சட்டீஸ்கர் மாநிலம் டாண்டேவாடாவில் இன்று காலை மாவோயிஸ்ட்கள் நடத்திய படு பயங்கரமான தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 100 காவலர்கள் பலியாயினர்.
சடலங்களை மீட்க ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
120 பேர் கொண்ட சி.ஆர்.பி.எஃப். படையினர் இன்று காலை சாலை திறப்புப் பணி ஒன்றை முடித்துக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்தனர். சிண்டல்னர், டர்மெட்லா ஆகிய பகுதிகளுக்கு இடையே வந்துகொண்டிருந்தபோது, முக்ரனா வனப்பகுதியில் இந்தத் தாக்குதலை சுமார் 1000 பேர் கொண்ட நல்ல பயிற்சி பெற்ற மாவோயிஸ்ட்கள் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
முதலில் காவல்படையினர் வந்த வாகனம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திறந்த வெளியில் வந்த படையினர் மீது மாவோயிஸ்டுகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
மேலும் 6 இடங்களில் மாவோயிஸ்ட்களுக்கும், காவல்துறையினருக்கும் சண்டை நடந்து வருவதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. மாநிலத்தின் உயர் காவலதிகாரிகள் தாக்குதல் நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலை காட்டுமிராண்டித் தனமானது என்று வர்ணித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தான் அதிர்ச்சியில் உறைந்திருப்பதாக தெரிவித்தார்.
மாவோயிஸ்ட்கள் நாட்டின் முதல் எதிரிகள் என்று உள்துறை அமைச்சர் நேற்று ப.சிதம்பரம் பேசியதையடுத்து இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.மேலும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
“இந்தத் தாக்குதலை காட்டுமிராண்டித் தனமானது என்று வர்ணித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தான் அதிர்ச்சியில் உறைந்திருப்பதாக தெரிவித்தார்.”
மக்கள் மீது அதிரடிப் போலீசை ஏவி விட்ட கல்லான மனம் எப்படி உறைய முடியும்?
நாட்டின் முதலாவது எதிரி இந்திய ஆளும் வர்க்கம். பலரது மன்றாட்டத்தையும் மீறிப் பொலிஸ் ராணுவ வன்முறையை ஏவிவிட்ட கொலைபாதகன் சிதம்பரமே இந்தச் சாவுகட்குப் பொறுப்பாளி.
காட்டுமிராண்டிகள் கெட்டவர்களல்ல கொலைகார ஆட்சியாளர்களே கொடியவர்கள்.
“பயங்கரவாதத்தை ஒழிப்பது” தொடர்பான “இலங்கை அனுபவம்” முக்கியமானது. பல இடங்களிலும் அது பரீட்சித்துப் பார்க்கப்படலாம்.
first of all this is not planned with in one night after hearing the words from chidambaram.
Who said so? It is only an interesting observation.
தங்கள் உரிமையை கேட்பது தவறில்லை ஆனால் சீனாவுக்கு வால்பிடிப்பது தான்
இந்தியாவுக்கு பிரச்சனை இதே தவறைதான் புலிகளும் விட்டவை(அமெரிக்கா)
அதனால்தான் எங்களுக்கு இந்த நிலமை
அப்ப இந்தியாவுக்கு வால் பிடிச்சால் எஙளுக்கு விடுதலை வரும் எண்டு சொல்லுறியள்.
சம்பந்தன் கொம்பனி ராஜபக்சவை விட நல்லா வால் பிடிக்கினமே, ஏதேன் சரி வரும் எண்டு சொல்லுறியளா?
மயூரன்:
முயலலாம். பச்சைத் தமிழர் சிதம்பரத்தால் முடியுமா?
இலங்கையில் போராளிகள் விட்ட பிழைகள் இந்தியாவில் விடப்படும் வாய்ப்புக் குறைவு. அரசாஙத்தின் போரைப் பல கோணங்களிலிருந்தும் பலதரப்பட்டோரும் எதிர்க்கின்றனர் என்பது முக்கியமானது.
இங்கே தமிழ் மக்களையே பகைத்துக் கொண்டல்லவா போரட்டம்நடந்தது.
காகம்:
மாவோவாதிகள் எந்த அயல் நாட்டையும் சார்ந்திருக்கவில்லை. இன்னமும் 1970கள் வரை இருந்த சீனா பற்றிய அரைகுறை அறிவுடன் பலர் உள்ளமை வியக்க வைக்கிறது.
அது போக, சீனா எந்த நாட்டின் உள் அலுவல்களிலும் குறுக்கிடுவதில்லை. அரசுக்கும் அரசுக்கும் இடையிலான உறவு என்ற எல்லைக்கப்பால் சீன அரசு போவதில்லை.
முன்பு புரட்சிகரக் கடமை எனக், கொலனிய விரோத, ஏகாதிபத்திய விரோதப் போராட்டங்களை சீனா ஆதரித்தது. இப்பபோது வருந்த்தத் தக்க விதமாக அதுவும் இல்லை.
பிரச்சனை யாருக்கு காக்கா பிடிப்பது என்பதல்ல. ஏன் எந்த அயல்நாட்டையும் குறுக்கிட விட வேன்டும் என்பது தான்.
திரு.கரம் மசாலா!,”சட்டீஸ்கர்” சில விளக்கங்கள்.சட்டீஸ்கரின் நாற்பது சதவிகிதம் காடுகள்!.கனிம வளங்கள் நிறைந்தது.மலேஷியா போல்,இந்தியாவின் ஒரே ஒரு “டின்” கனிமவளத்தை உடைய மாநிலம்.தமிழ்நாட்டை விட பரப்பளவில் அதிகம் பெரியது(135,194 ச.கீ.மீ),(130,058 ச.கி.மீ:தமிழ்நாடு).இது குஜராத் போன்று மேற்கு கரையில் அமைந்திருந்தால்??.. கிழக்கு பகுதியில் அமைந்திருப்பதால் இந்தப் பிரச்சனை!.தாக்குதல் நடந்த இடம்,ஆந்திர எல்லைப் பகுதி.”முள்ளியவாய்க்காலுக்குப் பிறகு” இலங்கைத் தமிழரிடையே,ஒரு வித “இந்திய எதிர்ப்பு,மாவோயிஸ்டு?!,இடது சாரி,நக்ஸல்பாரி?!,புதிய ஜனாநாயக ஆதரவு” அலை வீசுகிறது?.நீங்கள் கூறுகிறமாதிரி,மாவோயிஸ்டுகளுக்கும்,மாவோவுக்கும்,சீனாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!.விடுதலைப் புலிகள் அழிக்கப்படும் போதும்,தற்போது தாக்குதல் நடந்தபோதும்,”ப.சிதம்பரம் உள்த்துறை அமைச்சராக இருந்ததுதான் ஒற்றுமை!”- இது இந்திய ஆளும் வர்கத்தின் “பலவீனம்”.ஆனால்,நக்ஸ்ல் பாரிகள் என்பது “சீன கம்யூனிஸ்ட்” சார்பான மூலம் கொண்டவர்களே!.சீனாவில் “தினானெம் சதுக்க” “எதிர்-கலாச்சார புரட்சி,கன்பியூஷிய? ஆதரவுக்குப் பிறகு” இதை சிந்தாந்த ரீதியில் அணுகாமல்,கலாச்சார ரீதியில் அணுகுவது குழப்பத்தை தவிர்க்கும்.பீகார் – மேற்குவங்கம் -ஒரிசா ஸட்டீஸ்கர் – ஆந்திர – தமிழக பகுதிகள்(பெட்ரோல் வள்ம் பிக்க அசாம் வேறு கோணம்) பகுதிகள்,இலங்கைப் போன்று(விஜயன் ஒரிசாவிலிருந்து வந்தவன்?) புத்த மத,அடிப்படைக் கலாச்சாரம் கொண்டவை!.சட்டீஸ்கரில்,இலங்கைத்தமிழர் சமூகம் போன்று பெண்கள்,ஆணாதிக்கத்தின் கீழ் தங்கக் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கவில்லை.வட இந்தியாவில்,மேற்குலக கலாச்சாரம் கலந்த இந்திய பெரும் முதலாளிகளின் சுரண்டலால்,”மத்திய தர வர்கங்கள் என்பது அழிக்கப்பட்டு விட்டன”!.கிழக்கு கரைகளிலும்,தென்னகத்திலும் இந்த நிலை குறைவு.சட்டீஸ்கரில் உள்ள கனிம வளம் காரணமாக,இந்திய பெரும் முதலாளிகளின் சுரண்டல்,”இந்தியாவின் கலாச்சார பலத்தை கணக்கில் எடுக்காமல்” மத்தியதர வர்கத்தை அழித்து,தங்கள் தொழிற்சாலைகளில் வேலைசெய்யும் ஏழை அடிமைகளை மட்டும் வாழவிடுகிறது.இந்த வகையில்,”மாவோயிஸ்டுகளின்? எதிர்ப்புணர்வை நாம் ஆதரிக்கத்தான் வேண்டும்!”.இந்த முதலாளிகளின் பிரதிநிதியே ப.சிதம்பரம்!.இதில் இலங்கைத் தமிழரின் ஆதரவு,என்.ஜி.ஓ.க்களின் ஆதரவுடன் செயல்படும்(நிர்மலா,ராகவன்?) அருந்ததி ராய் போன்றோர்களின் “குறுக்குசால் ஓட்டுவதை” ஒத்தே அமைகிறது.ஆகையால்,கே.பி.,ராகவன் போன்ற முன்னாள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களின்,இலங்கை அரசாங்க – புத்தமத(தெராவாடா,ஹென்ரி ஆக்கல்ட்) – மாவோயிஸ்ட்(இராணுவ?) ஆதரவு!?,என்பது,எந்த வித கலாச்சார அடிப்படையற்ற,”பிரேமதாஸா காலத்தை ஒத்த”,இந்திய எதிர்ப்புணர்வே!.இதில் ஒரிசா – சட்டீஸ்கர்…போன்ற மாநிலங்களில் செயல்படும் கத்தோலிக்க,மற்றும் சில அரசுசார்பற்ற நிறுவனங்களின் செயல்பாடுகள்(அருந்ததி ராய்) ஆராயப்பட வேண்டும்!.
ஜேம்ஸ் இது பழைய வாய்ய்பாடு:
“நக்ஸ்ல்பாரிகள் என்பது “சீன கம்யூனிஸ்ட்” சார்பான மூலம் கொண்டவர்களே!”
நான் சமகாலம் பற்றி எழுதினேன்: ஏனெனில் இந்தியாவின் கவலை தொடர்பாக சீனச்சார்பு பற்றி ஒரு இடுகையிற் குறிப்பிடப்பட்டிருந்தது.
நக்சல்பரி இயக்க எழுச்சிக் காலச் சீனா சோஸலிச வேறு இன்றைய முதலாளிய சீனா வேறு.
மாஓவாதிகளோ மற்ற நக்சல் இயக்கத்தினரோ சீனாவிடன் உறவுடையவர்கள் அல்ல. உண்மையில் சீனாவைக் கடுமையாக விமர்சிக்காத போது வனமையாக எதிர்ப்பவர்கள். “சீன மிரட்டல்” என்ற இந்திய மேலாதிக்கப் புனைவுக்கும் நக்சல்பரி இயக்கங்கட்கும் ஒரு உறவுமில்லை என்று இந்திய அரசும் ஆளும் வர்க்கமும் அறியும். இதுவே நான் சொல்ல முற்பட்டது.
காகத்தின் இடுகைக்குத் தொடர்பாகச் சொன்னவற்றை வலிந்து குழப்பியடிக்காதீர்கள்.
பழங்குடிகளை 60 ஆண்டுகளகப் புறக்கணித்த ஆளும் வர்க்கம் அவர்களின் மண்ணைப் பறிக்கும் காரணத்தைச் சொல்லிவிட்டீர்கள். அதை ஏற்கெனவே சிதம்பரமும் சொல்லிவிட்டார்.
இந்திய மக்கள் மீதான இந்திய அரசின் போருக்கு எதிராக வசதி படைத்த புல்லுருவி வர்க்கங்கள் தவிர்ந்த மற்றோரின் ஆதரவு திரளுகிறது. இலங்கைத் தமிழர்கள் நீங்கள் சொல்வது போல பழங்குடிகட்கும் மஓவாதிகட்கும் ஆதரவாக நின்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
பவுத்தம் பற்றிய உங்கள் கருத்து உங்களுக்குப் பவுத்தம் பற்றி ஒன்றுமே தெரியாது என்று தான் காட்டுகிறது. சீனா பற்றியும் விளங்காததை எல்லாம் தெரிந்த மாதிரி எழுதுகிறீர்கள். அவற்றுக்குள் போய் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
இனியாவது கவனமாக விசாரித்துவிட்டு எழுதுங்கள்.
கரம் மசாலா,உங்கள் தொனியில்,நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் புனைபெயரே நீங்கள் இலங்கைத்தமிழர் என்று காட்டிக் கொடுக்கிறது.பவுத்தம் பற்றி நான் எழுத இடம் போதாது.நான் சுட்டிக்காட்டுவது,இலங்கைத்தமிழர்கள் இந்தபிரச்சனையில் ஒரு தொல்லை என்பதுதான்.புல்லுருவி வர்கங்களுக்கு எதிரான ஆதரவினை,அரவணைப்பது உங்கள் நோக்கமன்று,இலங்கைத் தமிழரை தொடர்பு படுத்துவதே
உங்கள்நோகம்(காற்றடிகும் பக்கம் சாய்வது).எனக்கு ஒன்றும் தெரியாது,உங்களுக்கு எல்லாம் தெரியும் என்பதைவிட என்ன சுட்டிக் காட்டவிரும்புகிறோம் என்பதுதான் முக்கியம்!.நான் தொடர்ந்து இலங்கைத் தமிழரை திட்டுவதிலிருந்தே அது ஒரு தனிப்பட்ட இனம்,மதம்,நபர் என்று கருதவில்லை என்பது புலப்படும்.அப்படி ஒரு பாவ்லா காட்டப்படுகிறது.இதில் எங்கே கைவத்தாலும் சமூக அக்கறை
இருக்காது,தனிப்பட்ட வசவுகளே இருக்கும்.இதில் ஆராய்வதற்கான கருபொருளாக இலங்கையையே தற்போது கணக்கிலெடுக்கமுடியும்.சீனாவின் செல்வாக்கானது இலங்கையூடானதாக இருப்பதே கருப்பொருள்.இதை ஒட்டியே புத்தமதம் அலசப்படுகிறது.ஆகையால் முள்ளியவாய்க்காலை ஏற்ப்படுத்திய?(சமகால இரணுவ அடர்த்தி) விடுதலைப் புலிகளின் முன்னாள் உருப்பினர்களே
கருப்பொருளாகிறார்கள்.இலங்கையில் சமீபத்தில் இதனால்,”மத்தியதர வர்கத்தினரின்” வீரீயம் அடக்கி,ஒடுக்கி அழிக்கப்பட்டிருக்கிறது.முதலாளித்துவ சீனாவும்,மேற்குலகமும்,இந்திய இலங்கையில், நடுத்தர வர்கத்தினரின் அழிவை பொருளாதார சாதகமாகவே பார்க்கின்றனர்.செல்வி அருந்ததி ராய் போன்றவர்கள்(என்.ஜி.ஓ. கள்) தலித்தியம்,பெண்ணியம் என்ற போர்வையில்,தொழ்ற்சாலை
அடிமைகளுக்கு சில சலுகைகள் செய்து,கேவிகேதும் நடுத்தரவர்கங்களின் குரலை அடைத்து(ஜெர்மனியில் தொழிற்புரட்சி காலத்தில்,பிஸ்மார்க், உலகிலேயே தொழிலாளர்களுக்கு முதலில் “மருத்துவ காப்பீடு” கொண்டுவந்து இதைதான் செய்தார்) “ஒரு கட்டுமானத்தை ஏற்ப்படுத்துவதை” சீனா எதிர்க்கவில்லை.புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களும்,முள்ளியவாய்க்கால் மூலம் இத்தகைய ஒரு சூழலுக்கே
துணைப் போயுள்ளனர்.இத்தகையவர்களே இன்னும் பிரதிநிதிகளாக இருப்பதால்தான் நான் எதிர்க்கின்றேனே தவிர,இதற்கு எதிராக வலுவான குரல் எழுப்பப் படாததாலேயே,ஒட்டு மொத்தமாக முத்திரை குத்த வேண்டியுள்ளது.விரிவாக எழுத நேரமில்லை நன்றி…..
இலங்கையில் உள்ள பவுத்தம் போல இந்தியாவில் இல்லை. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு எதெதையோ குழப்புகிறீர்கள்.
“ஆனால்,நக்ஸ்ல் பாரிகள் என்பது “சீன கம்யூனிஸ்ட்” சார்பான மூலம் கொண்டவர்களே!.சீனாவில் “தினானெம் சதுக்க” “எதிர்-கலாச்சார புரட்சி,கன்பியூஷிய? ஆதரவுக்குப் பிறகு” இதை சிந்தாந்த ரீதியில் அணுகாமல்,கலாச்சார ரீதியில் அணுகுவது குழப்பத்தை தவிர்க்கும்.” — இதை விடக் குழப்பமாக எழுத உங்களுக்குத் தான் முடியும். ஏற்றுக்கோள்கிறேன்.
எந்த விடயம் பற்றியும் நான் தவறான தகவல் தந்திருந்தால் விடயம் அறிந்தோர் அறிவர்.
ஊங்களுக்கு நேரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், kindly desist from condescending remaks about Sri Lankan Tamils. It is time that India got off the back of Sri Lanka and pseudo intellectuals stopped talking down to Sri Lankans.
Contemporary political order not recognizing “national dignity”.But you may represent the people who fled to preserve “social status” after instigating” the armed struggle of srilankan Tamils.That social status may be hurt due to “condescending remarks” .Columboo mentality recognizing the “Big brother attitude” but it is not true.India behaving less than its content that is the problem – Singhalese are handling better than Sr Tamils – so IPKF happend.But it is a ISSUE ,I think you dont bother.I accept Iam a pseudo intellectual,my opinion is recognized by any western university?.I still preserve my privacy.India never back of Srilanka,may be you saved your social “status quo(presented by British colony)??!!” by sacrificing your societie’s “back bone”.
Tiananmen Square protests erupted in 1989,because of reforms in the Soviet Union and Eastern Europe.a number of pro-democracy organizations were formed by overseas Chinese student activists, and there was considerable sympathy for the movement among Westerners, who formed the China Support Network (CSN).It is a part of Chonese “Perestroika”.So we can say it as “Anti-Cultural revolution”.But I think you dont bother about this also.You want to enjoy now…the aftermath of “Mulliayavaikal” and LTTE’s destruction and the coolness of smearing of Butter in your back,by India and Srilanka to calm down…enjoy……
You have tried hard not just here but elsewhere too to divert attention from the core issue by drawing a red herring.
In the process you expose your confused understanding (if not a total lack of understanding of matters).
Just remember that it has been India that instigating trouble in Sri Lanka from 1978. It was India that sent an invading army in 1987. It was India that was behind the butchery of 2006-2009.
India is meddling in Nepal, Afghanistan and Bangladesh. It gobbled up Sikkhim and is dominating Bhutan. It is killing its nationalities; and now killing the aboriginal people merely to serve the interests of multi nationals and India’s greedy capitalists. There are matters that are well documented and supported by factual evidence.
Your attempt to link China with the Naxalites in devious ways is pathetic.
You insult Sri Lankan Tamils because they do not tolerate your condescending attitude speaks volumes.
Rather than denounce responsible writers like A. Roy will takle you nowhere but your ignorant bliss. Try reading recent articles by Gautam Navlakha. Contest their arguments on valid grounds if you can.
As I said earlier your knowledge of buddhism and Chinese affairs is hollow. The more you comment on subjects that you do not know and the more you resort to abusive personal comments to cover your back, the more empty you emerge.
The only thing that JF is good at is to go at a tangent when he is cornered.
You insult INDIA because it has not not tolerated your condescending attitude, speaks volumes.
Arundhati Roy’s opposition to the Narmada Dam project was criticised as “maligning Gujarat” by Congress and BJP leaders in Gujarat.
In 2002, Roy responded to a contempt notice issued against her by the Indian Supreme Court with an affidavit saying the court’s decision to initiate the contempt proceedings based on an unsubstantiated and flawed petition, while refusing to inquire into allegations of corruption in military contracting deals pleading an overload of cases, indicated a “disquieting inclination” by the court to silence criticism and dissent using the power of contempt.The court found Roy’s statement, which she refused to disavow or apologize for, constituted criminal contempt and sentenced her to a “symbolic” one day’s imprisonment and fined Roy Rs. 2500.Roy served the jail sentence for a single day and opted to pay the fine rather than serve an additional three months’ imprisonment for default.
Environmental historian Ramachandra Guha has been critical of Roy’s Narmada dam activism. While acknowledging her “courage and commitment” to the cause, Guha writes that her advocacy is hyperbolic and self-indulgent.
there are so many behind the scenes.
Nobody is insulting India. Not even the Sri Lankans who have suffered badly from meddling by the Indian state and its notorious agency, the RAW.
The people of India, the vast majority, are their friends and potential allies of the entire people of South Asia.
It is Indian expansionism, as practiced by a minority comprising the corporate sector, the elite and the oppressive state, and of course their stooges who are resented.
What you say about A.Roy is not news to me. It fails to prove your unfounnded charges against her. Despite differences in views with her on several matters, she impresses me more and more as a person of principles, unlike the stooges of the oppressive state.
Srilanka is the oppressive state,India is a oppressive state,We are the friends of Singhalese,Indians….and so on…PLOTE also said this before 20 years,what is the practicality?.Lot of Andhrapredesh people helping,maintaining Srilankan Tamil’s “small business establishments” and investments allover the world like Canada,Newzealand,Europe ect…. “Using the funds collected in the name of Eelam struggle”.You people get ORGASM of Indians working under you!!?.But in practical that affects the political topography insinuated by language based quasi-federal Nehru’s India.Naxalbarie’s main military thrust is Andhrapredesh caders.The resent attacks also lead by a Telugu commander?.it is like “which snake will swallow another.The history says you are the loser.If you concentrate in this direction you will get nausea.
வீட்டுக்கு வெளீச்சம் வருவதற்காக கூரையை எரிப்பாரோ, வேதனைதன்னை விலை கொண்டு யாரும் வாங்கிட நினைப்பாரோ.
Now this joker JF has to resort to obscene language to protect himself.
Truly pathetic!
That is what you think. China considers India as a dangerous competitor in economic and political sphere. Hence they have a hidden agenda to destabilise India. They ‘help’ Maoisits with arms and ammunition, etc. This has nothing to do with communism or Maoism or idealogy. Old fashioned power politics.
Mr.Athiyaman,You come to the point harmoniously.Hidden agendas not working now in old fashioned classical CIA style.They go just along the stream.I saw “Malayaleese problem,Telugu people problem in this web site”.It is all due to “Jawaharlal Nehru – Menon…” policy of following the British way of governing India, expl… Language based quasi – federal system.It worked so far.They failed to take into account the “cultural aspect and did’nt formulated Indian one”.V.Prabakaran’s Tamil chauvinism is the victim of this understanding of India.Lot of pesticides were used on those who are againt, this governing way of business.But some Sr Tamils are immune to this and “Tryst with Destiny” of this governess,and thrived.But they speaking like revolutionaries,they may not be the direct link of this missing chain in turbulance,but “The potential motivation or catalysts”.Your “hidden agendas” only instigating those catalysts through Srilankan platform.Actually China is not dangerous,we need to work on this.
இந்திய உளவுத்துறையின் தகவல்படி,”மாவோயிஸ்டுகளின்?” செல்வாக்கு அவர்களின் கெரில்லா அணியைவிட பாரிய அளவிலானது. அதிலுள்ள “தெலுங்கு உறுப்பினர்களின்” செல்வாக்கு அளப்பரியது.பல மாநிலங்களின் அரசியல் கட்சிகளில் ஊடுருவியுள்ளனர்.பல மாநிலங்களின் “முதலமைச்சர்களை” அவர்களால் சுலபமாக,பி.ஜே.பி.,காங்கிரஸைவிட நியமிப்பதில் செல்வாக்கு செலுத்த முடியும்!.ஆனால்,ஜவகர்லால் நேருவின் (பிரிட்டிஷ்) “மொழிவாரி பிரிவினைக்கு” இவர்களுடைய உலவியலும் உள்ளடக்கம்!.எல்ல அரசியல் கட்சிகள் போல்(ஆந்திரா கொல்டி உளவியலும் சேர்ந்து),பதவி போதையும்,செல்வாக்கு மநோநிலையும் உள்ளது.விடுதலைப் புலிகளின் வெற்றிப்பாதையான,புலம் பெயர்ந்த கட்டமைப்புகள்,இவர்களையும் ஆட்கொண்டுள்ளது.இலங்கைத் தமிழர்கள் ,கண்ணை விற்று சித்திரம் வாங்கியதுபோல்,தங்கள் சமூகத்தை பலிகொடுத்து இத்தகைய கட்டமைப்பை ஏற்ப்படுத்தினாலும்,ஆந்திர கொல்டி உளவியலும்,பண்த்தாசையினால் கண்ணை மறைக்கிறது.ஒருவேளை இவர்கள் நக்ஸல் பாரிகளில் செல்வாக்கை இழக்கலாம்.ஆனால் இவர்களின் செல்வாக்கை பொருளாதார முன்னேறத்தின் மூலம் தக்க வைத்துக் கொள்ள முடியு.மாவோயிஸ்டுகளின் வருமானம் பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும்.கோலிவுட்டிலும் அவர்களின் செல்வாக்கு அதிகம்!.
The Maoists are wrecking havoc in various parts of the country. Whether, West Bengal, Orissa, Jharkhand, Chhattisgarh, Maharashtra or AP. But, if one takes a curious peek into the whole scenario one would find a link between the Top Brass of the Maoist/Naxal movement in the country with the state of AP. The link being that most of the Top Brass of the Naxal Movement in the Country are from Andhra. Be it India’s Topmost Maoist Leader, Kishenji (Malla Jwala Koteswara Rao who is a forward caste), Telugu Deepak (Venkateswara Reddy). Incidentally, both these gentleman mentioned including various Maoists leaders operating inside Andhra are from the Forward Castes. Whether, Sakamuri Appa Rao (Kamma), Solipeta Kondal Reddy (Reddy). Even the Maoism received a boost in early stage by these castes whether Chandra Rajeswara Rao (Kamma) or Kondapalli Seetaramaiah (Kamma).
the easiest way out for them is to join the cadre of Naxals/Maoists and take up a gun and fight the nation/state giving reasons that injustice has been done to them. If one would ask a Dalit/SC/ST to join the Naxal/Maoist movement he would laugh at the proposer, because he knows, that, he would land up with any kind of occupation which would make his 2 ends meet, at the end of the day. But, if the same question is put to a FC/BC person who is roaming without a job in spite of his qualification, or whose crop has failed, he will definitely give it a thinking. Simply because both these castes think that the moment they pass out from college a job should be waiting for them. The moment they sow a seed, the crop should be assured. No questions asked. No variations allowed. If they don’t end up with a job within the 1st year after education.what of the leaders and sympathizers who are usually Kammas and Reddys? These Forward Castes have been ruling the state of Andhra for almost 60years now, in turns. The combined wealth of these 2 communities earned by all means, these 60 years can fund the entire continent of Africa for years. One cannot understand the disparity here. On one side a person like Gali Janardhan Reddy can gift a 40 crore ‘keeritam’to Lord Venkateswara at Tirupathi. And on the other side a Naxal leader from the same community is killed in an encounter. On one side the richest Parliamentarians in India are Lagdapati Rajgopal (Vijaywada) and Nama Nageswara Rao (Khammam), both Kammas. And on the other side a Naxal Leader Sakamuri Appa Rao from the same Kamma community is killed in an encounter few weeks back. So, what is this strange co-incidence?? The top level Political leadership in Andhra of the CPI & CPI(M), are again Kammas. The top level leadership of the main Opposition party in Andhra which is TDP and the new Lok Satta party are again Kammas. And, every 2nd or 3rd Congress MLA or MP is a Reddy. Not counting the many Reddy’s in the TDP too. This goes to prove how much wealth these 2 communities have gathered legally/illegally all these 60 years to be able to set up such a powerful network of media houses, political dynasties, real estate and mining businesses,industrial sector, etc. Any new entrant in the political or business field who is other than these 2 communities is crushed like a soft tomato, through their powerful network. All major Telugu NRI Associations are split on Caste lines. Mainly, between the Kammas and Reddy’s. And, if not split, their annual General Body Meetings resemble a WWF Thrill round. Both these communities have cornered lions share of the states resources and developmental gains and have earned unimaginable wealth since independence. Not speaking of their already immense wealth, before independence. Hence, it is ironic that members from their own community are leading an armed struggle against both, the state and the nation, due to reasons of equality and so called non-development. It goes to prove either of the following: 01. That, either they have been left out of the earnings by other powerful members of their community. 02. Or, it is just their desire to be politically active which makes them either start new political parties, or wage war against the establishment just to stay active. Either reason is giving, and has already given a very bad name to the state of Andhra and to the Telugu people in general. Since the Maoist problem in the Nation now has become a primary area of concern for the Centre.
Mr Athiyaman
Could you kindly provide substantiated evidence for your claims. Let us leave out cynical speculations by vested intersts.
For istance, the ha ho about China constructing a harbour in Hambantota, Sri Lanka as part of a conspiracy to encircle India have now been dismissed by the Indian defence establishment.
There have also been fairy tales originating from India about how China produces sub standard medicines and labes them as ‘Made in India’ to discredit Indian drugs.They have fizzled out too.
So, let us deal with serious information.
K.R.அதியமான் அவர்களே
இன்னமும் ஆதாரங்கள் கிடைக்கவில்லையா?
முன்னாள் “ரா” அதிகாரி ராமனிடம் போனால் கட்டுக் கட்டாகக் கதைகள் எழுதி வைத்திருப்பார்.
When Charu Mazumdar famously said, “China’s Chairman is our Chairman and China’s Path is Our Path” he was prepared to extend it to the point where the Naxalites remained silent while General Yahya Khan committed genocide in East Pakistan (Bangladesh), because at the time, China was an ally of Pakistan. There was silence too, over the Khmer Rouge and its killing fields in Cambodia. There was silence over the egregious excesses of the Chinese and Russian Revolutions. Silence over Tibet. Within the Naxalite movement too, there have been violent excesses and it’s impossible to defend much of what they’ve done. But can anything they have done compare with the sordid achievements of the Congress and the BJP in Punjab, Kashmir, Delhi, Mumbai, Gujarat…
The PWG [Peoples’ War Group, earlier name for the Maoists].AND IT’s LEADER WAS “KONDAPALLI SEETHARAMAIYA” ,A “KAMMA NAIDU”!.
மசாலா அண்ணை, “வட்டுக்கோட்டைகுப் போக வழி கேட்டாத் துட்டுக்கு ரண்டு கொட்டைப்பாக்கு” எண்டு மறுமொழி வருமெல்லோ.
அதிய “மானிட்டை” நீங்கள் “வட்டுக்கோட்டைகுப் போக வழி” கேக்கப் போய் பொரிச்ச மீன் (FRIED-FISH) எல்லோ “துட்டுக்கு ரண்டு கொட்டைப்பாக்கு” மறுமொழி சொல்லுது.
நீங்கள் சொன்னது சரி.
கவனிக்காமை விட்டா some kind of madness மாறிரும்.
தெரியாமை எழுதிப் போட்டன். கோவியாதையுங்கோ.
காக்க காக்க கனகவேல் காக்க இந்திய இராணூவ உயிரினைக் காக்க என்றூ பாடும் போது குண்டு வெடித்து வேறூ அப்பாவி மக்கள் மாண்டுபோயினர்.
REDDYS & KAMMAS IN NAXALISM,BUSINESS & POLITICAL LIFE.
Rethink counter-Maoist strategy: Digvijay Singh to P Chidambaram– THE ECONOMIC TIMES.
Sometimes, we hear from Maoists sympathisers , who suspect that the real intent of the state’s strong action against Maoists is to facilitate the mining giants that have signed MoUs with the state. But do we have an instance where Maoists have stopped mining operations in affected areas or have taken up the cause of the tribals for higher wages or better living and working conditions for them? If they have done so sometimes, the issue has been resolved amicably after some deal was struck. Actually, the Maoists are thriving on collecting dues from forest and civil contractors, the mining industry and other industries in the affected zone. I am told that every state government employee posted in the affected area has to give a certain percentage of his pay to them.
I have always wondered about the political intent of the Maoists. They are being supported by the liberal civil society and are seen to be against religious fundamentalists. But how does the BJP win from most of the polling booths controlled by the Maoists? BJP, which has been in power in Chhattisgarh since 2003, has supported Salwa Judum and has taken a ‘tough stand’ against the Naxalites still managed to get the Maoists’ support in the 2008 Vidhan Sabha and 2009 Lok Sabha elections.
There are reports that in every election, the Maoists’ support goes to the highest bidder. The sitting MP from Jagdalpur, a BJP veteran, was supported by Maoists in the elections for a consideration, and when he failed to fulfill his commitment, his house was attacked by the Maoists — resulting in the death of one of the MP’s sons, while another one was seriously injured. In another case, a senior tribal BJP leader in Rajnandgaon district, who had brokered a deal for the BJP with the Maoists, was killed because, again, he couldn’t fulfill the commitment. He had raised the issue with the BJP leadership after the elections that his life would be endangered if the commitment was not honoured.