Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தல் : வேல் தர்மா

இனியொரு... by இனியொரு...
02/14/2014
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
1
Home பிரதான பதிவுகள் | Principle posts

மக்கள் போரட்டம் தொடர்பான விவாதங்கள் ஊடாகக் கருத்தை உருவாக்கும் முயற்சியின் முதல் பகுதியாக தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் மக்கள் யுத்தத்தை முன்னெடுத்தல்… என்ற கட்டுரை இனியொருவில் வெளியானது. அது குறித்த விவாதத்தின் முதலாவது பகுதியை வேல் தர்மா ஆரம்பித்துள்ளார். அவரின் ஆக்கம் கீழே பதியப்படுகிறது.

மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தல்

revolutionஅரபு வசந்தம் என்பது ஒரு உழைக்கும் வர்க்கத்தின் புரட்சியல்ல. நடுத்தர வர்க்கப் படித்த இளைஞர்கள் தமக்கு இசுலாமிய மதத்திற்காக போராட ஏகே-47 வேண்டாம் மற்ற உலக நாடுகளின் இளைஞர்கள் போல் வாழ ஐ-பாட் வேண்டும் எனச் செய்த கிளர்ச்சி அது. அல் கெய்தாவோ சிஐஏயோ எதிர்பார்த்திருக்காத எழுச்சி. பிராந்திய புவிசார் அரசியலுக்கே சவால் விடக்கூடிய வகையில் ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தியது. துனிசியப் புரட்சி திரிபுவாதிகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றது. எகிப்தியப் புரட்சி புவிசார் அரசியல் வலுக்களாலும் மதவாதிகளாலும் புரட்சிக்கு முன்பிருந்த அடக்கு முறையிலும் பார்க்க மோசமான அடக்குமுறைக்கு மக்களை இட்டுச் செல்லப்பட்டுள்ளது. லிபியப் புரட்சி இனக்குழுமங்களிடையேயான மோதல்களாலும் மதவாதிகளாலும் திசைமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சிரியக் கிளர்ச்சியும் மதவாதிகளாலும் பிராந்திய ஆதிக்க வலுக்களாலும் ஒரு பெரும் கொலைக்களமாக மாற்றப்பட்டு விட்டது.

சமூகவலைத்தளங்களில் நஞ்சூட்டிகள்
எகிப்திய மக்கள் போல் இலங்கையில் வாழும் மக்கள் சமூகவலைத்தளங்களூடாக தமது எழுச்சியை ஏற்படுத்த முடியாத அளவிற்கு அடக்கு முறை ஆட்சியாளர்களின் கைக்கூலிகள் சமூக வலைத்தளங்களில் ஊடுருவி இருக்கின்றார்கள்.  ஏகாதிபத்தியப் பிரபலங்களும் சமூக வலைத்தளங்களின் வலுவை உணர்ந்து அவற்றில் இணைந்து தமது கருத்துப் பரவலாக்கங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நோர்வேயின் எரிக் சொல்ஹேய்ம் டுவிட்டரில் புலம் பெயர் தமிழர்கள் மீதும் அவர்களுடன் இணைந்து செயற்படும் ஊடகங்கள் மீதும் சேறு வீசும் அளவிற்கு நிலைமை வளர்ந்துள்ளது.

இன ஒற்றுமை சீரடையும் அறிகுறி இல்லை

சிங்கள – தமிழ் உழைக்கும் வர்க்கங்களிடையேயான தொடர்பாடல் இந்த மிகைப்பு தொடர்பாடல் (hyper communication) காலத்தில் கூட அவர்களின் மீட்சிக்கு உகந்ததாக இல்லை. சிங்கள – தமிழ் மத்தியதர வர்க்கத்தினரிடையான தொடர்பாடல் அறுபதுகளில் இருந்த அளவில் நூற்றில் ஒரு பங்கு கூட இன்று இல்லை. இலங்கையில் இன ஒற்றுமை ஒரு விடுதலையை நோக்கிச் சீரடையும் நிலை இல்லவே இல்லை. யாரும் அதை முன்னெடுப்பதாகவும் தெரியவில்லை.

அடக்குமுறையின் அனுபவத்தின் உச்சக் கட்டம்

இந்த நூற்றாண்டின் மோசமான அடக்கு முறை ஆட்சியாளர்களின் துப்பாக்கி முனையில் இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஒரு போராட்டத்தை முன்னெடுக்கும் சூழல் இப்போது இருப்பதாகத் தெரியவில்லை. தோல்வியின் அச்சத்தில் இருந்து அவர்கள் எவ்வளவு தூரம் மீண்டுள்ளார்கள் என்பது அளவிட முடியாத ஒன்றாக இருக்கின்றது. அவர்கள் ஒரு புதிய முறையில் தமது எதிர்ப்பை காட்டவேண்டிய அவசியம் உண்டு. அந்த புதிய முறை என்ன என்பதை நிலத்தில் இருக்கும் மக்களில் ஒருவன் கண்டு பிடிக்கும் போது புதிய தலைமை உருவாகலாம். இலங்கைப் படைக்கும் உளவுத் துறைக்கும் கிளர்ச்சிகளை அடக்கும் நீண்ட கால அனுபவம் உண்டு. உலகிலேயே வலுமிக்க ஒரு போராட்டத்தைதாம் அடக்கினோம் என்ற தன்னம்பிக்கையே இப்போது அவர்களின் வலுமிக்க படைக்கலனாகும். அடக்குமுறைபற்றி உலகிற்கே பாடம் போதிக்கும் திறன் தமக்கு உண்டு என அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். கிளர்ச்சி என்று ஒன்று தொடங்க முன்னரே அவர்களிடை பிளவுகள் எளிதாக உருவாக்கக் கூடியதாக இருக்கின்றது. இது லிபியா முதல் உக்ரேயின் வரை ஒரு வெளிப்படையான நிகழ்வாக இருக்கின்றது.

திசைதிருப்பும் ஜெனிவாத் தீர்மானங்கள்

ஒரு பிரச்சனை ஒட்டிய கிளர்ச்சியோ அல்லது படைக்கலன் ஏந்திய போராட்டமோ படைக்கலன்களால் அடக்கப்பட்ட பின்னர் அப்பிரச்சனை ஐந்து ஆண்டுகளுக்குள் தீர்க்கப்படாவிட்டால் அந்தக் கிளர்ச்சி அல்லது படைக்கலன் ஏந்திய போராட்டம் மீண்டும் வெடிக்கும் என்ற தத்துதவத்தின் மீதான நம்பிக்கை இலங்கையில் சிதறடிக்கப்படுமா? இலங்கையில் இரு பெரும் போர்  வெடிக்கும் ஆபத்தை ஜெனிவா திசை திருப்புகிறது. ஜெனிவாவில் அமெரிக்கா ஏதோ நீதியை நிலைநிறுத்தப் போகிறது என்ற மக்களின் நம்பிக்கை தகர்க்கப்படும் போது வெளியில் இருந்து எமக்கு தீர்வு வராது என்ற உண்மையை மக்கள் உணரும் போது ஒரு மக்கள் போராட்ட முன்னெடுப்புக்கு உரிய தலைமை இயல்பாகவே உருவாகும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
அகதிகளைக் கிரிமினல்களக்கும் கனேடிய அரசும் ராதிகாவின் தேசியமும்

அகதிகளைக் கிரிமினல்களக்கும் கனேடிய அரசும் ராதிகாவின் தேசியமும்

Comments 1

  1. Joseph Kone says:
    12 years ago

    Initiating People Struggle
    First explain to Tamils what are “Free Mason” and ‘Bilderberg Group”.
    How free masons use Theosophical Society of Adyar India to create problem in Sri Lanka.
    Helena Blavatsky and Henry Steel Olcott crated 3 idiots.
    Three idiots are Anagarika Dharmapala, Arumuka Navalar and M. C. Siddi Lebbe (related to Ahmed Orabi form Egypt)
    These three idiots crated communal tension among Buddhist Muslim and Hindus for Bilderberg Group.

    Politician, Media and Intellectual (both Sinhala and Tamil) are fooling Sri Lankans for long time

    Sinhalese are thinking Tamils are the problem
    Tamils are thinking Sinhalese are the problem.
    But the real enemy for Sinhalese and Tamils is “Free Mason.

    Tamils or Sinhalese cannot eradicate Bilderberg Group’s invisible hand in Sri Lanka.
    Now Tamils has only one chooses become Free Mason.
    This is how Israelis crated a nation for them.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...