ஐந்து நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் 600 சங்கங்களுக்குமான உரிமையை பெற்றுக் கொள்வது தொடர்பில் இரு குழுக்கழுக்கு இடையில் மோதல் என இணையத் தளங்கள் சில தகவல்கள் வெளியிட்டுள்ளன.
மேலும் வெளியாகும் தகவல்கள்:
நோர்வேயில் உள்ள நேதியவன் குழுவிற்கும் ஜேர்மனில் உள்ள பாண்டியன் குழுவிற்கும் இடையில் பாரியளவிலான மோதல் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ் அறிவித்தலுக்கு இணங்க பாண்டியன் குழுவின் பிரித்தானிய தலைவர் சுதன் என்பவர் பிரித்தானியாவில் உள்ள விடுதலைப்புலிகளின் 70 சங்கங்களுக்குமான உரிமையை வழங்கும்படி அச் சங்கங்களின் உரிமையாளர்களுக்கு கட்டளையிட்டுள்ளார்.
இதனை வரும் திங்கட் கிழமைக்கு முன்பு தமது குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இதனால் இச் சம்பவம் ஸ்கொட்லாந்து பொலிஸாரிடம் பதிவாகியுள்ளது.
சுதன் தெரிவித்துள்ளபடி, விடுதலைப்புலிகளின் பேச்சாளராக இருந்த அன்டன் பாலசிங்கம் அவர்களுக்கு உரித்தான 4 சங்கங்கள் லண்டனில் உள்ள வேளை அவை அடல் பாலசிங்கம் அவர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது எனும் தகவல் வெளிவந்துள்ளது
இருபத்திஎட்டு மாதங்கள் ஆகிவிட்டது ஏன்இவர்கள் இவ்வளவு லேட்டா துவங்கினார்கள் என்பதுதான் புரியவில்லை.
அடடே,சந்திரன் ராசா,என்ன ஒரு ஆர்வம்?ம்!…….. சீர் செனத்தியோடநெடுங்காலம் நல்லாருக்கணும் ராசா!
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். இஙுகு ஏமாற்று கூத்தாடிகள்தான் இரண்டு பட்டுள்ளார்கள் ஊருக்கு நன்மைதான்.