Sunday, March 15, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மலட்டுத் தனமான விருப்பங்களும் முரட்டுத்தனமான அதிகாரங்களும் : இரமியா

இனியொரு... by இனியொரு...
06/19/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
2
Home பிரதான பதிவுகள் | Principle posts

பொதுவாக, கருத்துக் கணிப்பு ஆய்வுகள் எல்லாம் தேர்தலுக்கு முன்பு தான்நடத்தப்படும். ஒவ்வொரு கட்சியும் மக்கள் தங்களுக்கே வாக்களிக்கப் போவதாகக் கூறியுள்தாக செய்திகள் என்றபெயா¢ல் வதந்திகளைப் பரப்பும். ஆனால் சென்னை லயோலா கல்லூ¡¢யினர் சற்று வித்தியாசமாக தேர்தல் முடிந்தபின் கட்சிகளின் வெற்றி தோல்விக்கான காரணங்களையும் புதிய அரசின் செயல்பாடு பற்றிய மக்களின்கருத்துகளையும் ஆய்வு செய்துள்ளனர். இதில் மக்கள் தி.மு.க.வின் குடும்ப அரசியலை வெறுத்தும் ஆட்சியில் மாற்றம்தேவை என்பதற்காகவும் வாக்களித்துள்ளதாகத தொ¢ய வந்தள்ளது. புதிய அரசின் செயல்பாடு பற்றிக் குறிப்பிடும்பொழுது சட்ட மன்றத்திற்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டதைப் பற்றி விசாரணை மேற்கொள்வதையும், இலவசத்திட்டஙகளையும், கேபிள் டி.வி. அரசுடைமையையும் வரவேற்றிருக்கிறார்கள்.

சமச்சீர் கல்வி, புதிய சுகாதாரக்காப்பீடு, மதுக் கடைகளின் வேலை நேரத்தை அதிகா¢த்து இருப்பது ஆகியவற்றை எதிர்த்து இருக்கிறார்கள். இந்தஆய்வின் முடிவுகளில் தங்களுக்குச் சாதகமான அம்சங்ளை இரு கட்சிக் கூட்டணியினரும் பறை சாற்றிக்கொள்கிறார்கள்.

இந்த ஆய்வில் மேற்கொள்ளப்பட்ட இன்னொரு மிகமுக்கியமான அம்சத்தை யாரும் கண்டு கொண்டதாகவே தொ¢யவில்லை. அது தான் ஈழத் தமிழர்கள் பற்றிய தமிழகமக்களின் கருத்து. இந்த ஆய்வின் படி 64 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்கள் தனித் தமிழ் ஈழம் ஒன்று தான்ஈழத் தமிழர்களுக்கான நிலையான தீர்வாக இருக்கமுடியும் என்று கருத்து தொ¢வித்து இருக்கிறார்கள்.

இது வலுவான ஊடகங்களின் கவனத்தைக் கவரவே இல்லை. சில ஊடகங்கள் மட்டுமே வேண்டா வெறுப்பாக ஏதோ ஒப்புக்குச் சப்பாணி போல வெளியிட்டுள்ளன.

இன்று நடைபெறும் அரசை மக்கள் அரசு என்றும் மக்களின்எண்ணங்களையும் விருப்பங்களையும் தான் அரசு செயல்படுத்துகிறது என்றும் கொஞ்சமும் கூச்சமில்லாமல் விளம்பரப்படுத்திக்கொள்கிறார்கள். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் தனித் தமிழ் ஈழம் தான் நிலையான தீர்வாக இருக்கமுடியும் என்று 64 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் கூறியுள்ள நிலையில் அதற்கான முயற்சியில் அல்லவா அரசுஈடுபட்டு இருக்க வேண்டும்? ஆனால் நம் அரசு அதற்கு நேர் எதி¡¢டையாக அல்லவா நடந்து கொள்கிறது?அப்படியானால் இந்த அரசு யாருக்காகச் செயல்படுகிறது? இவ்வரசை இயக்கும் விசைகள் யாவை?

முதலாளித்துவப் பொருளாதார உற்பத்தி முறை தான்இன்று உலக நாட்டு அரசுகளை இயக்கிக் கொண்டு இருக்கிறது. இந்தியாவும் அதற்கு விதி விலக்கல்ல.(இந்தியாவில் பார்ப்பன ஆதிக்கம் என்ற இன்னொரு கொடிய விசையும் இருப்பது விடுதலை உணர்வுக்கு எதிரானகூடுதலான சிக்கல்). மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதோ அவர்களுடைய நலன்கள் என்ன என்பதோ அரசின்முடிவெடுக்கும் காரணிகளாக இருப்பதே இல்லை. முதலாளிகள் தங்களிடம் உள்ள பணத்தை முதலீடு செய்து இலாபம்சம்பாதிக்கும் வழிகளைச் செப்பனிட்டுத் தருவதை மட்டுமே எல்லா நாட்டு அரசுகளும் தங்கள் கடமையாகக்கருதுகின்றன. அதற்கு இடையூறாக வரும் எதையும் கொடுமையாக அடக்குவதையும் தங்கள் கடமையாகவே கருதுகின்றன.

ஒரு வேளை மக்கள் சக்திஅரசின் வலிமையை விட அதிகமாகத் திரண்டு விடுமானால் கொஞ்சமும் கூச்சமின்றி மண்டியிட்டு, தற்காலிகமாகப்பின் வாங்குகின்றன. அரசு பணிந்து விட்டது என்று நினைத்து மக்கள் கலைந்த உடன் மீண்டும் உக்கிரமாக எழுந்துமுதலாளிகளின் சார்பாக மக்களின் மேல் அடக்கு முறையை ஏவி விட்டு வெற்றி கொள்கின்றன.

ஆகவே முதலாளித்துவ அரசுகள் இருக்கும் வரையில் மக்கள்தங்கள் எண்ணங்களையும் விருப்பங்களையும் வெளியிடுவதனாலேயே அவை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்ப்பதுமலட்டுத்தனமான ஆசையே ஆகும். இது போலவே அமொ¢க்காவில் ரொனால்ட் ¡£கன் அதிபராக இருந்த பொழுது அணுவெடிப்புச் சோதனை செய்யலாமா கூடாதா என்று அமொ¢க்க மக்களிடையே ஒரு கருத்துக் கணிப்பு ஆய்வுமேற்கொள்ளப்பட்டது. 72 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் அணு வெடிப்புச் சோதனை செய்யக் கூடாது என்றுகூறினர். ஆனால் அமரிக்க அரசு மக்களின் கருத்தைச் சிறிதும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் அதுமுதலாளிகளின் நலன்களுக்கு உகந்ததாக இருக்கவில்லை. ஆகவே மக்களின் கருத்துக்கள் முதலாளிகளின் முரட்டுத்தனமானஅதிகாரங்களினால் ஒடுக்கப்பட்டன. அதாவது மக்களின் கருத்துக்கள் மலடாக்கப்பட்டன.

மக்கள் தங்களுடைய எண்ணங்களும் கருத்துக்களும் செயல்படவேண்டும் என நினைத்தால் சோஷலிச அரசை அமைப்பதன்றி வேறு வழியே இல்லை. சோஷலிச அமைப்பைப் பற்றிமுதலாளித்துவ அறிஞர்கள் எதிர்மறைப் பிரச்சாரம் செய்வதை விட (பார்ப்பனர்கள் சாதிப் பிரச்சினையைப்பற்றி மெளனம் சாதிப்பதைப் போல்) அதைப் பற்றி விவாதிக்காமல் பார்த்துக் கொள்வதே சிறந்த வழி என்றுகட்டுப்பாடாக மெளனம் சாதிக்கிறார்கள். பேசியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும் பொழுது (பார்ப்பனர்கள்சாதியக் கொடுமைகளைப் பற்றிப் பேச நோ¢டும் கட்டாயம் ஏற்படும் பொழுது தங்களுடைய ஆதிக்கத்தைப் பற்றிப்பேசாமல் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பக்கும் இடையிலான முரண்பாட்டைக் கூர்மையாக்கி விடுவதுபோல) ஒரே கூச்சல் எழுப்பி எதிர்வாதம் கேட்க முடியாதபடி செய்கிறார்கள்.

மக்கள் தங்களுடைய நல்வாழ்விற்காகஇல்லாவிட்டாலும் தங்களுடைய குழந்தைகளின் நல்வாழ்வை மனதில் கொண்டாவது முதலாளித்துவ உற்பத்தி முறைக்குஎதிராக அணி திரள வேண்டும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

குறியீடுகளின் புனிதம் முன்வைக்கும் அரசியலும் புலிக்கொடியும் : சபா நாவலன்

Comments 2

  1. veeran says:
    15 years ago

    முதலில் காஸ்மீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டு, அந்த மக்களை மதிக்கட்டும், பின்னர் தமிழ்நாட்டின் தாழ்ததப்பட்ட் மக்களுக்கு உதவட்டும், அதன் பின் இலங்கை பிரச்சினை பற்றி கருத்து கூற்ட்டும்

    • Ramea says:
      15 years ago

      என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். பார்ப்பனர்களில் திறமைக் குறைவானவர்களும் அதிகாரம் இல்லாத ஊதியம் குறைந்த உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி விட வைக்கும் பார்ப்பன ஆதிக்க விசைக்கு எதிரான விழிப்புணர்வையும் பொதுக் கருத்தையும் உருவாக்காத எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...