பிரித்தானிய செய்திச் சேவை சனல் 4 மகிந்தவின் வருகை குறித்தும் போர்க்குற்றங்கள் குறித்தும் நீண்ட விவரணச் செய்தியை வெளியிட்டுள்ளது. இவ்வாறான பொது அபிப்பிராயத்தை உருவாக்கும் செய்திகளும் பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
மோட்டுத்தனமான மேன்மை தங்கியவர் தங்குவது உலகின் மேன் மக்கள் தங்கும் இடம். இதற்காக செலவாவது இலங்கையின் ஏழை மக்களீன் பணம் எதிர்க்க வந்த தமிழர் தாங்கியது உலகில் தடை செய்யப்பட்ட வன்முற இயக்கம்.நமது எதிர்ப்புக் குரல் இங் கே தமது உறவுகள அழைக்க வந்தோரை எட்டி இருக்குமா? இந்த எதிர்ப்பானது கொடையைத் தவிர்த்து தமிழரதும்,சிங்களவரதும் இணந்த எதிர்ப்பாக இருந்திருந்தால் நமது செய்தி உல்கை எட்டி இருக்கும்.இங் குள்ள கம்ப்பெயின் எப்படி செய்வது என்ற அமைப்புகளீடமாவது எதிர்காலத்தில் நாம் ஆலோசிக்காது போனால் எல்லாம் காமடியாகும்.சனல் 4 வுக்கு செய்திகள் வழங்கியாவது நாம் நமது பங்களீப்பை வழங்கலாம்.