Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

மீண்டும் பேஸ்புக் கைது : இந்திய சர்வாதிகாரமும் பார்பன பாசிசமும்

இனியொரு... by இனியொரு...
11/29/2012
in இன்றைய செய்திகள்
0 0
13
Home இன்றைய செய்திகள்

இந்துதுவா அதிகார அமைப்பினால் கட்டமைக்கப்பட்ட இந்து வெறி வன்முறையாக வளர்ந்து சமூகத்தை அழிக்கிறது. இந்த அடிப்படையிலேயே பேஸ்புக்கில் எழுதிய இரு இளம் பெண்கள் குற்றம் எதுவும் சுமத்தப்படாமலேயே போலீசாரால் கைது செய்யப்பட்டனர். முகப்புப் புத்தகத்தில் கருத்து எழுதியதற்காகக் கைதாகும் இந்திய சர்வாதிகார அமைப்பு முறையில் கருத்துச் சுதந்திரம் இதுவரையில் இருந்தது கிடையாது என்று அடித்துச் சொல்லியிருக்கிறது இந்திய காவல் படை. மறுபடி நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே குறித்து கருத்து பதிவு செய்தவரை பொலிசார் கைது செய்தனர்.
மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியினர் கொடுத்த புகாரை அடுத்து இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை இந்திய அரசுகள் இதுவரை நிலவிய குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளைக் கூடப் பறித்துக்கொண்டு முழுமையான பாசிச சர்வாதிகார அரசுகளாக மாற்றமடைந்துள்ளன.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
தெற்கில்  ஜேவிபி கிளர்ச்சிக் காலத்திய எலும்புக்கூடுகள் : வதை முகாமிலிருந்து

தெற்கில் ஜேவிபி கிளர்ச்சிக் காலத்திய எலும்புக்கூடுகள் : வதை முகாமிலிருந்து

Comments 13

  1. XXX says:
    13 years ago

    இந்த செய்திக்கு பின்னூட்டம் இட்டால் கைது செய்ய மாட்டார்களல்லவா

  2. sundar says:
    13 years ago

    Your very reporting style sew venom against Brahmins.Where does brahmin figures in this

    • Shivakumar PR says:
      13 years ago

      நீஙகள் சொல்லுவது ரொம்ப சரி.  ராஜ் தாக்கரே பிராமணர் அல்லாதவர்.   பாசிசத்திற்கு எதிராக எத்தணை பிராமணர்கள் போராடி இருக்கிறார்கள் என்று தெரியுமா?இந்த பிரச்சனைக்கும் ஜாதி பிரச்சைனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஓரு செய்தியை வெளியிடுவத்ற்கு முன்பு மூளையை உபயோகப்படுத்த வேண்டும்.
      மேலும் குடியை திறந்து விட்டு பெரும்பான்மையான பிரமாண அல்லாத சமுகத்தை கெடுத்தவர் கருணாநிதி.  . இது  தமிழ்நாட்டை பிடித்துள்ள நோய்   எதற்க்கு எடுத்தாலும் பிராமணர்களை குறை சொல்லுவது. 

      • Ramkumar says:
        13 years ago

        If a talent man means he will think in a right way. Unnecessarily, hindu and brahmin words are used here.

      • sathish says:
        13 years ago

        Perfect comment. Think well before post ur comment. pls use the genuine words Mr.Author.

      • kannan says:
        13 years ago

        ராஜ் தாக்கரேக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்? தமிழ்னாட்டில் குடியை கொன்டு வந்தது கருணாநிதி என்றால், இந்தியாவின் மற்ற மாநிலஙகலிள் குடி என்றால் என்ன என கேட்கும் மக்களா வால்ந்து கொன்டிருக்கிறார்கள்?

        • Shivakumar PR says:
          13 years ago

          சம்பந்தம் உள்ளது. ஏனென்றால் இந்த செய்தி விளக்கம் பிராமணரகளை குறி வைத்தே எழுதப்பட்டு உள்ளது.பிராமணர்களை வெறுப்பவர்கள் கருணாநிதியை தாங்கள்  ஆதர்ச தலைவராக நினைத்து  செயல்படுகின்றனர். (இந்த செய்தி தொகுப்பாளர் உட்பட). மற்ற மாநிஙகளிலும் குடியினால் பெருன்பான்மையான பிராமண அல்லாதவர்கள் முன்னேற முடியாமல் உள்ளனர். தமிழ்நாட்டில் இந்த அவலநிலயை தொடங்கி வைத்தவர் கருணாநிதி.  ராஜ் தாக்கரேகிற்கு மற்ற மாநிலத்தவர்களை பிடிக்காது. கருணாநிதிக்கும் மற்ற மாநிலத்தவர்களை பிடிக்காது. மேலும் கருணாநிதிக்கு பிராமண்ர்கள், இந்தி, தமிழ்நட்டில் தலைமுறை தலைமுறையாக உள்ள் மற்ற மொழிகளை தாய் மொழியாக கொண்டவர்கள்  என்று எல்லாவற்றையும் வெறுப்பவர்.  தனக்கு எதிரான எந்த ஒரு போக்கையும் பிராமணர் சதி என்றே புலம்பி வெறுப்பு உணர்வை தூண்டுபவர். (இந்த செய்தியைபோல)   மற்ற மாநிலந்களில் குடி இருக்கிறது. பிராமண எதிர்ப்பு இல்லை. தமிழ்நாட்டில் குடியை ஊற்றி 
          பெரும்பான்மயான மக்களின் முன்னேற்றதை குழி தோண்டி புதைத்து விட்டு. அதற்க்கு பொறுப்பு எடுக்காமல், பிராமணர்களை காரணம் காட்டுவது கருணநிதியின் நிரந்தர வேலை.

          ஆகவே சம்பந்தம் இல்லாமல் ‘பார்ப்பன பாசிசம்’  என்று எழுதினால் அதற்கு இந்த மாதிரியான பதில்தான் வரும்.  

  3. jayraman says:
    13 years ago

    ஜனனாயகம் என்ர பொர்வையில் சர்வாதிகாரம் மட்டுமெ இன்குநடக்கிரது. 

  4. manokumar says:
    13 years ago

    This is absolutely an uncalled for news item. What has brahmins to do with this arrests.Just because the party is shiv sena? This shows your low mentality and cheap upbringing with venom against the brahmins. The person arrested by Govt for taking photo of Shri.PC or the bizman arrested for posting comments against Shri.PC son karthi shows the intolernce of the Indian Govt against these sort of comments. Dont bring caste factor into this and remove your jaundices eye glasses while reporting.

  5. xxxs says:
    13 years ago

    மக்களுக்கு மரியாதய் இல்ல…..

  6. xxxs says:
    13 years ago

    freedom is gone…

  7. S. MURALIDHARAN says:
    13 years ago

    ரொம்ப சரி! விலை வாசி ஏற்றம், நீலம் புயல், பூமி வெப்பமயமாதல், ஸாண்டி சூறாவளி இவை எல்லாவற்றுக்குமே பார்ப்பன பாசிசம்தான் காரணம்!

  8. Arthi says:
    13 years ago

    பார்பனீயம் வேறு பிராமணர் வேறு. 5 ஆயிரம் ஆண்டுகளாக பார்பனீய சிந்தனை விதைக்கப்பட்ட மண்ணில் அதே சிந்தனையால் வறிய பிராமணர்கள் கூட பாதிக்கப்படுகின்றனர். சாதி அமைப்பு பிராமணீயத்துக்கு நல்ல உதாரணம். வன்னியர் சாதியினர் தலித்துக்களை அழித்தார்களே அதும் பார்பனீய சிந்தனை தான். ஏனென்றால் சாதியத்தின் கர்த்தா பார்பனீயமே. உலகத்தில் இந்தியாவை விட எங்கே சாதி உள்ளது. சாதி அழிக்கப்பட்டால் அதவது பார்ப்பனீயம் தகர்க்கபட்டாலே இந்திய சமூகம் முன்னேறும்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...