போரின் போது அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்பதை தான் முற்றிலும் மறுப்பதாக சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
இலங்கையில் நேரடியாகத் தலையிடும் நோக்கத்துடன் விடுதலைஅமரிக்க அழுதங்களால் விடுதலை செய்யப்பட்ட சரத் பொன்சேகா மகிந்த ராஜபக்சவிற்கு இணையான குற்றவாளி.
மேலும் சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்கவேண்டும் என்று முன்னாள் ராணுவத் தலைமை தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
இரண்டு ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின் கடந்த திங்கட்கிழமை சிறையில் இருந்து விடுதலையான இலங்கை இராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதியான சரத் பொன்சேகா செய்தி சானல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கை மீது சுமத்தப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை எதுவும் வந்தால் இலங்கை அதற்கு நிச்சயம் ஒத்துழைக்க வேண்டும்.
இலங்கையில் போர் நடத்தப்பட்ட விதம் தொடர்பில் இலங்கையின் தலைவர்கள் சிலர் தமது முகத்தை மூடிக்கொள்கிறார்கள். அவர்கள் அப்படி நடந்து கொள்வது எதையோ மறைக்க முற்படுகிறார்கள் என்ற எண்ணம் மற்றவருக்கு தோன்றக் காரணமாக இருக்கிறது.
தமிழர்கள் கொல்லப்பட்டதை என்த சிங்கள அரசியல் தலைவர்கள் ஏற்றுக் கொண் டார்கள்: இதிலநீ மட்டும் என்ன விதிவிலக்கா..ஆட்சியில் இருந்தாலும், ஆட்சியில் இல்லாட்டிலும் சிங்கள்வன் ஒரு போதும் தமிழர்களுக்காக நியாயம் பேசுவதில்லை. ஆனால் தமிழ் தலைவர்கள் ஆட்சியில் ஒட்டுவதற்கு எப்படியெல்லாம் மானம் மரியாதை இழந்து தன் சொந்த இனத்திற்கு எதிராகப் பேசி சிங்களவனோடு ஒட்டி திரியிறான்.