Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

பொட்டு அம்மானின் சகோதரர் என்ற அடையாளத்தில் அப்பாவி மரணம் : பிழைப்புவாதிகள் மௌனம்

இனியொரு... by இனியொரு...
08/23/2013
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

pottuஜேர்மனியில் வசித்துவந்த இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஜேர்மனியப் பிரசை யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டுள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. இணையச் செய்திகளின் அடிப்படையில் இவர் அடித்துக் கொல்லபட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராகவிருந்த பொட்டு அம்மான் என அழைக்கப்பட்ட சண்முகலிங்கம் சிவசங்கர் இன் மூத்த சகோதரரான இவர் பழிவாங்கும் வகையிலேயே கொலைசெயப்பட்டிருப்பதாக செய்திகளின் அடிப்படையில் தெரியவருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இணையான அதிகாரத்திலிருந்த பொட்டு அம்மான் வன்னிப் படுகொலைகளின் போது கொல்லப்பட்டார் அல்லது சரணடைந்தார் எனப் பல தகவல்கள் வெளியாகியிருந்தன.

இவரது சகோதரர் தமிழீழ விடுதலைப் புலிகளோடு எந்தத் தொடர்புமற்றவராக ஜேர்மனிய நாட்டில் அகதியாகவும் பின்னர் அந்த நாட்டின் குடியுரிமை பெற்றும் கடந்த 30 வருடங்களாக வாழ்ந்தவர்.
யாழ்ப்பாணத்தில் அவரது சொந்த ஊரான அரியாலைப் பகுதியில் அவருக்குச் சொந்தமான வீட்டை இராணுவத் துணைக்குழுக்கள் பயன்படுத்தி வந்ததாகவும் அதனை மீட்பதற்காகவும் அவர் பல தடவை அங்கு சென்றுவந்ததாகக் கூறப்படுகிறது. கோடைகால விடுமுறைக்குத் தனது வீட்டை மீட்பதற்காக அரியாலைக்குச் சென்றவர் அங்கு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இராணுவத் துணைக்குழுக்களும் புலனாய்வுப் பிரிவும் இணைந்தே இக் கொலையை நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகங்கள் வலுவடைகின்றன.

புலம் பெயர் நாட்டில் அந்த நாட்டின் குடியுரிமை பெற்ற ஒருவருக்கே இந்த நிலையென்றால் அங்கு வாழும் முன்னை நாள் போராளிகளது அவலங்கள் எவ்வளவு கோரமானவை என அனுமானிக்கலாம்.

இந்த லட்சணத்தில் சட்டம் பேசி உரிமை பெற்றுத் தருவதாக மக்களை ஏமாற்றும் விக்னேஸ்வரனும் அவரது கட்சியும் இக் கொலை குறித்து மூச்சுக்கூடவிடவில்லை. அவரது உடலை ஜேர்மனிக்குக் கொண்டுவருவதிலுள்ள இழுபறி நிலைக்கு சட்டத்தரணிகள் சங்கமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஜேர்மனியக் குடிமகன் கொல்லப்பட்டதற்கு ஜேர்மனிய அரசும் மௌனம் சாதிக்கிறது. இதுவே வெள்ளையின ஜேர்மனியராகவிருந்தால் அவர் உலகம் முழுவதும் பேசப்பட்டிருப்பார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
 நளினிக்கு எதிராக ஜெயலலிதா அரச போலிஸ் பொய் வழக்கு?

 நளினிக்கு எதிராக ஜெயலலிதா அரச போலிஸ் பொய் வழக்கு?

Comments 4

  1. sara says:
    13 years ago

    இதில் இன்னும் மர்மங்கல் இருக்கலாம். கடைசிக் காலத்தில் பொட்டர் தான் இயக்கத்தை நடத்தினார். இந்த்தியா பொட்டரை பிடித்து வைத்துள்ளது என்ற கதைகளும் உள்ளன. சரணடைஉந்த புலிகள் கொல்லப்பட்ட சாட்சிகள் நிறைய உள்ளன. இதையெல்லாம் புலிகள் சரணடையவில்லை என பினாமிகள் இலங்கை அரசாங்கத்தை காப்பாத்துகின்றனர். இங்க இவர்களும் அங்க அவர்களும் பிணங்களைவைத்து யாவாரம் நடத்திகிறார்கள்.

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Sara, Daily Mirror called Pottu the real tiger that bit the cyanide pill. They both help to stalk Tamil Selvan for the Air Force. He attended the funeral and paid the last respects.  

      • Surya says:
        13 years ago

        Its sad that the man was killed, I still do not understand why such people with a high profile backgroung take the risk to go back there. 

  2. ARUMUGAM.S says:
    13 years ago

    தமிழினத்தின் பலத்தை சிதறடித்த விட்டு, எந்த ஊர் நியாயம் இது…இன்னும் கொஞ்ச நாள்லே இலங்கை இருந்து மட்டுமல்ல ..தமிழகத்திற்கு உள்ளே வந்தும் தமிழஇனத்த சுடுவனுங்க!!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...