13.10.2008.
தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாத இயக்கமாக பட்டியல் படுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் கவனம் செலுத்த்யுள்ளது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகமவை சந்தித்து கலந்துரையாடிய போது தெரிவித்துள்ளார்.