இலங்கையின் மட்டக்களப்பு, நொச்சிமுனை மீள்குடியேற்ற மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவி சந்திரமோகன் அனுசியா எட்டு அம்ச குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை தொடங்கியுள்ளார்.
இவர் மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி சிலைக்கு முன்பாக இன்று காலை முதல் இப்போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார்.
மண்முனை வடக்கு பிரதேச செயலகம் தமது கோரிக்கைகளை நிராகரித்தமை, மட்டக்களப்பு மாநகர சபை ஊழல் மோசடி செய்தமை, மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழு நீதி வழங்க மறுத்தமை, மட்டக்களப்பு மத்தியஸ்த சபை உறுப்பினர் பக்கசார்பாக நடந்து கொண்டமை, மட்டக்களப்பு காத்தானகுடி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனது கிராமத்தையும் தன்னையும் சட்ட விரோதமாக நடாத்தியமை, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு சகல பிரச்சினைகளை அறிவித்தும் அதற்கான தீர்வு தராமை, நொச்சிமுனை அரச காணிகளை விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
தனது கோரிக்கைகளுக்கான தீர்வு கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடருமெனவும் அவர் அறிவித்துள்ளார்.
I generally do not move away fro Arasady Junction. This is big news to me now.
என்ன சார் உங்க வூட்டுல இருந்து அரசடி சந்தி எதோ மக்காவுக்கும் மத்தீனாவுக்கும் இடையில உள்ள தூரம் மாதிரிப்பேசுறீங்க. போங்க சார் போய் பாருங்க நாட்டுல என்னநடக்குது என்று பாருங்க. அப்பதான் என்னநடக்குது என்று தெரிய வரும்.
ரூபன் சரியா சொன்னீங்க எங்க அண்ணாச்சிக்கு,அவங்க வீடும் அரசடி சந்தியும், மற்ற பக்கம் தவரனையும் தான் வாழ்க்கை என்று நினைக்கிறார்.
I stopped that alcohol on again on March 31, 2008. Ms. Narmada Rasanayagam (`967) knows that after the removal of the Arasady Polics Post her late father Kingsley Rasanayagam will receive priority. That is procedure as he is a Parliamentarian that received the votes of the people. Now ,it has become a matter of Family Name and importance. What a women? What a guts?
Good on you sir !
It is new experience Roopan. Thank you for your comments.