தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கும்,அமெரிக்க இராஜாங்கதிணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று நியூயோர்க்கில்இன்று நடைபெறவுள்ளதாக தமிழ்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பரபப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். இனச் சுத்திகரிப்பின் பின்புலத்தில் செயற்பட்டு போர்க்குற்ற விசாரணையிலிருந்து இலங்கை அரசைப் பாதுகாத்துவரும் அமரிக்கா மீது நம்பிக்கைவைக்கும் இந்த மேட்டுக்குடிக் கும்பலில் அறுபது வருட அரசியல் தமிழ்ப்பேசும் மக்களை அழித்துத் துவம்சம் செய்திருக்கிறது. இதுவரை மக்கள் சார்ந்த அரசியலின் உருவாக்கத்திற்குத் தடையாக இருந்துவரும் இவர்கள் அரசியல் தலைமைக்கான வெற்றிடம் காணப்படும் சூழலில் தமிழ்ப் பேசும் மக்கள் முன்னாலுள்ள ஆபத்தான பேர்வழிகள். இவர்கள் தமது சொந்த மக்களின் பலத்தில் நம்பிக்கைக் கொண்டதாக வரலாறே இல்லை. மக்களின் அவலங்களைப் பயன்படுத்தி தமது எஜமானர்களான அமரிக்க, இந்திய, இலங்கை அரசுகளுக்குச் சேவை செய்வதே இவர்களின் பிரதான நோக்கம்.
One need not go to New York, USA, to do that. Colombo is as busy as New Delhi. Now Under Secretary Mr. Robert O Blake then the American Ambassador came to Batticalao to meet Pillayan – Sivanesathurai Chavdrakanthan – August 18, 1975. Look like Mr. Arun Thambimuthu will not get his house back. Olive Lane and Love Lane, Batticaloa. Then you have Mr. Batticaloa – Prince Casinader.