அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனுக்கும், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. சில்லரை வர்த்தகத்தில் அமரிக்கக் கம்பனிகளுக்கு முதலீடு தேடுவதற்காக குறிப்பாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
அமரிக்கா முதலீடுகளால் தேசிய மூலதனம் அழிக்கப்பட்டு பலநாடுகள் வறுமை அவலத்திற்குள் தள்ளப்படுள்ளன.
இந்த சந்திப்பின் போது தமது அரசின் செயல்பாடுகள் குறித்து ஹிலாரி பாராட்டியதாக கூறினார் மம்தா. மேலும் மேற்கு வங்கத்தில் அமெரிக்க முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அவன் சுரண்டுனா சுரண்ட குடுக்கிற உங்களுக்கு எங்க்ப்பா புத்தி போயிற்று ?
சுரண்டுபவனுக்கு சுரண்டக் கொடுப்பது இந்தியனுக்கு சுண்டல் விற்பதுபோல. தற்போதுள்ள இந்திய அரசியல்வாதிகளை சுண்டக்காய் சிறீலங்காவே வைத்து வித்தைகாட்டும்போது, அமெரிக்கா??????………… கணக்கிடமுடியுமா?.
Great. I knew a Dr. Suman Banerji at the Indiana State University in USA. He came from the Stanley Medical College in Chennai. Sri Lankan Tamils made Tamil Nadu into another West Bengal.