பிரித்தானியாவில் ரூட்டிங் பகுதிகளில் இலங்கையில் மீண்டும் போராட்டம் ஆரம்பிக்கப் போவதாக பணம் திரட்டும் நடவடிகளை சிலர் மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. இதனால் பல சிறு வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். மக்கள் பணத்தைச் சுரண்டிக்கொழுத்த மாபியாக் கூட்டங்கள் மீண்டும் மக்கள் பெயரால் முளைத்தெழுகின்றன. அவலத்தில் வாழும் மக்களின் பெயரால் பணம் சேகரிக்கும் மாபியாக்களுக்கு எதிரான செயற்பாடுகள் புலம்பெயர் நாடுகளில் அணிதிரண்ட அளவில் முன்னெடுக்கபட வேண்டும். மரணித்த போராளிகள், மதம். மக்களின் அவலம் ஆகியன இந்த மாபியாக்களின் பணத்திரட்டலுக்கான அடிப்படைகளாக அமைகின்றன.
It is true that some people are going around asking for money.
All the media’s must bring this to the public and stop these sort of collection and tell the people not to
give
anything.These people are used to live on public’s money.
That will get anybody into real trouble all over the world. What the Sri Lakan Tamils did is one time only. The damage is terrible for a small beautiful country. It is very very original.
As long as stupid and dumb idiots exist people are going to exploit them using all kinds of fake causes whether it is religious, political or other.
That’s right.
We don’t have to anger with those Hyenas but with those stupid people who learnt nothing at all.
Look like it is a big dissapointment for the Government of Sri Lanka. K.P. is justri Lanka. K. P. is just another pauper on dole.