புதிய சட்டங்கள் குறித்து சவுதி அரேபிய மன்னருக்கு ஆலோசனை வழங்குவதற்காக 30 பெண்களை அந்த நாட்டின் மன்னர் நியமித்துள்ளார். மன்னர் அப்துல்லாவின் இந்த முடிவிற்கு எதிராக இன்று சவுதி அரேபிய தலை நகரில் இஸ்லாமிய மதகுருக்கள் போராட்டம் நடத்தினர். இதுவரை ஆண்கள் மட்டுமே இணைத்துக்கொள்ளப்பட்ட ஷூரா என்ற இந்த ஆலோசனைக் குழுவில் பெண்களை இணைத்துக்கொள்வது இஸ்லாம் மதத்திற்கு எதிரானது என இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
ஆண் ஒருவரின் அனுமதி இன்றி சௌதி அரேபிய பெண்கள் எந்த முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை. இந்த நிலையில் சௌதி அரேபியாவின் பெண்கள் முடிவெடுக்கும் ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிப்பது அனுமதிக்க முடியாதது என மத குருக்கள் தெரிவித்தனர்.
Mr. King…. Whats happening for you??????…………. You missing the way…………
If you are going by this wrong way……. you time will end near the future…… Allah is watching you baby…………..
மன்னருக்கு மகாராணிகள்தான் வேண்டுமோ.. !!! “ஆலோசனைக்கு”
ஏன்?? ஆண்கள் ஆலோசனை செய்தால் செவிமடுக்காதோ???
“நல்லதோ கெட்டதோ அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான்”
அவுருக்கு அதுக்கு வெள்ளைக்காரிங்க இருக்காங்க.
ஏதோ அல்லாவுக்கு அவுரமட்டும்தான் பாக்குற வேலயா, ரிசானவ மட்டும் கைவுட்டுட்டாரு.