கொழும்பு கோட்டையிலிருந்து ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக சென்றஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. .
ஆர்ப்பாட்ட பேரணியில் சென்றவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுத் தாக்குதல் .
எரிபொருள் விலையேற்றம், மீனவர் படுகொலை போன்ற சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன ஆகியோரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன மீது தாக்குதல்
இப்ப்போராட்டத்தில் எவ்வித பாகுபாடுமின்றி சகல மக்களும் ஒருங்கிணைத்து போராடுவது மிகவும் வரவேற்கபடவேண்டும் .சிவில் சமூகத்தின் பங்கைளிப்பு இன்னும் தொடரவேண்டும்.மாறாக வர்க்க தலைமைத்துவம் ஒரு முக்கிய அம்சம்.இதை முன்னெடுக்க இன்னும் எவரும் முன்வரவில்லை. முற்போக்குவாதிகளின் பங்கள்ளிப்பு ஒற்றுமை மிகவும் அவசியம். இதனை அங்கு யாரால் செய்யமுடியும் என்பதுதான் முதல் கேள்வி? கடந்த ஜனாதிபதி தேர்தலில் றோட்ச்கிஸ்ஸவாதிகள் மூவர் போட்டீட்டனர் . என்னே எமது ஒற்றுமை. றோட்ச்கியே பகைவனை அடையாளும்ம்போது எல்லாரும் ஒன்று சேர்ந்து போராடவேண்டும் என கூறினார். எமது தனிப்பட்ட நலன்களை விடுத்து ஒரு வர்க்கமாக எம்மால் ஒற்றுமை பட்டால் அன்றி எம்மால் எப்போராட்டத்தையும் முன் எடுக்க முடியாது.
BBC askd about the image of the country from Minister Mahinda Samarasinghe.
தமிழர்களின் வரலாற்று கடமையும் பொறுப்பும்!
பத்து நிமிடங்கள் உங்களுடன்…நண்பர்களுக்கும் விரும்பி ஊக்கபடுத்துங்கள்!!
தமிழர்கள் சங்கமம் ஆகும் இடமும் நேரமும்!ஏன் 27th.Feb. MONDAY?
ஜெனிவாவில் தமிழர்கள் ஒன்றிணைந்து ஒன்றுகூடல்!
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஜெனிவாவில் அனைத்து நாடுகளும் ஆதரிப்போம்! மண்டேலா
ஜெனீவா மானாட்டின் முதன் நாள் தமிழரா..? சிங்களவரா…?
http://www.facebook.com/events/108352772622327/?context=create
Minister Samarasinghe will address the UNHRC on Feb. 27th at 3.10pm according to draft provisional speakers’ list published online by the UNHCR.
முப்பதுவருடங்கள் ஆற்றிய வரலாற்றுகடமை போதாதா? இனியும் என்ன கடமை மீதியிருக்கிறது?? தமிழ்மக்கள் ஒழுங்காக மூச்சு விடத்தொடங்கியதே! 2009 மேமாதம் 19-ம் திகதிக்கு பிறகு தான். ஒட்டுமொத்தமாக தமிழினத்தின் அடிக்கச்சையும் உருவி எடுக்காமல் உங்கள் “கடமைப்பணி” ஓய்ந்துவிட போவதில்லைப் போல் இருக்கிறது.
இலங்கைக்கு அரசியல் பணிசெய்வதாக இருந்தால் மீனவர்கொலை எரிபொருள்விலையேற்றம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வதும் அதில் வர்க்க உணர்வுள்ளவர்களை கட்சிகளை இனங்கண்டு முதாலித்தவ அரசுக்க்கெதிராக எதிர்காலத்தில் திட்டமிட்ட போரை தொடங்குவதே இலங்கை பாட்டாளிவர்கத்திற்கு செய்யும் வரலாற்று கடமையாகும்.அதை விட்டு முருகதாஸ் திடலில் கூடுவது திரும்பவும் உண்டியல் குலுக்குவதற்கு முகவரியை தேடுவதாகும். இங்கிருந்தும் நாலுபேர் முருகதாஸ்திடலுக்கு புறப்படுகிறார்கள். போடுவதற்காக அல்ல. விட்டதை பிடிப்பதற்காக!.
Stop being a BS artist first. Where is that moron Anthony who is an admirer of yours. Did he even get thru his OL ? I wonder. He is a disgrace to call himself a Batticonians.
முப்பது வருடங்களாய் , தன்மானம் அற்றவர்களும் ,துரோகிகளும் , காட்டிக்கொடுத்து வாய்க்கு ருசியாய் சாப்பிட்டவர்களும், கூட இருந்து குழிபறித்து கோட்- சூட் போட்டவர்களுமாய் ஒரு கூட்டமே இதுனாள் வரை சிங்களவனுக்கு ஜால்ரா அடித்து அடிமையாய்க் கிடந்த்தது என்றால் , 2009 மே 18 குப் பிறகு , புலிகளினதும், தமிழரினதும் போராட்டத்தை அழித்துச் சிதைத்த பிறகு , இன்று ஒட்டுமொத்த ஈழத்தமிழனையுமே சிங்களவனுக்கு அடிமையாக்க துடிக்கிறீர்கள்: அதற்கு யாரவது தடைநின்றால் போதுமே, ஆ-உ என்று வானத்துக்கும் பூமிக்கும் துள்ளிக்குதித்து , தாண்டவம் ஆடுகிறிர்கள்: உங்களைப் போன்றவர்களுக்கு கோட்- சூட் போட்டு , வாய்க்கு ருசியாய் சாப்பிட வேணும் என்றால் நீங்களும் , உங்களது குடும்பங்களையும் கூட்டிச் சென்று சிங்களத்தோடு கூடிக் கும்மி அடித்து விருந்துண்டு மகிழலாமே.எதற்கு தேசத்திற்காக உழைப்பவர்கள் மீது சேற்றை வாரி இறைக்கிறீர்கள். எப்படியோ நீங்கள்தான் இதுனாள் வரையும் மண்ணையும் , மக்களையும் மீட் கும்நடவடிக்கையில் ஈடுபட்டதும் இல்லை, இனியும் ஈடுபடப் போவதும் இல்லையே. உலகத்தில் எத்தனையோ இனங்கள் எல்லாம் இருக்கையில்- ஏன் உங்களைப் போன்றவர்கள் எல்லாம் எங்கள் ஈழத்தமிழ் இனத்தில் வந்து பிறந்தீர்களோ??????????????
It asks for Adobe Player here all the time and I run into problems. I see that Rudrakumar and Nediyawan both are going to Geneva. I saw Dr. Rohan Gunaratne saying, Nediyawan on BBC. I am taller than my lawyer brother, my competitor brother born in 1954.
Anton Jesenby in Australia want to know where are you all coming from. I am a Sengunthar born in December 1950. In 1970 I went to the Peradeniya Campus. I did not go to the 40 year reunion in 2010. My friend Sivagnanam Ragupathyraj (1949) of Arayampathy did. Jonas Savimbi died and peace came to Angola.
இவரின் பின்னோட்டத்தை கணணியில் மொழிபெயர்க்க முயன்றேன். வார்த்தைகள் தாறுமாறாக வருகிறது. ஏன் தான் நான் தமிழனாக பிறந்தேன் என தலையில் அடித்துக் கொண்டேன்.
ஆங்கிலப் புலமையுள்ள தமிழ்மகன் யாராவது சிறீஸ்கந்தராஜாதலைப்பில் என்ன சொல்லுகிறார் என்பதை புரியவைப்பீர்களா?.