பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக ஆளும் கட்சிக்குள் சதித் திட்டம் தீட்டப்படுவதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
வலுவான எதிர்க்கட்சியின்மை ஆளும் ஐக்கிய மக்கள்சுதந்திரக் கூட்டமைப்பிற்கு அரசியல் ரீதியான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக அண்மையில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார். இந்தக் கூற்று தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர்,ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர் சதித் திட்டம் தீட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Obviously sibling rivalry. 1952. Political pluralism. D. AA. Rajapakse – 8 kids: 5 boys and 3 girls. All kinds of foreigners are going to raise a lot of questions about many things that these guys are purposefully ignoring.