள் தனமே என்பதை எந்த தருனத்திலும் நாம் மறந்தால் நாமே முட்டாள் என்பதை என்னி அடுத்த சந்தர்ப்பத்துக்கு நாம் தயார் படுத்த வேண்டியது ஒவ்வொரு தமிழனின் மகா கடமை . குறிப்பு ,உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் சட்டம் படித்த விக்கினேஸ்வரன் 100 வீதம் சிங்களம் தெரியாத நம் இஸ்லாம் தமிழரை குடி இருத்த மாட்டான் தனி சிங்கள குடிமகனை இருத்துவான் கவனம் ஏன் என்றாள் சட்டம் படித்த கிந்து பட்டை தீட்டிய சிங்கள ஆதரவாளன்
Why do you say that? Sri Lankan Tamils changed the course of history – locally, regionally and globally. 1852. Dhaka, East Pakistan.
நண்பர் கூரிய கருத்துக்களை வரவேற்க்கிறேன் நான் தமிழன் ஆனல் எந்தியன் என்னால் தங்ளுக்கு ஆத்ரவு குரல் கொடுக்க முடியும் தங்கக்கான சமூக ஆத்ரவு குரல் கொடுக்க முடியும்
Parasuraman. Great name. I am a Sri Lanka Tamil. That separate identity is also important to me.
திரு வரதன் தாங்கள் காஸ்ட்ரோ என்ற அந்நிய மொழி பெயரையும் தங்களுக்கு சூட்டி இருப்பதால் ஒரு துரோகி என்று உங்களை சொல்லலாம். பெயரை கூட தமிழ்ல வைக்க முடியாதவன் எல்லாம் தமிழனா ? என்றும் கதைக்கலாம்.
இப்பொழுது புதிய ஒரு அரசியல் ஒழுங்கு தமிழர்களுக்கு தேவைபடுகிறது என்பதை ஏற்று கொண்டு தான் தமிழர்கள் வாக்களித்தார்கள் அது வன்முறை பாதை அல்ல என்பது நிச்சயம். நடேசனின் மனைவி சிங்களத்தி அப்ப ……………காட்டிகுடுத்திருப்பவோ பாலசிங்கத்திண்ட மனிசி வெள்ளைக்காரி …………………..அவவும் காட்டிகுடுத்திருப்பவோ சந்தேகம் யாரிலயும் படலாம் பாருங்கோ. அதால கொஞ்சம் அடக்கி வாசியுங்கோ. மாவீரரும் போராளிகளும் எப்பவும் மதிக்கப்படுவார்கள். தமிழர் இதயங்களில் ………..