இலங்கை அரசு இலங்கையின் பாடசாலைகளுக்கு 5 கோடி ரூபாய் பண உதவி வழங்கத் தீர்மானித்துள்ளது. இதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் போது மும்மொழித் திட்டத்தை ஏற்றுக்கொள்வதான பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும், மலையகப் பகுதிகளில் இவ்வாறு பணத்திற்கு விண்ணப்பித்த பாடசாலைகள் மும்மொழித்திட்டத்தின் பிரதான மொழி சிங்கள மொழி என்ற வகையில் சிங்கள சிங்கள மொழிப்பாடசாலைகளாக அவை மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்ப் பாடசாலை அதிகாரிகளிடம் முன்வைத்து அழுத்தம் கொடுப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
பணத்திற்கான முதல் விண்ணப்பம் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளாலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். இறுதியில் மலையகத் தமிழ்ப் பாடசாலைகளை சிங்கள மொழிப் பாடசாலைகளாக மாற்றும் அரசின் தந்திரம் என்பதை உணர்ந்து கொண்ட பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அரசின் பண உதவியை வேண்டாம் என நிராகரிக்க ஆரம்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் குறைவடைய அரசு பணத்தைப் பெற்றுக்கொண்டு ஒப்பந்ததில் கையெழுத்திடுமாறு வன்முறையைப் பிரயோகிக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
முள்ளிவாய்க்காளுடன் பெருபான்மைத்தமிழரின் அரசியல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபின் இனி முஸ்லீம்,மலையகதமிழரில் கை வைப்பதை தவிர வேறு அரசியல் இனி இலங்கையிடமில்லை.
இது ஒரு தவறன தகவல், புலிகலின் பிரச்சார தகவலோ என்ற சந்தேகம், மும்மொழி கொள்கை எனபது தமிழ் சிங்களம், ஆங்கிலம் என மும்மொழிகளிலும் தேர்ச்சி பெறுவதே, இப்போது எல்லா சிங்கள மாணவர்களும் த்மிழ் கட்டாய பாடமாக கற்கின்றனர்,நாக்கள் சிங்கள்ம் கற்றால் என்ன தவறு, பிரபாகரனுக்கும், தமிழ் செல்வனுக்கும் தமிழே ஒழுங்காய் தெரியாது, அந்த லட்சனத்தில் அவர்களுக்கு ஆங்கில மொழி பெயர்ப்பாளர்கள் வேறு,நாங்கள் எல்லோரும் மொழி பெயர்ப்பாளர்களை வைத்துக்கொள்ள் இயலாது,எனவே கற்போம் அந்னிய மொழிகள்
புலிகலின்,நாக்கள், அந்னிய
“பிரபாகரனுக்கும், தமிழ் செல்வனுக்கும் தமிழே ஒழுங்காய் தெரியாது,”என்று சொல்லும் தங்களின் “தமிழறிவு ” அற்புதம்!! “
பாராட்டுக்குநன்றி
//நாங்கள் எல்லோரும் மொழி பெயர்ப்பாளர்களை வைத்துக்கொள்ள இயலாது, எனவே கற்போம் அந்னிய மொழிகள்//
தமிழும் உம்மைப்போன்றவர்களுக்கு அந்நியம்தான். முதலில் அதனை கற்கத்தொடங்கி வித்துவானாகி, வீ..ர்..வீ..ர்..என கத்துவானாகுவீர் வீணரே.
தங்கள் ஆலோசனைக்கு மிக்கநன்றி ( யாழ்ப்பாணிகளுக்கு அவர்கள் மட்டும் தான் தமிழர், ஏனையோர் அந்னியம்) ஐயோ இந்த பாணிகளின் அலுப்பு தாங்க முடியவில்லையே.,
This is an important matter. The Hill Country Tamils are a separate category. They have to work the channels to solve this matter on time.