புதிய – ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி இ.தம்பையா பங்களாதேஷ் பயணமானார்.
பங்களாதேஷ் சோஸலிஷ கட்சியின் அழைப்பையேற்று எதிர்வரும் டிசம்பர் 30, 31 ஆம் திகதிகள் டிக்காவில் நடைபெறும் அக்கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்கிறார் டிசம்பர் 30 ஆம் திகதி டக்காவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவதுடன் இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை பிராந்திய சர்வதேச அரசியல் நிலைமைகள் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டியெழுப்புதல் போன்றவிடயங்கள் பற்றி சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கலந்துரையாடுவார்.
அத்துடன் பங்களாதேஷ் ஜனநாயக இடதுசாரி கூட்டமைப்புடன் ஜனவரி முதலாம் திகதி பேச்சுவார்த்தை நடத்துவார்.
பயணம் ஆக்கபூர்வமானதாக அமைய வாழ்த்துக்கலள்.