05.12.2008.
இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் உயர் நீதிமன்ற நீதிபதியாக ஏ.எல்.எம். மைமூனா பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இவர் அம்பாறை மாவட்ட முன்னாள் நீதிபதியாவார்.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.