Rajapaksa_press_statementRajapaksa_press_statement
மகிந்த ராஜபக்சவின் உரை நாளை 02.12.2010 அன்று ஒக்ஸ்போர்ட் யூனியனில் நடைபெறுவதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இன்று மாலை பாதுகாப்புக் காரணங்கள் கருதி அந்த நிகழ்வு நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவின் வரவிற்கு எதிராக ஆர்ப்பாட நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது தெரிந்ததே. ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவது குறுத்து அதன் ஒழுங்கமைப்பாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் எனினும் இறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை என்றனர்.








தப்பி விட்டான் மகிந்த தற்காலிகமாக.
ஓடுகிற நீரில் நழுவும் மீனாக எத்தனை காலம்தான் புன்னகை மன்னன் இருப்பார்? அவரது கூடப்பிறந்ததுதான் வெறீத்தனம் ஆடியதாகப் பேச்சு.பழி ஓரிடம் பாவம் வேறீடமாக மகிந்த மாட்டுப்பட்டு ஒரு பொய்க்கு ஆயிரம் பொய் சொல்லி அவதிப்படுகிறார்.காலம் ஒருநாள் தமிழனுக்கு மாறாமலா இருக்கப் போகிறது.