Tuesday, March 17, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

மதமாற்றம் தொடர்பாக நூல்கள் எழுதிய பெண்ணுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பா?: பொலிஸார் விசாரணை!

இனியொரு... by இனியொரு...
04/05/2010
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

பௌத்தத்திலிருந்து இஸ்லாத்துக்கு மதம் மாறியமை தொடர்பாக நூல்கள் எழுதியமை தொடர்பாக கடந்த மாதம் கைதுசெய்யப்பட்ட இலங்கைப் பெண்ணுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் தொடர்புகள் இருக்கும் சாத்தியப்பாடு குறித்து விசாரணை மேற்கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேசத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் மாலினி பெரேரா என்று அடையாளம் காணப்பட்ட பெண்ணை கடந்தவார இறுதியில் கைதுசெய்திருப்பதாகபொலிஸார் தெரிவித்ததாகவும் ஆயினும், அது தொடர்பாக விபரித்திருக்கவில்லை என்றும் ஏ.எவ்.பி. செய்திச்சேவை தெரிவித்தது.

இஸ்லாமியப் போராளிகளுடன் தொடர்புகள் இருக்கும் சாத்தியப்பாடு குறித்து பொலிஸார் விசாரணை நடத்துவதாக சனிக்கிழமை பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி கூறியுள்ளார்.அவர் மீது இன்னமும் முறைப்படி குற்றப் பத்திரிகைத் தாக்கல் செய்யவில்லை. ஏனெனில் பொலிஸார் தற்போதும் விசாரணை நடத்திவருகின்றனர் என்று ஜயக்கொடி கூறியுள்ளார்.உணர்வுபூர்வமற்ற வகையில் மத ரீதியாக அந்த எழுத்தாளர் எழுதியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்தவரும் பாஹ்ரெய்னில் வசிப்பவருமான இந்த நூலாசிரியர் இலங்கைக்கு விடுமுறையில் வந்திருந்த சமயம் கைதுசெய்யப்பட்டார். வெளிநாட்டுக்கு தனது நூல்களின் பிரதிகளை அனுப்ப முயற்சித்தபோது அவர் கைதானார். “இருளிலிருந்து வெளிச்சத்துக்கு”, “கேள்விகளும் பதில்களும்” என்பனவே அந்த நூல்களாகும்.

மத சகிப்புணர்வின்மைக்கு எழுத்தாளர் பலியாகியிருப்பதாக மாலினி பெரேராவின் வழக்கறிஞர் லக்ஷான் டயஸ் கூறியுள்ளார். மத ரீதியான தீவிரவாதிகளுடன் மாலினி பெரேராவுக்கு ஏதாவது தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படுவது உட்பட சகல குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்திருக்கிறார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

உண்ணாவிரதமிருந்த பெளத்த துறவிகளைக் கடத்திய இலங்கை அரசபடைகள்!

Comments 3

  1. thamilmaran says:
    16 years ago

    இஸ்லாம் என்றாலே பயங்கரவாதம் என விதைக்கப்பட்டிருக்கும் விச விதையில் இலங்கையும் விழுந்திருப்பது அச்சம் தருகிறது.முஸ்லீம்கள் உலகெங்கும் துன்ப்பப்படுகிறார்கள்.பலஸ்தினாம் தொடரும் சோகம்.ஒற்றூமை இல்லாமையால் விலை பேசப்படும் அவர்கள் வாழ்க்கை பாரம் நிரைந்தது.மாலினி பெரேரா பெண்னென்பது இங்கே இன்னொரு பிரச்சனை.

  2. saravana perumal says:
    16 years ago

    இலங்கையில் புதியதொரு சிந்தனை எழுந்திருக்கிறதே எனப் பெருமை கொள்ளாமல் அதைக் கொளூத்த முயலும் அரசை நினைத்து அழுவதா சிரிப்பதா தெரியவில்லை.

  3. xxx says:
    16 years ago

    பாசிசம் பற்றிய அண்மைய கட்டுரையைப் பாருங்கள். பல விடயங்கள் தெளிவாகும்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...