டெல்லியில் பாலியல் பலாத்காரத்திற்கும் வன்புணர்ச்சிக்கும் உட்படுத்தப்பட மருத்துவ மாணவி குறித்து அருந்ததி ராய் பிரித்தானிய தொலைக்காட்சியான சனல் 4 இற்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். நாம் விதிவிலக்கான எதிர்வினைகளை விதிவிலக்கற்ற ஒரு நிகழ்வில் காண்கின்றோம் என்று அருந்ததி ராய் குறிப்பிட்டார். மிகவும் துயரமான இந்த சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது இது விதிவிலக்கானதல்ல என்று குறிப்பிடுவதே துயரமானது என்றார். இவ்வாறன துயரமான சம்பவத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் வழங்கப்படுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இச்சம்பவம் சமூகத்தில் வறிய நிலையிலுள்ள கிரிமினல்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது இன்னொரு காரணம் என்றார். பாலியல் வன்புணர்சி என்பது இராணுவத்தாலும், போலிசாராலும், ஆதிக்க சாதியினராலும் அதிகாரத்திற்காகப் பயன்படுத்தப்படும் போது அடிமட்ட மக்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த வன்முறைக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது எனக் கேள்வியெழுப்பினார்.
இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் மத்தியதர வர்க்கப் பெண்களைப் பாதுகாப்பதற்கான சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகுக்கும். அதே வேளை பல நூற்றுக்கணக்கான பெண்கள் மீதான வன்முறைகள், உதரணமாக போலிஸ் கிராமங்களுக்குச் சென்று குழுக்களாக பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவதும், கிராமங்களை எரித்துச் சாம்பலாக்குவதும் போன்ற நடவடிக்கைகள் பேசப்படுவது கூட இல்லை என்று குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், எது நடந்தாலும் ஒடுக்கப்படும் தலித் பெண்கள் தொடர்ந்தும் ஒடுக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.
5000 பெண்களைக் காணவில்லை : டெல்லியில் போராடுவார்களா?
பிந்திய தகவல் : பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கல்லூரி மாணவி டெல்லி சபதர் சிங் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில், சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு எடுத்துசெல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அங்கும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது உடல் விமானம் மூலம் இன்று அதிகாலை 4 மணி அளவில் டெல்லி கொண்டுவரப்பட்டது.
A special court on Tuesday resumed the trial in the December 16 gang-rape case after a weeklong gap with Delhi police alleging that the father of one of the accused is deposing falsely.
Additional Sessions Judge Yogesh Khanna has recorded the statement of two defence witnesses on behalf of Akshay Thakur, who have corroborated with his plea of alibi.
Special Public Prosecutor Dayan Krishnan, however, during the cross-examination of Akshay’s father and the auto driver, said that both the defence witnesses are deposing falsely and are tutored.
The prosecution claim was refuted by the accused father, who said, “On December 16, 2012, at about 10 a.m., the accused along with his daughter-in-law and grand son had reached his village.”
“It is wrong to suggest that I have concocted false story regarding presence of my son/accused at my village on December 16, 2012, and also tutored other defence witness to depose at my behest in order to save my son Akshay.
“It is wrong to suggest that on the incident night, my son was in Delhi and was part of the group of persons, who had allegedly gang raped the girl,” Akshay’s father claimed, while denying the police that the youth was among the six persons who had gang-raped a 23-year-old girl in a moving bus here.
Appearing as defence witness, the auto driver claimed in the court that he picked Akshay from the railway station on December 16 last year morning to his village at Aurangabad in Bihar.
“It is wrong to suggest that since I myself and Akshay belong to same village, so we have concocted a false story and deposing falsely with regard to presence of accused in the village,” he added.
During recording of his statement, Akshay had claimed that he was not in the bus in which the paramedic student was gang-raped allegedly by a group of six persons.
Keywords: Delhi gang-rape case, December 16 gang-rape incident, Delhi High Court, crime against women, Akshay
http://www.thehindu.com/news/national/delhi-gangrape-trial-police-claims-accused-was-in-the-bus/article4996051.ece?homepage=true