முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விரைவில் விடுதலை செய்யவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஹிந்து ஊடகத்திற்குத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வொன்றில், ஜனாதிபதி தமது ஊடகத்திற்கு இதனைத் தெரிவித்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
சரத் பொன்சேகாவை விடுவிப்பதில் ஏன் தாமதம் நிலவுகின்றது என ஹிந்து ஊடகம் வினவிய போது, அவரை விடுவிப்பதற்கு சிரத்தையுடன் நடவடிக்கை எடுத்த நபர் நாட்டிற்கு வெளியே இருப்பதே இதற்குக் காரணம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
That is also a national priority. He surevied a suicide attack. He is an Officer and a Gentleman. Richard Gere.
Dr. Charles Santiapillai’ s spouse’s name is Anoma. Our relative Dr. Anoma Somasunderam married a Dr. Varatharajah Thiviyanathan. Dr. Kanagarajah Premakumar’s spouse’s name is Aparna. One Global Family.