அனைத்துலகச் செயலகம், தலைமைச் செயலகம் என்ற இரு வேறான அமைப்புக்களின் கட்டுப்பாடுகளுள் இயங்கும் முன்னை நாள் புலி ஆதரவு அமைப்புக்களிடையேயான முறுகல்கள் பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் ஆரம்பமாகியுள்ளதாகத் தெரியவருகிறது. சிலதினங்களுக்கு முன்னர் கொவன்றி பகுதியில் நடைபெற்ற ஒன்றுகூடலில் இதன் நேரடியான வெளிப்பாடுகள் தென்பட்டதாகத் தெரியவருகிறது. இதன் பின்னணியில் புலிகள் அமைப்பின் பண முதலீட்டு விவகாரங்கள் காணப்படுவதாகவும் தெரியவருகிறது. வருடாவருடம் நடைபெறும் மாவீரர் தின நிகழ்வுகள் இரண்டு பகுதிகளும் தனித் தனியாக நடத்தவும் தீர்மானித்துள்ளன. கே.பி மற்றும் இலங்கை இந்திய உளவுத் துறைகளின் பங்கும் இதன் பின்னணியில் காணப்படுவதாகவும் பரவலாகக் கருத்து நிலவுகிறது.
எது எவ்வாறாயினும் இலங்கை அரசிற்கு எதிரான போராட்ட உணர்வுகொண்ட புலம் பெயர் தமிழ்ப் பேசும் மக்களை விரக்திக்குள்ளாக்கும் அரசியல் வியாபாரிகளின் இந்த மோதல்கள் அபாயகரமானவை.
இவ்வேளை மக்களை சரியான திசைவழியை நோக்கி நகர்த்துவது தமிப்பேசும் மக்களது நலனில் அக்கறையுள்ள அனைவரதும் கடமையாகும்
தமிழீழ உறவுகளுக்கு உதவுவதில் போட்டிபோட வேண்டியவர்கள்> சொத்துக்களைக் கையகப்படுத்தவும்> விலாசங்காட்டவும் போட்டிபோடுகின்றனர். இவர்களை நம்பித் தம் வாழ்வை இழந்த போராளிகளும் அப்பாவி மக்களும் பரிதாபத்துக்குரியவர்கள்.
Problems of this natures seems to be unavoidable and there are reasons for upraisal.
However, what we need to is to accept the reality at this stage and work together to achive our common goals.
To say something in the past, the past leaders or believed to representatives of our past leadership seemed to failed in their task towrds the expected goals due to various reaons mainly due to personal? If not they are the people would have lead the community and so they mostly are miserably failed. So, the present trend is that to accept the reality let the public takes over and to function as they are to ADOPT THE POLICY OF ACCOUNTABILITY in every of their activitis.
சபாஸ் சரியான போட்டி வாழ்த்துக்கள்