ஏப்ரல் 3ம் திகதி வெளிவந்த ‘த எகொனமிஸ்ட்’ ஆங்கில சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரை இது. இக் கட்டுரைக்காக இச் சஞ்சிகை இலங்கையில் தடை செய்யப்பட்டடுள்ளது. இக் கட்டுரையை தமிழில்: தங்கம்.
தற்போதைய மகிந்த இராஜபக்சவினுடைய தேர்தலுக்கும் சுமார் மூன்று தசாப்தங்களுக்குமுன்பு ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினது ஆட்சிக்கும் இடை யில் பலத்த ஒத்தன்மைகள் காணப்படுகின்றன.
கடந்த ஆண்டு, இலங்கையில் சம்பவங்கள் மிக விரைவாக நடந்து முடிந்து விட்டன யுத்த முடிவில், பத்து மாதங்களுக்குள் சிங்கள மக்கள் ஒற்றுமையானவர்களாகவும் மற்றும் மகத்தான வெற்றிப் பெற்றவர்களாகவும் காணப்பட்டார்கள். இராணுவப் படைத்தளபதி சரத் பொன்சேகா பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி மகிந்த இராஜபக்ச மற்றும் அவரது சகோதரரான பாதுகாப்பு அமைச்சர் ஹோத்தபயவுடன் தோன்றினார். இப்போது பொன்சேகா, அண்மையில் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியைத் தழுவிக் கொண்ட பின், இராணுவ பொலிசாரால் இழிவு படுத்தப்பட்ட முறையில் கைது செய்யப்பட்டார், பின், இவர் சிறையில் அடைக்கப்பட்டார், சுவர்களில் இவரது தேர்தல் சுவரொட்டிகள் கிழித்து அகற்றப்பட்டன, இராஜபக்சவிற்கு எதிரான ஊர்வலங்களில் கலந்து கொண்டவர்கள் அரச குண்டர்களால் தாக்கப்பட்டனர். என்ன நடந்தது?
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக பொன்சேகா பதிவு செய்வதற்கு முன், ஜனாதிபதி தேர்தலில் 70 இலிருந்து 80 வீதமான பெரும்பான்மை வாக்குகளை இராஜபக்ச பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர் கட்சியான ஐக்கிய தேசியகட்சியின் தலைவரான இரணில் விக்ரமசிங்க 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலைப் போல சுமார் ஐந்து மில்லியன் வாக்குகளை பெறலாம் என வாதிடுபவர்கள் அப்போதிருந்த நிலைமையும் தற்போதைய நிலைமையிலும் ஏற்பட்டுள்ள கனதியான மாற்றங்களை கவனிக்கத் தவறியுள்ளார்கள். 2002 இல் கைசாத்திடப்பட்ட, எல்லா சமூகங்களுக்கும் நன்மை வழங்கிய யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் விக்ரமசிங்க “சமாதானத்தில் பங்கு” கொண்டவர். இவர் நாட்டின் பெரும் பகுதியை தமிழ் ஈழவிடுதலைப்புலிகளுக்கு வழங்க தயாராக இருந்தவராகவும் காணப்பட்டார். ஆனால் யுத்தநிறுத்த முறிவின் பின் வெறுக்கப்பட்ட எல்ரிரிஈயிற்கு எதிராகப் போராடி நாட்டை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றவர் இராஜபக்ச, நன்றிகடன்பட்ட மக்கள் இவருக்கு பெருமளவு வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
யுத்தத்தில் ஏற்பட்ட வெற்றியே சிங்கள மக்கள் ஜனாதிபதி ஆதரித்தமைக்கான பிரதான காரணமாகக் கொள்ளலாம்.எல்லோராலும் புரிந்து கொள்ளக்கூடியதும் ஆறுதலானதுமாகும், இனிமேல் பேரூந்துகள்,இரயில்கள், கடைகள் மற்றும் சந்தைகளில் குண்டுகள் வெடிக்காது, பல ஆயிரக்கணக்கான இளவயதினர் களமுனைக்கு அனுப்ப வேண்டியதில்லை, அவர்கள் மரணத்தை தழுவிக் கொள்ளவோ அல்லது அங்கவீனர்களாக வீடு திரும்ப வேண்டிய தில்லை, பொன்சேகா பற்றி பாதகமான கருத்துக்கள் நிலவிவந்தன. இவருடைய எதிர்தரப்பினர் இவர் ஒரு அரசியல் முன் அநுபவமற்றவர், இதனை ஈடு செய்யக்கூடிய வசீகரமுடையவருமல்ல, சிறந்த பேச்சாளியுமல்ல, இவருடைய இழிவுபடுத்தும் வகையிலான மொழியானது சிங்களமக்கள் பலரை விலகவும் வைத்துள்ளது, பராம்பரியவாதிகள், இவர் தனது முன்னைய தலைவருக்கு எதிராகப் போட்டியிடுவது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கவில்லை.
இவருக்கு ஒரு பல்வேறு கொள்கையுடைய கட்சிகள், முன்பு எதிரிகளாக இருந்தவர்கள் பின்னணியில் இருந்தும் கூட இது உதவவில்லை. தமிழர்கள், இவரை ஒரு சிங்கள சோவனிஸ்ட்டாகவே அறிந்திருந்தார்கள்,அத்துடன் யுத்ததின் முடிவில் மக்களின் கொலைகளுக்கு இவரும் பங்குதாரர்.
இவ்வாறான நிலைமைகளின் கீழ் 4.2 மில்லியன் வாக்குகள் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்டிருந்தது மிகவும் அதிசயமானது தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெற்றிருந்தால் இதைவிட அதிகளவு வாக்குகள் கிடைத்திருக்கலாம். பெப்பிரவரி 15 ஆம் திகதி பதிவு செய்யப்பட்ட மனுவின்படி, தேர்தல் பிரச்சாரத்தின் போது பொன்சேகாவின் ஆதரவாளர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டதாகவும்,( கொலையுட்பட), அதிகளவு அரச சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் மற்றும் அரச ஊழியர்கள் இராஜபக்சவிற்காக பணியில் ஈடுபட வைக்கப்பட்டதாகவும், அதேவேளை பொன்சேகாவிற்காக விளம்பரங்களைச் செய்யவோ, மற்றும் வாக்குகளை பெறுவதற்கான வழிகளில் அரச சொத்துகளை பயன்படுத்த அனுமதிக்காததுடன் இவருக்கு வானொலி மற்றும் தொலைக்காட்சி போன்ற மக்கள் தொடர்பு ஊடகங்களில் ஒலிபரப்புவதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டதாக விபரிக்கப்பட்டுள்ளது.
பொன்சேகா ரிஎன்ஏயுடன், தான் அதிகாரத்திற்கு வந்தால் நாட்டை பிரிப்பதாக ஒப்பந்தம் செய்துள்ளார் என்ற பொய்யான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டதுடன், இவர் நிர்வாகத்தை நடாத்துவதற்கு பொருத்தமானவரல்ல எனவும் கூறப்பட்டது. இவைகள் யாவும் பொன்சேகாவிற்கான வாக்குகளை குறைத்திருக்க வேண்டும், இவைகள் மட்டுமல்லாது இவரை அடொல்வ் கிற்லர் மற்றும் இடி அமீனுடன் ஒப்பிட்ட நடத்திய தேர்தல் பிரச்சாரங்கள் சிங்கள் மக்கள் சிலரை அச்சம் கொள்ளம் செய்துள்ளது.
பிழையான செயற்பாடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் எதிர்தரப்பிலிருந்து மட்டும் வரவில்லை, சுதந்திரம் மற்றும் நியாயமான தேர்தலுக்கான அமைப்பு CAFFE இதனை ஊர்ஜிதப்படுத்தியுள்ளது,இடம் பெயர்ந்த மக்களில் பலரின் தமது வாக்குரிமையைப் பயன்டுத்தும் உரிமையை இழந்துள்ள வேளையில் இறந்தவர்கள் மற்றும் நாட்டை விட்டு வெளியேறியவர்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மற்றும் வாக்குமையங்களில் வாக்குகளை எண்ணும் போது எதிர்தரப்பினர் இருக்க அனுமதிக்கப்படவில்லை ஆனால் சம்பந்தமில்லாதவர்களஅ உள்ளே வருவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.தேர்தல் முடிவுகள் ஒவ்வொரு எண்ணும் மையங்களிலிருந்து வழமையாக வெளியிடப்படுவது போல வெளியிடப்படாமல் முடிவுகள் மையப்படுத்தப்பட்ட பின்பே வெளியிடப்பட்டன.ஒவ்வொரு வாக்குமையங்களிலும் எண்ணப்பட்ட முடிவுகளின் காபன் கொப்பிகளைபரிசோதிப்பதற்கு வழங்கும் படி CaFFE அமைப்பு கேட்ட போது இக்கோரிக்கை மறுக்கப்பட்டது. இது மோசடி நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்திற்கு இடமளிக்கிறது.
இராஜபக்சவின் தேர்தல் வெற்றி எதிர்பார்த்தை விட ஒரு ‘சரிவு‘ அல்லது‘ எதிரோலி‘ யை ஒத்ததாக இருந்ததாக அறிக்கைகள் விபரிக்கின்றன. பொன்சேகாவிற்கு சிறுபான்மையினர் அதிகமான பகுதிகளில் கிடைத்த வாக்குகளின் விகிதமானது பெரும்பான்மையினரின் பிரதேசங்களில் கிடைத்த வாக்குகளை விட அதிகமாகும். இது பொன்சேகாவிற்கு பெரும்பாலான வாக்குகள் சிங்களவர்களிடமிருந்து கிடைத்திருக்கலாம் என்பதை நிராகரிப்பதுடன், இது இராஜபக்சவின் வெற்றி ஒரு ‘தேசியரீதியிலான’ தன்மை கொண்டது என்பதையும் நிராகரிக்கிறது.
அதிகரித்து வரும் சர்வாதிகாரம்
பல தமிழர்கள் ஏன் வாக்களிக்காது ஒதுங்கி இருந்தார்கள் என்பதை புரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. யுத்தத்தின் இறுதி மாதங்களில் தமிழ் மக்கள் நரகத்தை அநுபவித்தார்கள்.ஆனால் பலர் ஏன் இராணுவ தளபதியான பொன்சேகாவிற்கு வாக்களித்தனர் என்பதைப் புரிந்து கொள்வது அவ்வளவு இலகுவானதல்ல. ஆனால் சிலவேளை யுத்தத்தில் தப்பியவர்கள் அநுபவித்த வார்த்தைகளில் விபரிக்க முடியாத துன்பங்களுக்கு இராஜபக்சவே காரணம் என மக்கள் ஏற்றுக் கொண்டதாக இருக்கலாம். உதாரணமாக முகாம்களில் 280 000 பொதுமக்கள் சிறைவைக்கப்பட்டிருந்தனர். இதற்கு காரணமாக இவர்கள் எல்ரிரிஈ அங்கத்தவர்களா இல்லையா என்பதை ஆராய்வதற்காக வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த மக்கள் எவ்வாறு விசாரணைக்குட் படுத்தப்படுகிறார்கள் என்றோ, எவ்வாறு விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன என்பதையோ, இந்த புலம் பெயர்ந்த மக்கள் நடத்தப்படுகிறார்கள் என்பதை கண்காணிக்க ஐநா,சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமோ அனுமதிப்படவில்லை. அரசாங்கத்தின் இந்த தீர்மானம் தொடர்பாக சர்வதேச மற்றும் உள்ளூரில் ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்களால் எதுவும் செய்ய முடியாமல் போனது. பொன்சேகா தேர்தல் ”கைகலப்பில்” கலந்து கொள்ளுமுன் வாக்குறுதிகள் இவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்டிருந்தாலும், மற்றும் ரிஎன்ஏயிற்கு வாக்குறுதியை கையொப்பமிட்ட கடித்த்தில் வழங்கியிருந்தாலும் கூட இவை மிக்குறைவானவையே. தமிழர்கள் இராஜபக்சவிடமிருந்து எதிர்பார்த்த்தைவிட குறைவானவையே. இந்த நிலையில் பொன்சேகாவின் மீது போர்கால குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் விளக்கமளிப்பதானது யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலை வழங்கலாம்.
இராஜபக்சவின் அரசாங்கம் தொடர்ந்து ஜனநாயக உரிமைகளை முறையாக அழித்துக் கொண்டு வருவது சிங்கள மக்களின் முன்னேறிய பிரிவினரிடையே கவலையைத் தோற்றுவிக்கும் விடயமாகும். இரு தன்மைகள் குறிப்பாக முதன்மைப்படுத்தப்பட்டன: t மிகப் பல கடத்தல்கள், முரட்டுத்தனமான தாக்குதல்கள் ; ஊடகவியலாளர்களின் கைதுகளும் கொலைகள் மற்றும் சட்டபூர்வமான சபை முன்னைய நிர்வாகத்தினால் பிரதான பதவிகளுக்கு உரிய தகுதிகளையுடையவர்களை நியமிப்பதை உறுதிப்படுத்தவும் மற்றும் அரசியல் ரீதியான அசமத்துவமற்ற நிலையை தவிர்ப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்டதாகும். இச்சபைகள் மாற்றம் பெற்றுள்ளன. பயங்கரவாத்தில் இருந்து பாதுகாத்தல் சட்டம்(PTA) மற்றும் அவசரகால சட்டவிதிகளும் அரசினுடைய சட்டமீறல்களுக்கு தண்டனைகளிலிருந்து விலக்குகளை வழங்குகிறது. யுத்ததிற்குப்பின் இவைகள் எதுவும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இது இராஜபக்சவின் ஆட்சியின் பிரதான தன்மையை தெளிவாகக் காட்டுகிறது.
இது ஜனாதிபதி இராஜபக்சவினுடைய ஆட்சி முறையில் முக்கியமானவை என்பது தெளிவாக தெரிகின்றது. இவ்வாறான நிலைமைகளினால் ஏற்பட்ட விரக்தி நிலையானது சிங்கள மக்களால் பொதுவாக இராஜபக்சவின் சகோதர்களை “இராட்சதர்கள்” ஆகவும் மற்றும் வேறொருவர் பொன்சேகாவிற்கு வாக்களிப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது “சட்டியிலிருந்து அடுப்புக்குள் பாய்வது போலத்தான்” எனக்குறிப்பிட்டார். சிறந்த பேச்சுவன்மையுள்ள அநுரா குணசேகரா உரையானது Transcurrents இணையத்தளத்தில் பெப்பிரவரி 8 ஆம் திகதி இராஜபக்சவின் தனக்கு எதிராக வாக்களித்தவர்கள் மீதான “நாட்டிற்கு துரோகமிழைத்துவிட்டார்கள்” என்ற குற்றசாட்டுத் தொடர்பாக தெரிவித்த கருத்தை இங்கு சுருக்காது மேற்கோளா குறிப்பிடுவது பயனுள்ளதாகும் :
தற்போது நான் நாட்டின் 4.17 மில்லியன் நாட்டின் பிரஜைகளுடன், எனது வாக்களிக்கும் தனிப்பட்ட தெரிவானது எனது நாட்டிற்கு துரோகமிழைப்பது என்பதை நான் ஏற்றுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளேன். நாட்டின் பிரஜை என்ற வகையில் நான் இந்த வாக்குமூலத்தை முக்கியமாக கவனமாகவும் பயத்துடன் பார்க்க வேண்டும், எனது பார்வையில் இது பாசிசத்தை அண்மித்த எச்சரிக்கை மிகுந்த எதிரொலியுடையதாக தெரிகிறது. அடிப்படை உரிமைகள் மறுக்கப்படல் ஜனநாயக உரிமைகள் மீதான அடக்குமுறை மற்றும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட இந்நிலையில் நான் நன்கு அறியப்படாத மற்றும் திடமாக கூறமுடியா ஒருவரான பொன்சேகாவிற்கு வாக்களிக்க முடிவு செய்வதையும் அதனால் ஏற்படும் ஆபத்தையும் எதிர் நோக்க முடிவு செய்தேன். இது மாற்றத்தை கொண்டு வரலாம், சட்டங்கள் செல்லுபடியாக ஒரு சமூக நிலையிலிருந்து, கொள்ளையில் ஈடுபடும் பராளுமன்றப்பிரதிநிதிகள் சட்டரீதியான தடைகளில்லாமல் சாதாரண பிரஜை போல தண்டிக்கப்படலாம், அரச மற்றும் தனியார் ஊழல் குறைக்கப்படலாம் அல்லது இல்லாதொழிக்கப்படலாம். சீரழிந்து போன நிலைமை தொடராமல் இருக்கலாம், ஊடகவியலாளர்களின் மாற்றுக்கருத்தை தெரிவிக்கும் ஊடகவியலாளர்கள் தமது நடவடிக்கையை ஆயுத தாக்குதல் அபாயமின்றி, கடத்தப்படலாம் உயிரிழக்க நேரிடலாம் என்ற அச்சமின்றி தொடரலாம் எனவும், கூட்டுச்சேரா செய்தி ஒலிப்பரப்பாளர்கள் கசப்பான உண்மைகளை ஒலிப்பரப்பாளர்கள் பூடப்படலாம் என்ற பயமின்றி இயங்கலாம், மற்றும் பொறுப்பற்ற முறையில் பொது நிதியை அரசியல் ரீதியான அதிகாரத்தை மேம்படுத்துவதை நிறுத்தப்படலாம் என நம்பினேன்.
இந்த நாட்டின் சிறுபான்மை மக்கள், உயிரழிப்புக்களை எதிர் கொண்டுள்ளனர், தமது வாழ்வாதரங்களை, வதிவிடங்களை, கல்வி மற்றும் பொதுவான விடய.ங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்புக்களை இழந்துள்ளார்கள், இவர்களுக்கு குறைந்தது பெரும்பான்மை இனத்தைப் போல பங்கு பற்றுவதற்கான சமமான வாய்ப்புக்களையாவது வழங்கும், என்ற நம்பிக்கையில் தான், இங்கு குறிப்பிட்ட எல்லா விடயங்களும் கவனத்தில் கொள்ளப்படாவிட்டாலும் சிலவிடயங்களையாவது பொன்சேகாவிற்கு வாக்களித்த மக்கள் கருத்திற் கொண்டிருப்பார்கள் என நான் உண்மையிலேயே நம்புகிறேன்.
இராஜபக்சவின் தேர்தல் வெற்றியானது திட்டமிடப்பட்டு வெற்றியாகவும் மற்றும் எதிர்பார்க்கப்பட்டதுமானது சிங்கள மக்களின் இவருக்கான ஆதரவானது யுத்தத்தின் பின் நிகழ்த்தப்பட்ட பிரச்சாரத்தின் விளைவாகும் என்பதை வெளிப்படுத்துகிறது. இது இலங்கை சமூகத்தில் இனப்பிரிவு என கூறப்படும் பிளவை விடவும் மிகவும் ஆழமான பிளவுகள் இருக்கின்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளது அதாவது இது சர்வாதிகார அரசில் வாழலாம் அல்லது நன்மைகளைப் பெறலாம் என்ற ஒரு பிரிவினர் மற்றும் ஜனநாயகத்தை கோருவோர் எனும் இன்னொரு பிரிவு. இந்த இரண்டாவது குறிப்பிட்டவர்கள் சிங்கள மற்றும் சிறுபான்மையின மக்களும் பொன்சேகா ஒரு நம்பிக்கைக்குரிய வேட்பாளராக இருப்பார் உணராத காரணத்தால் இவர்கள் யாருக்குமே வாக்களிக்கவில்லை, இப் பகுதியினரே பெரும்பான்மை என்ற முடிவுக்கு நாம் வரலாம்
இராஜபக்ச அல்லது ஜெயவர்தனா?
தேர்தலின் முடிந்தவுடன், பொன்சேகா ஒரு எதிர்தர்ப்பின் கூட்டத்தின் போது இராணுவ பொலிசாரால் இழுத்து வரப்பட்டு இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு மற்றும் மரண தண்டனை வழங்கப்படலாம் எனும் அச்சுறுத்தல் காணப்படுகிறது. குற்றச்சாட்டுக்கள் தெளிவற்றவையாகவும் மற்றும் மாற்றம் செய்யப்பட்டவையாகவும் இருக்கின்றன. இவர் இராணுவ சதி ஒன்றைத் திட்டமிடுகிறார் என அடிக்கடி கூறப்பட்டு வந்தது, பொதுவாக சிந்திக்கும் திறன் கொண்ட எவரும் இவ்வாறாயின் இவர் ஏன் இராணுவத்தை விட்டு விலகி, தேர்தலில் போட்டியிடுகிறார் என கேட்கலாம். நூற்றுக்கணக்கான இவரது ஆதரவாளர்கள், சாதாரண மற்றும் இராணுவத்தினர் இருபகுதியினரும் பழிவாங்கப்பட்டார்கள். பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி ஊர்வலம் சென்றவர்கள் அரச குண்டர்களால் தாக்கப்பட்டார்கள் மற்றும் பொலிசாரும் இவர்களுக்கு சார்பாக நடந்து கொண்டது. பொன்சேகாவின் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
இங்கு நாம் இவ்வாறான ஒன்றை முன்பு அநுபவித்துள்ளோமே எனும் உணர்வு மேலோங்கி நிற்கிறது. 1982 இன் ஜனாதிபதி தேர்தலிக்கு முன், ஜே.ஆர். ஜெயவர்தன ஊடக சுதந்திரத்திற்கு வாய்பூட்டைப் போட்டும் மற்றும் அரச நிதி மூலங்களை தனது பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தினார். அவர் பதவிக்கு வந்த சில வாரங்களில், தொழிற்சங்கவாதிகள் வஞ்சிக்கப்பட்டு மற்றும் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகால சட்டவிதிமுறைகள் என்பன சட்ட ரீதியான நடைமுறைகளை பின்தள்ளியதுடன் அரசின் குற்றங்களுக்கு தண்டனையிலிருந்து தப்புவிக்கும் வாய்ப்பையும் வழங்கியது. தேர்தலிற்குப் பின் பிரபல்யமான எதிர்கட்சி அரசியல்வாதியான விஜய் குமாரத்துங்க ( முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் துணைவர்) தயாரிக்கப்பட்ட குற்றசாட்டுக்களின் பேரில் பாதுகாப்பு காவலில் வைக்கப்பட்டார். ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு வாக்கெடுப்பு பாராளுமன்றத்தை இரத்துச் செய்யக் கோரியது. அரச ஆதரவுடன் காடையர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தியும் பாதிக்கப்பட்டவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்கள்.
அரசுக்கு எதிரானவர்களும் மற்றும் சட்டத்தரணிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்க முன் வந்த போது இவர்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டும், கொலை செய்யப்பட்டுமுள்ளார்கள். ஜெயவர்த்தனாவின் ஜனநாயக விரோதங்களைத் தொடர்ந்து இவருக்கு பின் அதிகாரத்திற்கு வந்தவர்களும் தொடர்ந்தனர், இரணசிங்க பிரேமதாசாவின் ஆட்சியில் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியைத் தோற்றுவித்தது. இதில் சுமார் 60.000 மக்கள் கொல்லப்பட்டனர். வரலாறு மீண்டும் மீண்டும்?
இந்ததடவை மக்கள் வாக்கெடுப்பிற்கான சாத்தியக்கூறுகளில்லை. ஆனால் பாரளுமன்றத் தேர்தலில் இராஜபக்சவின் அரசியல் கூட்டிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்க வேண்டும் என்பதற்காக எதிர்தரப்புக்கள் மீது வன்முறையுடன் கூடிய அடக்குமுறை பிரயோகிக்கப்படுகிறது. பொன்சேகாவின் கைதும் இராணு நீதிமன்றத்தில் தொடர்பான அச்சுறுத்தலும் இவ்வாறான தந்திரோபாயத்தின் ஒரு பகுதியாகும்.
இவ்வேளையில், இலங்கையின் தொலைத் தொடர்புகள் ஒழுங்கு படுத்தும் ஆணைக்குழு குகூலின் தேடும் இயந்திரத்தின் செய்திகள் மற்றும் இணைய தளங்களை தடை செய்வதற்கான உதவி கோரி சீன இராணுவப்புலனாய்வு நிபுணர்களை அணுகியுள்ளனர். இது எதனைக் காட்டுகின்றது எனில் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் மற்றும் விடயங்களை அறிந்து கொள்வதற்கான உரிமைகளை கட்டுப்படுத்துவதை காட்டுகிறது. இவ்வாறான அடக்குமுறை தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் இன்னுமொரு இரத்தகளரி ஏற்படலாம். முதன்மையான யுத்தவீர்களே கங்காரு நீதிமன்றத்திற்கு இழுக்கப்படும் போது யாருக்குமே பாதுகாப்பு இல்லை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். இதனாலேயே தலைபெளத்தசமயக்குருமார்கள் மற்றும் பலரும் பொன்சேகாவை விடுவிக்க அல்லது குறைந்த பட்சம் பொதுமக்களுக்கான நீதிமன்றத்தில் ஒரு நியாயமான வழக்கை நடத்தும் படி கோரியுள்ளனர்.
இலங்கையில் ஒரு பாசிசத்திற்கு எதிரான அமைப்பின் ஆரம்பத்தைக் காணக் கூடியதாக இருக்கிறது, ஆனால் ஒற்றுமையும் மற்றும் கொள்கை பற்றுள்ள தலைமைத்துவமும் தேவைப்படுகிறது. ஜெயவர்த்தன மற்றும் பிரேமதாசாவின் அரசாங்கத்தின் போது தமிழ் மற்றும் சிங்கள மக்கள் மீதான கொடுமைகளில் விக்கிரசிங்கவிற்கும் பங்குண்டு என கூறப்பட்டுகிறது. விக்ரமசிங்கவிற்கு பதிலாக வேறொருவர் நியமிக்கப்பட்டாலன்றி யுஎன்பி உயர்ந்த அறநெறிகளையுடைய கட்சியாக கொள்ள முடியாது.ஆனால் இவருக்காக பதிலாக யார் நியமிக்கப்படலாம் என யாருக்கும் தெரியாது. ஜேவிபி யானது தனது கடந்த கால சர்வாதிகாரப்போக்கையும் மற்றும் தமிழ்மக்களின் உணர்வுகளுக்கு எதிரான தன்மையையும் விமர்சனத்திற்குட் படுத்த வேண்டும், ரின்ஏ ஏற்கனவே தம்மை எல்ரிரிஈயின் தமிழ் ஈழக்கோரிக்கையிலிருந்து விலகி கொண்டவர்கள், எல்ரிரிஈயின் தன்னாதிக்கப்போக்கையும், இதனது சிங்கள மற்றும் முல்ஸீம் மக்களின் கொலைகளையும் மற்றும் வடக்கில் முஸ்ஸீம் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனச்சுத்திகரிப்பையும் கண்டனம் செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையான இடதுசாரிகள் சுதந்திரமானதும் மற்றும் கோட்டுப்பாட்டு ரீதியிலான ஒரு போராட்டத்தை பாசிச அரசாக மாறிக் கொண்டிருக்கும் அரசுக்கு எதிராகவும் மற்றும் சகலவிதமான வேறுபாடுகளுக்கு எதிராகவும், தொழிற்சங்க போராட்டம் உள்ளடங்கலாக, முன்னேறிய கருத்துடையவர்கள் படிப்படியாக இல்லாதொழிக்கப்படுகிறார்கள் மற்றும் விமர்சிப்பவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. இப்போதுள்ள நிலைமையில் இவர்கள் ஜனநாயகம் மற்றும் நீதிமிக்கசமூகத்திற்கான அறநெறி வழிகாட்டி ஒன்றை (moral compass) உருவாக்குவதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும்.
Rohini Hensman ஒரு சுதந்திர ஆய்வாளரும், எழுத்தாளரும் மற்றும் இந்தியா மற்றும் இலங்கையில் பணிபுரியும் செயற்பாட்டாளர் ஆவர்.
மொழியாக்கம்: தங்கம்.
“ஸ்வஸ்த்திக்காவை” திருப்பி,மண்டைக்குள் இருப்பதை திருப்பி,”A FORM OF MADNESS” ஆகவேண்டாம் அன்பர்களே!.
Buddhists don’t worship the fat guy. That Fat man is charming and love for children. He might come from China. Chinese beloved as Father Christmas. Just a jolly lovely fat father/uncle is shopkeepers and children favourites. He is rather more good luck chem. He is not true Buddha and Buddha might be an Indian prince.
Some people might think that swastika is only the symbol of Nazi Germany. But Buddhism used 2000 year ago.Some people said that came from Tibet Buddhism of Good Luck. But Buddhism’s sign is not slanted one as in the west. You often will see as statues of Buddha’s chest
engraved swastika in Singapore,India,Burma and China. In Burmese called “Set Kyar” and in Chinese is “Su Kyaung Mo Ni”. The symbol was often used by ancient Eastern nations.
There are two major schools of Buddhist thought: Mahayana and Theravada (or Hinayana). The Mahayana school rose to prominence in India around the 1st century A.D., after splitting from the Theravada.
Theravada Buddhism emphasizes strict personal meditation and the monastic path to Enlightenment. The Mahayana sect, in contrast, promises spiritual liberation to both monks and laity, while encouraging the Bodhisattva ideal of saving all sentient beings from life’s sufferings.
On the chest of the Buddha in many historical paintings and
sculptures, there is a symbol that looks like a swastika.
What is it?
The swastika is the ancient religious symbol of an equilateral cross, with the arms bent at right angles in a clockwise or a counterclockwise direction. Although this symbol is widely known to the Western world as the symbol of the German Nazi party, it stems from many ancient Eastern civilizations, and embodies a completely different meaning.
Until the 20th century, the swastika was the symbol of good fortune, prosperity, and longevity in many Far Eastern countries. The word swastika comes from the Sanskrit svasti, which means good fortune, luck, and well-being. In Buddhism, the swastika represents the turning of the “Dharma wheel”, and thereby promotes goodwill, compassion, and generosity to all sentient beings.
Regrettably, Adolf Hitler and the National Socialist German Workers Party borrowed the swastika in the early 1900s, reversed it, and used it as their party emblem during World War II. Not only do the Nazi swastika and the ancient swastika used in Buddhism and Eastern cultures differ in meaning, the Nazi swastika is also slanted, resting on a point, and has right angles bent in a clockwise direction. The traditional swastika lays flat and is counterclockwise.
போலி ஜனநாயகம்!
“Arundhati herself had mentioned the plight of journalists in Sri Lanka in an article she wrote around a year ago, warning that ‘genocide waits to happen’. She wrote eloquently about the civilians trapped in the war zone being bombed and shelled indiscriminately by government forces, but failed to mention that the LTTE was holding these same civilians hostage and shooting them if they tried to escape, using them as human shields from behind which they fired at government forces, forcing civilians to build bunds under enemy fire, putting guns into the hands of children and sending them to the front line”.
Fake Democracy?
No one can seriously deny that India’s democracy is terribly flawed. But can Arundhati Roy point to any ‘genuine democracy’, and if not, what does it mean to call Indian democracy ‘fake’?
ROHINI HENSMAN
‘Far away, in that other fake democracy called India’: so said Arundhati Roy in a passing reference to India when she began her talk at the finale of the Left Forum 2010 in New York in March. Fake democracy? Yet in the same month her long essay Walking With the Comrades, supporting the struggle of the CPI (Maoist) in the tribal areas, was published by a mainstream, corporate-controlled Indian magazine Outlook. How would that be possible if India were just a ‘fake’ democracy? By way of a comparison, across the border in Sri Lanka, the March issue of Himal Southasian was seized by customs on account of an article of mine, despite the fact that I have always been sharply critical of the insurgencies of the LTTE and JVP, and cannot by any stretch of the imagination be described as sympathetic to terrorism or violence. Earlier editions of Himal with articles by writers critical of both the government and the LTTE have suffered the same fate. My articles have been turned down by one newspaper after another in Sri Lanka, and I do not blame their editors and owners: so many journalists, editors and owners who have been critical of the regime in power have been jailed, killed or disappeared, even if they, too, had been critical of the LTTE.
Indeed, Arundhati herself had mentioned the plight of journalists in Sri Lanka in an article she wrote around a year ago, warning that ‘genocide waits to happen’. She wrote eloquently about the civilians trapped in the war zone being bombed and shelled indiscriminately by government forces, but failed to mention that the LTTE was holding these same civilians hostage and shooting them if they tried to escape, using them as human shields from behind which they fired at government forces, forcing civilians to build bunds under enemy fire, putting guns into the hands of children and sending them to the front line. ‘Genocide’ has a precise legal meaning that revolves crucially around intent (Article 6 of the Rome Statute of the ICC states, ‘For the purpose of this Statute, “genocide” means any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group’, etc.), and it was not on the agenda in Sri Lanka. What both sides were perpetrating were heinous war crimes, and if those of us who were anguished about that situation had been able to prevail on both sides to stop committing those crimes, thousands of civilian lives could have been saved. But making exaggerated and one-sided claims did not help.
Similarly, if India is already a ‘fake democracy’, what would we call it if Arundhati and the editors and owners of Outlook were arrested and sentenced to rigorous imprisonment for 20 years for publishing that article? No one can seriously deny that India’s democracy is terribly flawed. Not only are existing legal and constitutional rights of citizens constantly violated, but draconian laws like AFSPA, against which Irom Sharmila has waged a heroic ten-year fast, actually provide legal sanction for such crimes. They are cancerous tumours on the body politic, and unless and until they are excised, it is impossible to talk of a healthy democracy. And yet, characterising India’s democracy as ‘fake’ belittles the efforts of millions of grassroots activists using constitutional means to struggle for the rights of women, children, workers, Dalits, Adivasis and minority communities, to fight for justice without killing or wounding anyone. It demeans the efforts of Arundhati’s former comrades in the NBA. And it misunderstands democracy as a gift of the ruling class, whereas it can only be won by unremitting struggle.
If writing off Indian democracy as fake is intended to legitimise armed struggle against the state, that has dangerous potential to strengthen authoritarianism. Take the tactic of enforcing election boycotts by armed movements. There is no obligation to vote, so people who do not think it is worth supporting any candidate have the option of not voting, or spoiling their ballot papers if they want to register a stronger protest. But enforcing a boycott with threats of violence takes away yet one more small liberty, and results in a setback for any struggle for rights. It can also result in counter-finality for the agent enforcing the boycott. In the 2005 presidential election in Sri Lanka, the LTTE leadership enforced an election boycott in the areas they controlled, leading to the victory of Mahinda Rajapaksa who then proceeded to wipe them out. Between 1994 and 2005, a war-weary Sri Lankan population under a relatively democratic government had been willing to concede the democratic rights and freedoms demanded by Tamils, but the LTTE leadership held out for a separate totalitarian Tamil state. Along with the crimes against Tamil civilians mentioned above and many others, it was their own acts which led to their destruction.
Enforcing bandhs by threatening violence is another tactic that takes away the rights of working people rather than expanding them. In a report sympathetic to the CPI (Maoist), Gautam Navlakha tells us that the Maoists beheaded CITU trade union leader Thomas Munda of Kulta Iron Works for defying their bandh call . And this is not the only instance of the CPI (Maoist)’s authoritarian methods (see the interview with a former Maoist area commander in Tehelka ). Beheading trade unionists and killing dissident tribals is surely not the way to build a genuine as opposed to fake democracy!
In order to justify describing India as a ‘fake democracy’, two things would be required. One is to show that all or most of the thousands of struggles for democratic rights taking place every day and involving lakhs of people (including adivasis) have failed. But this is simply not true. Many battles fail, but many succeed. That is the nature of the struggle for democracy: you win some battles, lose others, learn from your failures and carry on. The other requirement would be to explain what is meant by ‘genuine democracy’. Is it the regime in the areas controlled by the CPI (Maoist), where all mass organisations are dominated by the party and dissidents are eliminated? Or the repressive and profoundly authoritarian regimes that were installed by the revolutions of the 20th century? Can Arundhati point to any ‘genuine democracy’, and if not, what does it mean to call Indian democracy ‘fake’? Again, this exaggerates the failure of democracy in India and fails to tell the other side of the story: the failure of violent revolutions to establish anything better.
Of course, defending the reality of democracy in India absolutely does not mean turning a blind eye to the fact that apart from the frightening drift towards militarisation, there are state governments like those in Chhattisgarh and Gujarat which pose a very real threat to the future of democracy in this country. The use of the utterly reprehensible Chhattisgarh Special Public Security Act 2005 (CSPSA) against Arundhati for stating her political views in her writing is a dramatic illustration of the subversion of democracy by political forces that have always been opposed to it.
The God of Small Things is a brilliant novel that well deserved the Booker Prize, but non-fiction writing demands something different. The fiction writer creates a world in her head, whereas the non-fiction writer has to relate to the world outside her head, and do a considerable amount of background research in order to get it right. In a moment of candour, during an interview in 2007, Arundhati admitted that she finds this irksome: “I feel very imprisoned by facts, by having to get it right,’ she said ). But unless socialists are willing to ‘look reality in the face’, that is, take ‘facts’ more seriously, they will be building a movement founded on myths.
Courtesy: Outlook Magazine
நீங்கள் “The God of Small Things” க்குள் புகுந்தால்,நீங்கள் முன்வைக்கும் இந்த”In order to justify describing India as a ‘fake democracy’, two things would be required. One is to show that all or most of the thousands of struggles for democratic rights taking place every day and involving lakhs of people (including adivasis) have failed. But this is simply not true. Many battles fail, but many succeed. That is the nature of the struggle for democracy: you win some battles, lose others, learn from your failures and carry on. The other requirement would be to explain what is meant by ‘genuine democracy’. Is it the regime in the areas controlled by the CPI (Maoist), where all mass organisations are dominated by the party and dissidents are eliminated? Or the repressive and profoundly authoritarian regimes that were installed by the revolutions of the 20th century? Can Arundhati point to any ‘genuine democracy’, and if not, what does it mean to call Indian democracy ‘fake’? Again, this exaggerates the failure of democracy in India and fails to tell the other side of the story: the failure of violent revolutions to establish anything better.” அரசியல் விஷயத்தை குழப்பிவிடுவீர்கள்!.நீங்கள் சொல்லுவது,புலம் பெயர் இலங்கைத் தமிழரின் குரலாக இருக்கிறது.அருந்ததி ராய சொல்லுவது “Baby Kochamma is capable of lying and betraying everyone, even innocent children, to protect her own social position.” இதாக இருக்கிறது.அருந்ததி ராய் அவர்களை எடுத்துக் கொண்டோமென்றால்,அவருடைய பூர்வீகம் மிகவும் உண்ர்ச்சிகரமானது.ஒரு இந்தியன் என்ற முறையில்,அவருடைய உணர்வுகள் எங்களுக்கு முக்கியமானது.தற்போதுள்ள சர்வேதேச பரிணாமத்தில்,”ஒரு அழகியல் பரிமாணம்” உள்ளது.அதே ச்ர்வதேச பரிணாமத்தில்,இலங்கைத்தமிழரின் அரசியல் கருத்தானது,”ஒரு பூர்வீக குடிகளின் சுய திரிபாகும்”!.ஆனால் அருந்ததிராய் அவர்கள்,ஒரு முக்கியமான சர்வதேச கலாச்சாரத்தின் “இந்திய பிறழ்வு ஆகும்”!.அதாவது கிரிஸ்துவுக்குப் பிறகு 52 ஆண்டில் இயேசுவின் சீடரான செயிண்ட் தாமஸ் வருகையிலிருந்து துவங்குகிறது.அதற்கு முன்னமே,அருந்ததி ராயின் பூர்வீகம் “ஒரு ஜாதி அமைப்பாக?” “முசிரி” என்று “சேரர்களின்” தலைநகர் பேரில் அழைக்கப்பட்ட கேரள கடற்க்கரையில் உள்ள கொடுங்கல்லூர் பட்டிணத்திற்கு,எகிப்திலிருந்து மிளகு,ஏலக்காய் வியாபாரத்திற்க்காக வந்திருந்த யூதர்கள் மற்றும் ரோமானியர்களின் குடியிருப்பாக இருந்தது.பிற்காலத்தில் கேரள,பாஸ்கர ரவிவர்மா போன்ற மன்னர்கலால் இவர்களை “சிரியன் கிருஸ்தவர்கள்” என்று தனியான உயர்குடிகளாக சலுகை அளிக்கப்பட்டிருந்தது.போர்த்துகீஸியர்களின் வருகை காலத்தில் ஐரோப்பாவில் நிகழ்ந்த “இன்குயூஷிஷன்” காரணமாக,இவர்கள் கத்தோலிக்கர்களாக அடையாலம் படுத்தப்பட்டார்கள்!.இதில் ஏற்ப்பட்ட சமூக அழுத்தங்களின்(ஆங்கிலோ இந்திய அடையாளம்) விளைவான பிறழ்வுகளே,”கடவுளின் சிறு விஷயங்கள்” புத்தகம்!.
ஆம், நான் The God of Small Things இற்குள் புகவில்லை. நான் இங்கு கூற வந்ததது இதே எழுத்தாளர் Rohini Hensman அவர்கள் “இலங்கையின் மீண்டும் அதிகரித்து வரும் 1982 இன் சர்வாதிகாரப்போக்கு” பற்றி எழுதும் போது இத்தருணத்தில் அவர் எழுதிய “Fake Democracy?” (போலி ஜனநாயகம்) பற்றிய கட்டுரையையும் இங்கு பகிரும்போது அருந்ததி இராய் அவர்கள் ஓர் வருடத்திற்கு முன் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி கூறின கருத்துக்களும், அதில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது மக்களையே மனித கேடயங்களாக வைத்திருந்ததை கூறவில்லை என்பதை சுட்டிக்காட்டும் சந்தர்ப்பத்தில் (Arundhati herself had mentioned the plight of journalists in Sri Lanka in an article she wrote around a year ago, warning that ‘genocide waits to happen’. She wrote eloquently about the civilians trapped in the war zone being bombed and shelled indiscriminately by government forces, but failed to mention that the LTTE was holding these same civilians hostage and shooting them if they tried to escape, using them as human shields from behind which they fired at government forces, forcing civilians to build bunds under enemy fire, putting guns into the hands of children and sending them to the front line) தனது (Rohini Hensman) இலங்கையில் இருந்துவரும் பத்திரிகையில் தனது கட்டுரைகள் பிரசுரிக்கப்படாமல் திருப்பியன்னுப்பப்பட்ட நிலையில் பல ஊடகவியாளர்கள் சிறையிலடைக்கப்பட்டும், காணாமல் போயும், கொல்லப்பட்டதையும் சுட்டிக்காட்டியதை இங்கு பகிர்ந்தேன்.
(My articles have been turned down by one newspaper after another in Sri Lanka, and I do not blame their editors and owners: so many journalists, editors and owners who have been critical of the regime in power have been jailed, killed or disappeared, even if they, too, had been critical of the LTTE)
இங்கு “The God of Small Things” இற்குள் புகவில்லை. மறுக்கப்படும் ஓர் “போலி (ஊடக) ஜனாயகத்தை சுட்டிக்காட்டுகிறேன்.
மேலும் தங்கள் அருந்ததி இராய் அவர்களையும் அவர்களுடைய பூர்வீகம் பற்றிக் குறிப்பிடும்போது இவர் ஒரு “சிரியன் கிருஸ்தவர்கள்” எனக் குறிப்பிடுகிறீர்கள். இவரின் ஓர் பெண்ணுரிமைவாதியான தாயார்தான் கேரளா சிரியன் கிருஸ்தவத்தை சேர்ந்தவர், தகப்பனார் ஓர் பெங்காலி ஆவார். அத்துடன் இவர் பிறந்தது ஷில்லாங் (shillong), மேகாலயா ஆகும். ஆனால் இவர் தனது சிறுபராயத்தை ஆய்மனம் (Aymanam), கேரளாவில் கழித்து கோட்டயத்திலுள்ள Corpus Christi பள்ளியிலும் பின் ஊட்டியிலுள்ள Lawrence School, Lovedale பாடசாலையிலும் கல்வி பயின்றுள்ளார். ஆனால் இவர் தனது மேற்படிப்புக்காக கட்டிடக்கலையையே தெரிந்தெடுத்து School of Planning and Architecture, New Delhi இல் கல்வி பயின்றுர்ளார்.
அத்துடன் தாங்கள் இங்கு முசிரிப் பட்டணத்தைப் பற்றியும், கொடுங்கலூரைப் பற்றியும், அக்காலத்து எகிப்து, ரோமானிய வணிகத்தைப் பற்றியும் குறிப்பிடுகையில் இரண்டு நாட்களிற்கு முன் Frontline இல் வந்து நான் வாசித்த இரு கட்டுரைகளை இங்கு பகிர்கிறேன். நான் இக் கொடுங்கலூர் மற்றும் St .Thomas வந்து இறங்கிய இடமான Mar Thoma Church இற்கும் சென்றுள்ளேன். அத்துடன் இக் கொடுங்கலூரில் தான் மதுரையை எரித்த கண்ணகி அமரத்துவம் அடைந்ததென கூறப்படும் பகவதி கோயிலும் உள்ளது.
2000 ஆண்டுகளிற்கு முன் நாம் வணிகத்தில் எப்படி இருந்தாம் என்பதை அறியவும், அழிந்த முசிறிப்பட்டனத்தைப் பற்றி அறியவும்:
Muziris, at last?
Archaeologists believe they have found at least a part of the ancient port city of Muziris.
http://www.frontlineonnet.com/stories/20100423270806200.htm
South Indians in Roman Egypt?
http://www.frontlineonnet.com/stories/20100423270806400.htm
‘They travelled to make money’
Did Romans visit Muziris or the Malabar coast?
http://www.frontlineonnet.com/stories/20100423270806600.htm
Historical insights
But can we now say we have at last found Muziris?
http://www.frontlineonnet.com/stories/20100423270807400.htm
இங்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். இன்று இருக்கும் கொடுங்கலூரில் முக்கிய மூன்று மதத்தினரும் சகோதரர் போல் வாழ்கிறார்கள். அத்துடன் இன்றைய கத்தோலிக்க மதம் 52 ம் ஆண்டு இங்கு காலூன்றியது, முதல் இஸ்லாமிய பள்ளி (Cheraman Juma Mosque) இங்கு உள்ளது. புத்தமதம் இங்கு இருந்துள்ளது.ஜெயின் மதம் இங்கு இருந்துள்ளது. எல்லா மதங்களும் சங்கமமாகிய இப்பூமியை, இவ்விடத்தில் இருப்பவர்களை நான் “மனிதனை நெறிமுறைப்படுத்திய எல்லா மதங்களும் சங்கமாகிய இடத்தில் இருக்கிறீர்கள்; உலகத்தில் மதத்தின் பெயரால் சண்டையிடுபவர்களை இங்கு வரச் சொல்லவேண்டும்” என்று கூறுவேன்.
நான் திராவிடரின் பெருமைகளை வாசியுங்கள்.
செல்வி அருந்ததிராய் பற்றி சொல்லும் “Can Arundhati point to any ‘genuine democracy’, and if not, what does it mean to call Indian democracy ‘fake’? Again, this exaggerates the failure of democracy in India and fails to tell the other side of the story: the failure of violent revolutions to establish anything better.” இந்த வார்த்தைகள் இந்திய சூழலுக்கு சரி!.அல்லது அருந்ததிராய் சொல்லுவது சரி.அதாவது,மாவோயிஸ்டுகள், “சுய திரிபு அடையவில்லை” சுயமாகவே பிரச்சனையை முன் வைக்கிறார்கள்.இந்திய ஆளும் வர்கத்தின் கையாளும் முறைதான் சர்ச்சைக்குறியது.ம.க.இ.க வினரது தலைவர்(நக்ஸல்பாரி வழிவந்த?) திரு.மருதையன் அவர்கள் சுட்டிக்காட்டுவது போல்,ஷாங்காய் கூட்டிலும்,”ஆசியன் அமைப்பிலும்” அமெரிக்கவை சேர்க்க,இந்தியா ஆர்வம் கொண்டுள்ளது என்பதன் அடிப்படையில்.அவரே மீண்டும் சுட்டிக் காட்டுகிறார்,” the failure of violent revolutions to establish anything better” என்ற வரிகளுக்கு விடுதலைப் புலிகளை மட்டும் பழிப்போட முடியாது,இதன் அடிப்படை,காலனித்துவத்திற்கு ஆதரவாயிருந்த(இந்தியாவில் ஜமீந்தார் கூட்டு) திராவிடக்கட்சிகள் மற்றும் தமிழ்தேசிய(இலங்கையில் காலனித்துவ நிர்வாகத்தில் வேலை செய்தவர்கள்) -உதயசூரியன் சின்னம் உதாரணம் – இவர்களின் “பரிணாம வளர்ச்சியே” விடுதலைப் புலிகள் என்று.இவர்களின் “உள் திரிபு” (உள் திரிபு அயோத்திதாசன் அவர்கள்,ஹென்றி ஆக்கல்டிலிருந்தே துவங்குகிறது),”மேற்குலகத்திற்கு ஆதரவாக” நிலைப்பாட்டினை இயல்பாகவே ஏற்ப்படுத்துகிறது!.உள்திரிபு பற்றி இவர்களின் இந்தியாவுடனான ஒற்றுமையை கவனிக்க!.இவர்களின் இந்த மேற்குலக ஆதரவு நிலைப்பாடு,இந்தியாவின் சீனாவுடனான முருகலில்,அமெரிக்காவுடனான,ஐரோப்பாவுடனான,ஆதரவு நிலைப்பாட்டுடன் ஏன் ஒத்துப் போகவில்லை?.இதற்கு விடுதலைப்புலிகளின் “வன்முறையே” காரணம் என்பது “சர்ச்சைக்குறியது” என்பதுதான் மருதையனின் கூற்று புலப்படுத்துகிறது!.கலைஞர் கருணாநிதி இவைகளை ஒருமுகப்படுத்தி,மேலே உள்ள “ஸ்வஸ்த்திக்கா சின்னத்தின்படி” இலங்கை – இந்திய நிலைப்பாட்டுக்கு,உலக செந்தமிழாராய்ச்சி? மாநாடு மூலம் “ஆரிய முத்திரை” குத்துவது, சிறுபிள்ளைத்தனமான,இரண்டாம் உலகப்போர் நிலைப்பாடாகும்.மேற்குலகம்,புலம்பெயர்ந்த தமிழர்களை கைவிடுவதற்கு வேறு பல,பாரிய காரணங்கள் இருக்க வேண்டும்…அவைகள் என்ன??…..
அருந்ததி இராயை ஏன் செல்வி என்கிறீர்கள்?
1961 நவம்பர் மாதம் 24 ம் திகதி பிறந்து இன்று எழுத்தாளராக இருக்கும் இவர் தனது மேற்படிப்புக்காக கட்டிடக்கலையையே தெரிந்தெடுத்து School of Planning and Architecture, New Delhi இல் கல்வி கற்கும் போது தனது முதல் கணவன் architect Gerard da Cunha வை சந்தித்தார். பின் தனது இரண்டாவது கணவன் படத்தயாரிப்பாளரான Pradip Krishen னை 1984 இல் சந்தித்து விருது வாங்கிய படமான Massey Sahib இலிலும் ஓர் கிராமியப் பெண் வேடமேற்று நடித்தார். அத்துடன் தனது The God of Small Things நாவல் மூலம் பணம் ஈட்டி தனது பண நிலை சரிவரும் மட்டும் கொட்டல்களில் உடற்பயிர்ச்சி வகுப்புகள் போன்ற பலவித தொழில்கள் செய்துள்ளார்.
(Roy met her second husband, filmmaker Pradip Krishen, in 1984, and played a village girl in his award-winning movie Massey Sahib. Until made financially stable by the success of her novel The God of Small Things, she worked various jobs, including running aerobics classes at five-star hotels in New Delhi)
Roy began writing her first novel, The God of Small Things, in 1992, completing it in 1996 . The book is semi-autobiographical and a major part captures her childhood experiences in Aymanam.
The publication of The God of Small Things catapulted Roy to instant international fame. It received the 1997 Booker Prize for Fiction and was listed as one of the New York Times Notable Books of the Year for 1997. It reached fourth position on the New York Times Bestsellers list for Independent Fiction. From the beginning, the book was also a commercial success: Roy received half a million pounds as an advance; It was published in May, and the book had been sold to eighteen countries by the end of June.
பின்னூட்டம் தலைப்பை விட்டு விலகி அருந்ததி இராயைப் பற்றிப் போகிறது போல் இருக்கிறது…..இதனுடன் நிற்பாட்டுகிறேன்.
எல்லோருமே தற்போதைய காலக்கட்டத்தில்,”முதலாளித்துவ சீன ஆதரவாளர்களாக” காட்டிக்கொள்வதற்கு முண்டியடித்கொண்டிருக்கிறார்கள்!.இதில்,”த இந்து பத்திரிக்கையின்” “பிரண்ட் லைன்” இதழ் நிர்வாகமும் தன்னை ஒரு “இடதுசாரி கருத்தியல் நிறுவனமாக” காட்டிக்கொண்டிருக்கிறது!.இதன் பின்னணியில் பல வியாபார நோக்கங்கள் இருக்கலாம்!.
என்னுடைய கேள்வி,மீண்டும்,தி.மு.க.வின். கவிஞர்? கனிமொழி(திருமாவளவனின் டமாரத்துடன் சேர்ந்து),தற்போதைய இந்து? நிர்வாக தலைவர் “ராம்” ஆகியோருடன் சேர்ந்து,உலக செந்தமிழ்? ஆராய்ச்சி மாநாட்டில்,இடதுசாரி கொள்கைகளுடன் கூடிய “மேற்குலக ஆதரவு நிலைப்பாட்டுடன்” புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழருக்கு இசைவான ஒரு தீர்வு திட்டத்தை இலங்கையில்,இந்திய ஆதரவுடன் நடைமுறைப் படுத்த முடியுமா என்பதே!.மேலே உள்ள “முசிரிப் பட்டணத்தைப் பற்றியான” “இந்துவின்” வரைவுகள்,அந்த நிர்வாகத்திலுள்ள “மேனன் மனோநிலையையும்”,திராவிட இயக்க நிறுவனர் டி.எம்.நாயரருடனான அவர்களின் வரலாற்றியும் கலந்து,மீண்டும்,ஒரு “பிரதேசவாத” “மலையாள சாவுனிஸ கிண்டலாக” கொள்ளலாம்!.
இதற்கு மீண்டும் இந்திய “இடதுசாரிகளின்” அடிப்படையான “இங்கிலாந்தின் ஃபாபியன் சொசைட்டிக்கே” வருவோம்.ஏனென்றால் “இந்து ராமின் மனைவி ஒரு இங்கிலாந்து(வெள்ளைகார) நாட்டுக்கார இடதுசாரி”!.
உள்திரிபுகள் இங்கிருந்தே ஆரம்பமாகின்றன என்றாலும்,இதன்மூலம் தீர்வு கிடைக்குமா என்பதே கேள்வி?.
இந்து பத்திரிக்கையின் பாரம்பரியம் மிக உன்னதமானது!.
ஆனால் அதன் தற்போதைய நிர்வாகம் அப்படியல்ல.தற்போதைய நிர்வாகத்தின் நிறுவனர் கஸ்தூரி அய்யங்காரின் மனப்பிறழ்வுகளும்,நிர்வாகத்தை கைப்பற்றிய விதங்களும் “சர்ச்சைக்கு உரியவை”!.அவர் தஞ்சாவூர், மராத்திய,திருமலை நாயக்கர் ராஜஸ்தானிகளில் பணிபுரிந்த போது,அத்தகைய சூழ்நிலைகளை ஆராய்ச்சிக்குட்படுத்த வேண்டும்.அதன் தற்போதைய விளைவு ஒரு ஆழமில்லாத(திராவிட இயக்கங்களின் சேர,சோழ,பாண்டிய தற்பெருமை டமாரங்களைப் போல்) நகர்வுகளாகவே இருக்கின்றன!.இத்தகைய போக்குகள்தான் தற்போதைய பெரும் சீரழிவுக்கு இட்டுச் செல்கிறது!.
The Hindu’s adventurousness began to decline in the 1900s and so did its circulation, which was down to 800 copies when the sole proprietor decided to sell out. The purchaser was The Hindu’s Legal Adviser from 1895, S. Kasturi Ranga Iyengar, a politically ambitious lawyer who had migrated from a Kumbakonam village to practise in Coimbatore and from thence to Madras. Kasturi Ranga Iyengar’s ancestors had served the courts of Vijayanagar and Mahratta Tanjore.He traded law, in which his success was middling but his interest minimal, for journalism, pursuing his penchant for politics honed in Coimbatore and by his association with the `Egmore Group’ led by C. Sankaran Nair and Dr T.M. Nair.The partnership between Veeraraghavachariar and Subramania Aiyer was dissolved in October 1898. Aiyer quit the paper and Veeraraghavachariar became the sole owner and appointed C. Karunakara Menon as editor.
The first issue of The Hindu was published on September 20, 1878, by a group of six young men, led by G. Subramania Aiyer, a radical social reformer and school teacher from Thiruvaiyyar near Thanjavur. Aiyer, then 23, along with his 21-year-old fellow-tutor and friend at Pachaiyappa’s College, M. Veeraraghavachariar of Chingleput, and four law students, T.T. Rangachariar, P.V. Rangachariar, D. Kesava Rao Pantulu and N. Subba Rao Pantulu were members of the Triplicane Literary Society. The British-controlled English language local newspapers had been campaigning against the appointment of the first Indian, T. Muthuswami Iyer, to the Bench of the Madras High Court in 1878. “The Triplicane Six,” in an attempt to counter the dominant attitudes in the English language press started The Hindu on one British rupee and twelve annas of borrowed money.Subramania Iyer was born in January 1855 in Tiruvadi in the then Tanjore district.The Hindu made its presence felt for the first time since its inception. Subramania Iyer was known for his fiery articles with plenty of sting. Subramania Iyer actively supported the cause of India’s freedom and used his newspaper to protest British Imperialism. In 1897, when Bal Gangadhar Tilak was arrested by British authorities, The Hindu vehementy condemned the arrest. On December 3, 1883, the paper moved to 100 Mount Road and established its own press called ‘The National Press’.Subramania Iyer campaigned vehemently for reforms in Hindu society. He supported widow remarriage and desired to abolish untouchability and child marriages. Subramania Iyer arranged for the remarriage of his eldest daughter, Sivapriyammal, who had been widowed at the age of 13, to a boy in Bombay during the 1889 Congress session.Subramania Iyer wrote in The Hindu that,”the degraded condition” of Dalits was “notorious and the peculiarities of The Hindu social system are such that from this system no hope whatever of their amelioration can be entertained.” It seemed hopeless, he commented, for Dalits “to expect redemption from anything that The Hindu might do” and “no amount of admiration for our religion will bring social salvation to these poor people”.In 1898, Subramania Iyer relinquished his claims over ‘The Hindu’ and concentrated his energies on Swadesamitran, the Tamil language newspaper which he had started in 1882. When he left The Hindu in 1898, he made the Swadesamitran, a tri-weekly and, in 1899, a daily, the first in Tamil.
Subramania Aiyar’s pen “dipped in a paste of the extra-pungent thin green chillies” – as Subramania Bharati described his Editor’s writing style – got him in trouble with the British in 1908. He suffered jail terms and persecutions which gradually broke his health.
In late 1980s when its ownership passed into the hands of the family’s younger members, a change in political leaning was observed. Worldpress.org lists The Hindu as a left-leaning independent newspaper.This political polarization is supposed to have taken place since N. Ram took over as editor-in-chief. Joint Managing Director N. Murali said in July 2003, “It is true that our readers have been complaining that some of our reports are partial and lack objectivity.But it also depends on reader beliefs.” However it is considered that as long Ram heads the newspaper,it will be predominantly leftist and even adopting a pro-China standpoint.”The younger generation of The Hindu’s editors have also contributed much to its commercial success.
ம.க.இ.க வினரது தலைவர் திரு.மருதையன் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்,” the failure of violent revolutions to establish anything better” என்ற வரிகளுக்கு விடுதலைப் புலிகளை மட்டும் பழிப்போட முடியாது,இதன் அடிப்படை,காலனித்துவத்திற்கு ஆதரவாயிருந்த(இந்தியாவில் ஜமீந்தார் கூட்டு) திராவிடக்கட்சிகள் மற்றும் தமிழ்தேசிய(இலங்கையில் காலனித்துவ நிர்வாகத்தில் வேலை செய்தவர்கள்) -உதயசூரியன் சின்னம் உதாரணம் – இவர்களின் “பரிணாம வளர்ச்சியே” விடுதலைப் புலிகள் என்று.
Saba Navalan, a political activist and a writer, meanwhile says that Tamils cannot chose either of the main candidates as both are supported by “Sinhala Buddhist chauvinistic” parties.
“This election is meaningless for Tamils. There is an opportunity before the people to express their disgust and opposition to the system and the main candidates; and the proper way to do it is to boycotting the elections,” he said. -BBC-Singhalaa service- 24 January 2010.
Saba Navalan, a political activist in London, accuses both the government and the LTTE of trapping civilians.
“Two fascist ideologies, the Sri Lankan government and the Tamil Tigers, have been waging a war for decades. Both parties do not care about the plight of the civilians.
“So the Tamil diaspora will have to carry on with their struggle against both ideologies,” he says. — BBC Sinhala service -10 February 2009.
great post as usual!
very usefull comments asuuuuuuuuuuuuuual !!!!
ஜே ஆர் ஜேயவர்த்தனா யூதராமே உண்மையே? இனவெறீயாளனாகவும்,ஆதிக்கவாதியாகவும் அறீயப்பட்ட ஜே.ஆர். இன்றீல்லாவிட்டாலும் அவரது அரசியல் வீவேகம் ஆச்சரியம் மிக்கதே.
அரசியல் விவேகமா?
அந்த்த “விவேகத்”திற்குரிய விலயத்தான் இலங்கை இன்ன்ச்மும் கொடுத்துக் கொண்டுள்ளது.
ரோகினி எழுதிய காலதை விட மோசமான ஒரு காலச் சூழலுக்குல் ராஜபக்ச் நட்டை கொன்டு சென்றுள்ளார்.
இக் கட்டுரையாசிரியர் போல சனநாயகத்துக்கெதிரான மிரட்டல்களை விவரித்து எழுதுவோர் போதாமையும் கவலைக்குரியது.
Good to read various comments but those opinions were diverge from the topic.Not only that,it reveal a person’s elaborate reading but flying through a complex route which cannot reach it’s point:)
தலைப்பு ராஜபக்சே,ஜெயவர்த்தனா மற்றும் ஸ்வஸ்திக்கா என ரோகிணி ஹென்ஸ்மேனின் கருத்தும் அது பற்றிய ஒப்பீடும் என நினைக்கிறேன்.ஆனால் பின்னூட்டங்களோ அருந்ததி ராய் பூர்வீகம் தொட்டு காலனி ஆதிக்க கடல் வணிகம்,’இந்து’ மகாசமுத்திரம் பயணித்து N.ராமின் இடதுசாரித்தனத்தை சுட்டிக்காட்டி பயணம் அலைக்கழிக்க செய்கிறது. ராசபக்சேவும்,ஜெயவர்த்தனாவும் நித்திரை கொள்கிறார்கள்.
Raja Natarajan
The feedbacks you are protesting about are ones that came in when the aricle was presented here several months ago. It seems to have been re-inseted (with all feedbacks) in view of its continuing relevance.
Seriously, you should make the first move to steer the discussion in a sensible direction?
There will always be the impertinant comment or response that should be ignored by serious commentators.