கடந்த சில வருடங்களாக, மாயன் நாள்காட்டி 2012.12.21 ஆம் திகதி காலை மணி 11:11 அளவில் முடிவுக்கு வருவதை மேற்கோள் காட்டி உலகம் அழிவை நெருங்குகின்றது என்று ஊடகங்களும் காணொளிகளும் மக்களை பயமுறுத்தி வருகின்றன. பத்தில் ஒரு அமரிக்கர் உலகம் அழியப் போவதாக நம்புவதாகக் கருத்துக்கணிப்புக்கள் கூறுகின்றன. மாயா 2012 என்ற குறிச் சொல்லைப் பயன்படுத்தி கூகுள் தேடலில் மட்டும் 700 மில்லியன் பேர் தேடியிருப்பதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
அமரிக்காவின் நாசா ஆராச்சி நிலையம் இதனால் இளைஞர்கள் தற்கொலை மனோ நிலைக்குத் தள்ளப்பட்டிருப்தாகவும் பல குழந்தைகளின் ஆழ்மனதில் பய உணர்வும் விரக்தியும் அதிகரித்திருப்பதாகவும் கூறுகின்றது.
மத்தியதர வர்க்கத்தின் குப்பை மேடு போன்ற சமூக வலைத் தளங்களான பேஸ் புக் போன்றவை இதற்கான பிரச்சாரத்தை முன்னிலைப் படுத்தியது. சரிந்து விழுந்துகொண்டிருக்கும் அமரிக்க ஐரோப்பிட பொருளாதாரத்திற்கு எதிரான போராட்டங்களை ஒத்திவைக்கும் நோக்குடன் இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுகின்றதா என்ற சந்தேகங்களும் எழுகின்றன.
சீனாவில் உலக அழிவு நாளில் தங்கியிருப்பதற்கு என பாதுகாப்பு உருண்டைகளை புதிய பணக்காரர்கள் வாங்கி வருகிறார்கள்.
இந்தியாவில் யேசு ஜீவிக்கிறார் போன்ற கிறீஸ்தவ அமைப்புக்கள் மாயன் உலக அழிவு வதந்தியைப் பயன்படுத்தி தமது குழுக்களுக்கான ஆட்சேர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
மாயன் கலண்டரின் அடிப்படையில் புதிய சூரியன் இன்னும் 5200 வருடங்களுக்கு உலகைப் பிரதிநிதித்துவப்படுத்தும் என்று கூறுவதாக மத்திய அமரிக்காவில் இன்னும் மாயனை பின்பற்றும் குழுவின் தலைவர் கூறுகிறார். அதில் எப்போதும் உலகம் அழிவதாகக் கூறப்படவில்லை என்கிறார்.
makkal vathnthigalai nampaventtam…………
மேலிடத்திலிருந்து கசிந்த செய்தி ஒன்று….
அதாவது அன்றைய தினம் கேட்க்கும் அசரீரிக்குப்பின் தன் சொந்தமொழியில் ஐந்து நிமிடம் கலப்பிலாமல்…! தான் இந்த பூமியில் வாழ்வதற்கான அவசியத்தையும்,தேவையையும் சொல்பவர் நிரந்தரமாக தங்கலாம். (பின்குறிப்பு : மிமிக்கிரி,குதிரையோட்டம் எல்லாம் வேலைக்கு ஆகாது)
மனித முட்டால்கள் இருக்கும் வரைக்கும். ஆம் இல்லை சொல் அழியாது 2012 கலண்டர் வாங்கி மாட்டுங்கள்
2012 கலண்டர் வாங்கினால் உலகம் அழிவது உண்மைதானே. வரதன் காஸ்ரோ.2013கலண்டர்; வாங்க வேண்டும்.
எல்லாம் நன்மைக்கே.
மக்கல் தொகை கொரையட்டும். வால்ந்து என்ன சாதிக்க பொரொம்
super ethatan ethurpatan
கட்டாயமாக இந்த உலகம் அழிய வேண்டும் என்பதே எனது அவா, மக்கள் அனைவரும் செத்து தொலைய வேண்டும்,அனைவரும் சனியகள்,சுயனலவாதிகள்,வீனாபோனவகள்,உருபடவெமாட்டாகள்,சாண்டயகுடிச்சவனுங்க,அனைவரும் செத்து போனதுக்கு அப்புறம் நான் ஒரு புதிய உலகத்தை உருவாக்குவேன்.
Why don’t you start it by ridding yourself first.
இது ஒரு முட்டால் தனமானது
pirappu enbathum irappu enbathum manithanidam iyarkaiyagavey amayapetravai.athanal varum thunbangalai kandu manathai varuthikollamal, anaithaium magizhchiudan yetrukolvom
correct
i don”t know about that but i am scared to face that problem
Yor are a sissy !