அமெரிக்க அதிபர் ஒபாமா, முன்னாள் அதிபர்கள், புஷ், கிளின்டன், மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி போன்ற உலகின் விடுதலைப் போராட்டங்களை ஒடுக்கி மக்களை அழிப்பதற்குத் தலைமைதாங்கிய அத்தனை பேரும் தென்னாபிரிக்கா செல்கின்றனர். உலகில் அமரிக்காவைப் போன்று எந்த நாடும் மக்கள் உலக மக்களின் எதிரியல்ல எனக் கூறிய மண்டேலாவின் மரணச்சடங்கில் இவர்களின் பிரசன்னம் மரணித்தபின்னும் மண்டேலாவை அவமதிப்பதைப் போன்றது.
இவை அனைத்திற்கும் மேலாக இனக் கொலையாளி ராஜபக்சவும் மண்டேலாவின் மரணச் சடங்கில் கலந்துகொள்ளச் செல்கிறார். மகிந்த ராஜபக்சவும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.
உலகத்தில் நீதி உள்ளதா?
We will ask Vigneswarn, after all he was a chief justice and that too a Tamil ?
The Sri Lankan governmentdeclared a two-day mourning period in respect of anti-apartheid hero Nelson Mandela, ahead of Sri Lanka president attending the funeral as the Commonwealth Chair.
The Government Information Department under the Media Ministry announced that Tuesday and Wednesday would be days of national mourning during which the national flag will be flown at half-mast.
Sri Lanka President Mahinda Rajapaksa will fly to South Africa later this week to attend the funeral of former South African President Nelson Mandela, Presidential spokesman Mohan Samaranayake told media.
Rajapaksa will represent the 53 member Commonwealth as its chairman.
“Following his attendance at the funeral Rajapaksa will fly to Kenya on an official visit,” Samaranayake added.
http://news.xinhuanet.com/english/africa/2013-12/09/c_132953825.htm