பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் இளவரசர் சார்ள்ஸ் பங்கேற்பார் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவி பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபத்தின் சார்பில் இளவரசர் சார்ள்ஸ் அமர்வுகளில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பிரித்தானியாவின் சார்பில் யார் பங்கேற்பார்கள் என்பது பற்றிய இறுதித் தீர்மனம் இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் தங்களது பிரதிநிதிகளை இலங்கை அமர்வுகளுக்கா அனுப்பி வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவையும் ஏனைய இனக் கொலையாளிகளையும் இந்த நாடுகள் தண்டிக்கும் என புலம் பெயர் அரசியல் தலைமைகள் மக்களை ஏமாற்றி வந்தை இனிமேலாவது நிறுத்திக்கொள்ளும் என எதிர்பார்ப்போம்.
Finally Prince Charles is getting something. He came to Batticaloa after the tsunami of December 2004.