இன்று (29.11.10) லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தின் நான்காவது இறங்குதளத்தில் நடைபெற்ற மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிரான போராட்டத்தில் 500 வரையான பிரித்தானியா வாழ் தமிழர்கள் உணர்வு பூர்வமாகக் கலந்துகொண்டனர். இன்று அறிக்கப்பட்ட போராடம் குறித்த் நிகழ்வில் இவ்வளவு தொகையானோர் கலந்துகொண்டமை எதிர்பார்க்கப்படாத ஒன்றாகும். கலந்துகொண்டவர்கள் மகிந்த ராஜபக்ச போர்க்குற்றவாளியென முழக்கமிட்டனர்.
பத்து மணியளவில் சுமார் பத்துப் பேர்வரை மறைத்து வைத்திருந்த புலிக் கொடிகளோடு ஆர்ப்பாட்டத்தின் முன்னேவந்து நின்றனர்.
இதனால் அதிர்ப்தியடைந்த பலர் ஆர்ப்பாட்ட நிகழ்விலிருந்து விலகிச்சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது. அதே வேளை பார்வையாளர்களாக நின்றிருந்த ஏனைய இனத்தவர் சிலர் புலிக் கொடிகளைக் கண்டதும் “தமிழ்ப் புலிகள்” என்று பேசிக்கொண்டனர்.
மக்கள் எழுச்சியைப் புலிகளின் எழுச்சியாகக் காட்ட முனைந்தமை புலம் பெயர் நாடுகளில் பல போராட்டங்களின் தோல்விக்குக் காரணமாக அமைந்திருந்தது என்பதை பலர் உணரமறுக்கின்றனர். புலிக் கொடிகளோடு போராட்டங்களின் இடையே நுளைபவர்கள் “இவைகள் எல்லாம் புலிகளின் திட்டம்” என்ற இலங்கை அர்சின் பிரச்சாரத்திற்குத் துணைபோகின்றனர். இவர்கள் இலங்கை அரச உளவாளிக் குழுக்களில் அங்கம் வகிக்கலாம் என்ற சந்தேகங்களும் விலகிச்சென்ற பலரின் மத்தியில் காணக்கூடியதாக இருந்தது.
பணம் வாங்கி புலி கொடி பிடித்தாலும் ஆச்சரியப்படத்தேவையில்லை. போராட்டத்தை ஏற்பாடு செய்பவர்கள் எதை ஒழுங்கு பண்ணுகிறார்களோ அதை செய்யத்தெரியாத மந்தை கூட்டம் .
கேம்பிரிட்சிலும், ஒக்ஸ்போர்ட்டிலும் படிச்சுச் படிச்சு ( குடிச்சுக் குடிச்சு) பட்டம் பெற்ற பெரிய அறிவாளி , அப்ப நீர் புலிகளிட்ட காசு வேண்டி கூட்டத்தை ஒழுங்குபண்ணி , கொடி பிடிச்சு இருக்கலாம் தானே. முந்திரிக்கொட்டை மாதுரி இங்க வந்து சும்மா எதுக்கு முன்னுக்கு முன்னுக்கு கருத்து எழுதுறீர். எப்பவும் சொல்லுக்கு முன் செயல் தான் , முன் நிற்கணும். எதிர்ப்பு இருக்கணும், இயங்கு தன்மை இருக்கணும். இயங்கு தன்மை இல்லாத எதுவும் காலப்போக்கில் அழிந்தே தீரும். தமிழர்கள் முடியுமானவாரை எங்கும், எதிலும், எப்பவும் , சிங்களத்திற்கு எதிராக எதிர்ப்பை காட்டியே தீரவேண்டும். சிறு துளியே பெரு வெள்ளம்.
, சிங்களத்திற்கு எதிராக எதிர்ப்பை காட்டியே தீரவேண்டும். சிறு துளியே பெரு வெள்ளம். Vஅன்னியன்
…………………….. இரத்த) பெரு)வெள்ளம் இனியும் வேண்டாம்! தாங்காது வன்னி!!
மாமணி அப்ப நீங்கள் உங்கள் தலைமையில் ஒழுங்காக ஏற்பாடு செய்யப்படாதா? முன்னாளில் தான் புலிக்கு பயபபடவெணும் தற்பொது அப்படியிலைதானே ஆகவே செயலில் இறங்கவும்
பின்னூட்டம் விடுபவர்களை தலைமைதாங்க சொல்வது குருட்டு வாதம்.
முன்பு சிங்ககொடி பிடித்தால் துரோகி இப்போ புலிகொடி பிடித்தாலும் துரோகிதான்.
ஒரு செய்தி, ஆனால் முன்னுக்குப் பின் முரணாண இரண்டு பின்னூட்டம்? என்ன மாமணி, எங்கே நிற்கிறீர்கள்?
மாசிலும், சூர்யாவும் நான் எழுதியதை சரியாக புரிந்து கொள்ளவில்லையோ அல்லது நான் மற்றவர்களுக்கு புரியாமல் எழுதிவிட்டேனோ தெரியாது. புல் பயிர் செய்யப்படும்போது இடையில் நெல் முளைத்தாலும் அது களைதான் அதே போல்தான் புலிக்கொடியும்
இப்போ மனசிலாயி
மாமணி! திரும்பவும் அதைத்தான் சொல்கிறென் இபபொழுது புலி என்ற் அச்சம் இல்லை. ஆகவே புலிக்கொடியில்லாமல் ஒரு சாத்வீக போராட்டத்தைநீங்கள் ஏன் ஆரம்பிக்க கூடாது? (பிரபாகரன் ஒன்றும் வானத்தால் வரவில்லை 12 மாதத்தில் பிற்க்கவில்லை என்பதையும்நினைவில் வைக்கவும்)
கருத்து சொல்பவர்கள் எல்லாம் தலைவராக முடியாது மிஸ்ரர் மாசில்.
புல் பயிர் செய்யப்படும்போது எங்கே நெல்லை புடுங்கி எறிகிறார்கள்?புல் தின்னும் பிராணிக்கு நெல்லும் உணவாகும் தானே! அது களையல்ல. விவாதத்ததிற்கு எடுத்த உதாரணம் பொருத்தமேயில்லை.
பயிரிடப்படும் பயிரை தவிர்ந்த அனைத்தையும் விவசாயிகள் “களை” என்று குறிப்பிடுவதைநானும் அறிந்திருக்கிறேன்.
தயவு செய்து முடிந்தால் தாயகத்தில் எச்சம் இருக்கும் தமிழ் மக்களையும் கொல்ல உதவுங்கள்! 13 ராணுவத்தை கொன்று ஆத்திர மூட்டிய புலிகள் ஒரு லட்சத்திற்கும் மேலான மக்களை கொன்னொளிக்க உதவியதுடன் லட்சக்கணக்காக தமிழர்களை இடம்பெயர்ந்து அகதிகள் ஆக்கினீர்கள்! இப்போ எல்லாம் ஓயந்து மக்கள் மறு வாழ்வை தேடுகையில் நீங்கள் ம{ளவும் ஒரு ஆத்திர மூட்டலை ஆரம்பித்து எஞ்சிய தமிழரையும் கொன்று குவியுங்கள். வட கிழக்கு மக்களால் ஜனநாயக மறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பே அனைத்தையும் மன்னித்து மக்கள் நலனிற்காக மகிந்தாவுடன் வேலை செய்ய முனைகிறாரகள்! ஆனால் பெர்ழுபோக்கு அரசியல் செய்யும் புலம் பெயர் தமிழனோ மிளவும் ஆத்திர மூட்டும் முட்டாள் தனமான வேலையை செய்கிறான். மக்களிற்கு நீதி கிடைக்க போராட வேண்டின் முதலில் இந் புலிக்கொடியை கடாசி டஎறிந்து விட்டு சிஙகள் தமிழ் முஸ்லீம் மக்களுடன் இணைந்து நியாயமான ஒரு போராட்ட்த்தை நடாத்துங்கள்!
நேற்று நடைபெற்றது அவர்களைப் பொறுத்தவரை சில புலிகளின் அடாவடித்தனம்! இன்று இலங்கையில் மீறப்படும் ஜனநாக குரலாக ஒலிக்க வேண்டுமாயின் சிறீ லங்கா கொடியுடன் சிங்கள அதிரிப்தியாளர்களையும் இணைத்து போராடியிருக்க வேண்டும்! மீளவும் புலிக்கோலத்துடன் நடாத்தப்படும் எந்த ஒரு போராட்டமும் குறைந்த பட்சம் செய்தியாக கூட வராது வெறும் சம்பவமாகவே முடிந்து விடும்!
இங்கிலாந்திற்கு வந்த மகிந்த எதிர்ப்பு என எதிரில் நின்றோரை தன்னை வரவேற்க வந்தோராய் நினைத்திருப்பார்.இங்கிலாந்தில் மகிந்த நாயைப் போன்றவர் அவரை பார்க்குக்கு அழைத்துச் செல்ல சென்ற கூட்டத்த நினைத்தால் சிரிப்பாய் வருகிறது.சாணம் என்றாலும் எருவாக பயன்படுத்தலாம் நாய் மலம் மனிசனுக்கு நோயை உண்டு பண்ணூம்.தோழர்களே மகிந்த எல்லாம் அறீந்தவர் அவரிடமா?
Oxford Union cancels address by Sri Lanka president over security concernsThreat of mass protests by Tamil activists against Mahinda Rajapaska………………….GUARDIAN.UK
http://www.guardian.co.uk/world/2010/dec/01/wikileaks-sri-lanka-mahinda-rajapaksa