இலங்கை அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்காக சர்வதேச சுயாதீன விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறுகின்றது.
அதற்கும் மேலாக போர்க்குற்றவாளிகளான இலங்கை அரசுடன் இணைந்து செயற்படத் தயார் என்றும் அதே தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
போர்க் குற்றங்கள் என்று அழைக்கப்படும் சர்வதேச போர் நியமங்களுக்கு மாறான போர் வழிமுறைகளைப் பயன்படுத்தியமைக்காக வழங்கப்படும் தண்டனை. இன்று அமரிக்கா தலைமையிலான நாடுகளின் அணி போர்க் குற்றம் என்பதை நாடுகளை ஆக்கிரமிக்கவும் வழங்களை சூறையாடவும் பயன்படுத்திக்கொள்கின்றது. தவிர மக்களின் விடுதலை சார்ந்தும் சமூகம் சார்ந்தும் இதுவரை போர்க்குற்றங்களைப் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட்டதான வரலாறு கிடையாது.
இது ஒருபுறமிருக்க ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றுகுவித்த ராஜபக்ச பாசிஸ்டுக்களைத் தண்டிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையேந்தும் நாடுகள் எதுவும் தயாரகவில்லை.
இவை அனைத்திற்கும் மேலாக தமிழீழ விடுதலைப் புலிகளின் போர்க்குற்றங்களைத் தண்டிப்பதற்கு அந்த அமைப்பின் பாராளுமன்ற அரசியல்ல் பிரிவாகச் செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுக்கிறது .
புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. எஞ்சியிருந்த முக்கிய தலைவர்கள் இலங்கை அரசுடன் இணைந்துள்ளனர். ஆக. ஆணையின் கீழ்ப் போராடிய அப்பாவிப் போராளிகளே எஞ்சியுள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோருக்கு என்ன கதி என்பதே தெரியாது. ஆக தமிழீழ விடுதலைப் புலிகளின் நம்பிக்கைக்குரிய அரசியல் பிரிவு போன்று செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே எஞ்சியுள்ளது. இதன் அடிப்படையில் போர்க்குற்ற விசாரணை என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதே நடத்தப்பட வேண்டும்.
தவிர, இலங்கை அரசுடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாக மேலும் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. போர்க்குற்றவாளிகளுடன் இணைந்து செயற்படத் தயாரா என்ற கேள்விகளெல்லாம் எழ முன்னர், இவ்வாறு கூறுவதனூடாக இலங்கை அரசைப் போர்க்குற்றங்களிலிருந்தும் புனிதப்படுத்தியுள்ளது.
ஆக, இங்கு போர்க்குற்ற விசாரணை இலங்கை அரசின் மீதல்ல புலிகளின் மீதே நடத்தப்பட வேண்டும் என்ற முடிவிற்கு தமிழ் மேட்டுக்குடிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வந்துள்ளதா என்ற கேள்வி தர்க்கரீதியானது.
தமிழ் தஞ்ச கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை தடுக்க உங்களது மின்னஞ்சல் முகவரியை கொடுத்து எதிர்ப்பை தெரிவியுங்கள். 100,000 கையெழுத்துகள் தேவை. கீழுள்ள இணைப்பை அழுத்துங்கள் உங்கள் மினஞ்சல் முகவரியை கொடுத்து sign ஐ அழுத்துங்கள். தமிழ் உயிர்களை காத்தருளுங்கள்.
http://www.avaaz.org/en/petition/stop_sending_the_Tamil_asylum_seekers_back_to_Killing_field_Sri_Lanka/?copy
Sri Lanka needs more time to heal and pacify. There are substancial Sri Lankan Tamils in Canada and Australia to make a difference way into the next millenuem. What is going on Geneva is just an exercise in International Diplomacy. Sri Lankan Tamils can migrate legally to many countries.
வடக்கு கிழக்கில் இருந்து இராணுவம் வெளியேறவேண்டும் :-ஐயா விக்கினேஸ்வரன்__________ Srilankan military should leave from our land says Retired justice C.V.Wigneswaran (Video )
Srilankan military should leave from our land says Retired justice C.V.Wigneswaran
Tamilnet , Guparan and Gajenthirakumar ponnampalam must now justify
why they cannot support CVW
குருபரனும் -கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கட்டிப்பாக முழுமையாக படிக்க வேண்டிய பதிவு .
1) எமது மக்களின் பிரச்சனைகளுக்கு முக்கியமான காரணம் இராணுவமாகும் . இராணுவம் எமது பிரதேசத்தில் இருந்து வெளியேற வேண்டும்.
Main reason of all the difficulties of our people is presence of military in our lands . They must leave.
2) எமது மக்கள் தமது வீடுகளில் குடியேறவேண்டும் .
Our people should go back to their houses .
3) காணமால் போனோருக்கு என்ன நடந்தது என்று தெரிந்தாக வேண்டும். We should find out what happened to disappeared
தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவிபரம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணை
2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள், த.தே.கூட்டமைப்புக்கு பிரமாண்டமான ஆணை ஒன்றை வழங்கினர். அந்த அரசியல் ஆணைக்கமைய கூட்டமைப்பு தொடர்ந்து செயற்பட்டுள்ளதோடு, அந்த நோக்கத்தை நிறைவு செய்வதற்கு தேவையான ஒரு முதற்படியாக தற்போது வட மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்கின்றது.
இம்மக்கள் ஆணையின் முக்கிய அம்சங்களை நினைவுகூர்வது இங்கு பொருத்தமானதாகும்.
1948ம் ஆண்டில் காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற போது இலங்கையில் சாதாரண பெரும்பான்மை ஆட்சி முறையிலான ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறையொன்று பலவந்தமாக திணிக்கப்பட்டது. 1949ல் அண்மைக்கால இந்திய வம்சாவளித் தமிழர்களுள் கணிசமான எண்ணிக்கையிலானோரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.
தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் அரச ஆதரவுடனான குடியேற்றங்கள் தீவிரமடைந்தன. இதன் விளைவாக, 1949 டிசம்பர் மாதம் இலங்கை தமிழரசுக் கட்சி உருவாக்கப்பட்டது.
இந்த பின்னணியில் 1951ம் ஆண்டு ஏப்ரல் மாதம், இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தேசியம் என்பதற்கான எல்லா அம்சங்களிலும் சிங்களவர்களிடமிருந்து வேறுபட்ட ஒரு தனிச் சிறப்பு மிக்க தேசிய இனம் ஆவர் என்பதும் எனவே, சுய நிர்ணய உரிமைக்கு அவர்கள் உரித்துடையவர்கள் என்பதுமான தனது நிலைப்பாட்டை இலங்கை தமிழரசுக் கட்சி வலியுறுத்தியது.
இந்த உரிமையை பிரயோகிப்பதற்கு தேவையானதொரு அம்சமாக தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையினராக இருக்கும் வடக்கு கிழக்கில் சுயாட்சி ஏற்பாடு ஒன்றை நாம் கோரினோம்.
1956ம் ஆண்டு, பெரும்பான்மையினரிடம் இருந்த நாடாளுமன்ற பெரும்பான்மையை பயன்படுத்தி சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக ஆக்கப்பட்டது.
இந்தகாலத்திற்கும் 1970களின் பிற்பகுதிக்கும் இடைப்பட்டக் காலப்பகுதியில், முதலில் வெளிநாட்டவர்கள் நாட்டை வெற்றி கொண்டமையினாலும் பின்னர் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத, பெரும்பான்மை ஆதிக்கத்தை வலுப்படுத்திய ஓர் ஆட்சி முறையினாலும் இழந்த சுய நிர்ணய உரிமையை மீண்டும் வென்றெடுப்பதற்காக பல்வேறு அமைதி வழி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
எஸ்.டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்க மற்றும் டட்லி சேனநாயக்க ஆகிய இரு பிரதம மந்திரிகளுக்கும் தமிழ் மக்களின் தலைவராகிய எஸ்.ஜே.வி செல்வநாயகத்திற்கும் இடையில் முறையே 1957ம் ஆண்டிலும் 1965ம் ஆண்டிலும் பிரதானமாக வடக்கு கிழக்கில் உள்ள அரச காணிகளின் பராதீனப்படுத்தல் தொடர்பான ஒப்பந்தங்களும் செய்து கொள்ளப்பட்டன. இவ்விரு ஒப்பந்தங்களுமே அன்றைய அரசாங்கங்களினால் ஒருதலைப்பட்சமாக கிழித்தெறியப்பட்டன.
1970ல் தனக்கு உகந்த அரசியலமைப்பொன்றை நிறைவேற்றுவதற்காக அரசியலமைப்புப் பேரவை ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியும் இச்செயன்முறையில் பங்குபற்றியதோடு, தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக தீர்ப்பிற்கமைய ஒன்றுபட்ட ஒரு நாட்டிற்குள் பகிரப்படும் இறையாண்மை எனும் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களுடன் ஆட்சி அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தியது.
இவ்வாலோசனைகள் பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட, இதக உறுப்பினர்கள் அரசியல் அமைப்புப் பேரவையிலிருந்து வெளியேறினர். இதேபோன்று, 1978ம் ஆண்டு அரசியலமைப்பு நிறைவேற்றத்திற்கும் தமிழ் மக்கள் தமது சம்மதத்தை வழங்கவில்லை.
இவ்வாறு, முதலாம் மற்றும் இரண்டாம் குடியரசு அரசியல் அமைப்புகள் ஒற்றை ஆட்சி அரசமைப்பை பாதுகாத்து, தொடர்ந்து சிங்களத்தை ஒரே அரச கரும மொழியாகக் கொண்டு செயற்பட்டதோடு, பௌத்தத்திற்கு முதன்மையான இடம் வழங்கின. அவை, தமிழ் மக்களின் சம்மதமின்றியே நிறைவேற்றப்பட்டன.
1948ல் சுதந்திரம் பெற்றதிலிருந்து, தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப் பிரதேசமாகிய வடக்குக் கிழக்கின் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்குமுகமாக திட்டமிட்ட அரச ஆதரவு பெற்ற குடியேற்றங்கள் நிறைவேற்றப்பட்டன.
2009ம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற பின்னர் வடக்கில் இது முழு முனைப்புடன் தொடர்கிறது. அரசாங்கம் அடக்குமுறை இராணுவ பிரசன்னமொன்றை வட மாகாணத்தில் தொடர்ந்து பேணி வருவதோடு, �இராணுவ நோக்கத்திற்காக� பெருமளவு காணிகளை கையகப்படுத்துவதிலும் ஈடுபட்டுள்ளது.
தமிழ் இளைஞர்களின் மூன்றாம் நிலைக் கல்வியைப் பாதித்த தரப்படுத்தல் மற்றும் அரச துறையில் வேலை வாய்ப்புக்களில் பாரபட்சம் ஆகியன அடங்கலான பாரபட்சச் செயற்பாடுகளுக்கு மேலதிகமாக, 1956, 1958, 1961, 1977, 1981 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளில் நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக காலத்துக்குக் காலம் திட்டமிட்ட வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அரசினால் எவ்வித பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. இச்சந்தர்ப்பங்களில் எல்லாம், நாட்டின் ஏனைய பகுதிகளில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அரசினால் வடக்கு கிழக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் மூலம் இவ்விரு மாகாணங்களும் தமிழர் தம் தாயகமாக அங்கீகரிக்கப்பட்டன.
அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள்
1983ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பை உடனடுத்து, தமிழ் பேசும் மக்களுக்கு பெருமளவு தன்னாதிக்கம் வழங்கும் ஒரு மாற்று அரசியல் ஏற்பாட்டின் மூலம் தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1987ல் (அரசியல்) ஏற்பாடு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட மாகாண சபைகளை அமைப்பதற்கு இம்மாற்றங்கள் வழி வகுத்ததோடு, அது மேலும் விருத்தி செய்யப்படும் என்று அதி உயர் மட்டத்தில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.
அத்தகைய பல முயற்சிகள் 1993ம் ஆண்டின் மங்கள முனசிங்க தெரிவுக்குழு தீர்வாலோசனைகள், ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட 1995, 1997 மற்றும் 2000ம் ஆண்டுகளின் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான அரசாங்கத்தின் ஆலோசனைகள் மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியின் கீழ் 2006 டிசம்பரில் சர்வகட்சி பல்லின வல்லுனர் குழுவின் பெரும்பான்மையினர் அறிக்கை ஆகியவற்றிற்கு இட்டுச்சென்றன.
எரியும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண அரசியல் அரங்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாதிருந்த அதேவேளை, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தது.
ஆரம்பத்தில் பல ஆயுத இயக்கங்கள் இருந்த போதிலும், 1987 ல் இருந்து இப் போராட்டத்தை தொடரும் ஒரே ஆயுத இயக்கமாக த.ஈ.வி.பு தோற்றம் பெற்றது. அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் த.ஈ.வி.புகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன.
2002 பெப்ரவரி மாதம் த.ஈ.வி.பு வும் இலங்கை அரசாங்கமும் போர் நிறுத்த ஒப்பந்தமொனறில் கைச்சாத்திட்டதோடு, அதன் பின்னர், ஒஸ்லோ அறிக்கையென்று அழைக்கப்படும் பின்வரும் கோட்பாட்டுத் தொகுதியொன்றின் மீது இணக்கம் கண்டன.
�ஒன்றுபட்ட ஓர் இலங்கைக்குள் சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப் பகுதிகளில் உள்ளக சுய நிர்ணய உரிமை எனும் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த தீர்வொன்றை ஆராய்தல்�.
இராணுவத் தாக்குதலும் அதன் பின் விளைவுகளும்
எனினும், இந்த யுத்த நிறுத்தம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. அரசாங்கப் படைகளுக்கும் தஈவிபு களுக்கும் இடையில் யுத்தம் மூண்டு 2009 மே 19 ம் திகதி இவ் இராணுவ மோதல் முடிவுக்கு வந்தது.
30 வருட பகைமையும் யுத்தமும் தமிழ் பேசும் வடக்குக் கிழக்குப் பகுதியை பேரழிவுக்கு உள்ளாக்கியதோடு, தமிழ் மக்களையும் கதியற்றவர்களாக்கியது. பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் பாதுகாப்புத் தேடி ஏனைய நாடுகளுக்கு தப்பிச் செல்ல, மேலுமொரு ஐந்து இலட்சம் தமிழர்கள் நாட்டுக்குள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர்.
ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் மோதல் நிலவிய ஆண்டுகளில் கொல்லப்பட்டுள்ளனர். இராணுவத் தாக்குதலின் இறுதிக் கட்டங்களில் எழுபதாயிரத்துக்கும் மேற்பட்ட குடிமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பலர் அவயவங்களை இழந்தும் கடுமையான காயங்களுக்குள்ளாகியும் உள அழுத்தங்களுக்கும் ஒழுங்கீனங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.
மேலும், 500,000 ற்கும் மேற்பட்ட தமிழர்கள் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டதோடு, பலர் எல்லா நாகரிக மற்றும் சர்வதேச நியமங்களுக்கும் எதிராக தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டனர்.
இம் மக்கள் தமது பூர்வீக இடங்களில் மீள் குடியமர்த்தப்படுவார்கள் என சர்வதேச சமூகத்துக்கும் ஐக்கிய நாடுகளுக்கும் வாக்குறுதியளிக்கப்பட்ட போதும் அவர்களின் மீள் குடியேற்றம் இன்னும் நிறைவடையாமல் உள்ளது.
அரசியல் தீர்வு தொடர்பான எமது நிலைப்பாடு
தேசிய பிரச்சினையின் தீர்வுக்கு மிக முக்கியமானதென த.தே.கூ கருதுகின்ற கோட்பாடுகளும் விசேட அரசியலமைப்பு ஏற்பாடுகளும் பிரதானமாக இத் தீவில் வாழுகின்ற மக்களின் மத்தியில் பகிரப்பட்டதொரு இறையாண்மையின் மூலம் ஆட்சி அதிகாரங்களை பகிர்வது தொடர்பானதாகும்.
உண்மையான நல்லிணக்கத்தையும் நீடித்து நிலைக்கக்கூடிய சமாதானத்தையும் இலங்கை மக்கள் அனைவருக்குமான அபிவிருத்தியையும் எய்துவதற்கு அதிகாரப் பகிர்வின் பின்வரும் முக்கிய அம்சங்கள் அடிப்படையாக அமைகின்றன.
1. தமிழ் மக்கள் ஒரு தனிச் சிறப்பு மிக்க தேசியமாகும் என்பதோடு சிங்கள மக்களோடும் ஏனையவர்களுடனும் சேர்ந்து இலங்கைத் தீவில் வாழ்ந்தும் வந்துள்ளனர்.
2. புவியியல் ரீதியாக பிணைக்கப்பட்டுள்ளதும், தமிழ் பேசும் மக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்டதுமான வடக்கு கிழக்கு மாகாணங்களே தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடமாகும்.
3. தமிழ் மக்கள் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்களாவர்.
4. தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு முறையில், சமஷ்டி கட்டமைப்பொன்றை அடிப்படையாகக் கொண்டு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் எனும் ஓர் அலகில் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் நிறுவப்பட வேண்டும்.
5. அதிகார பரவலாக்கமானது காணி, சட்டம் ஒழுங்கு, சுகாதாரம், கல்வி ஆகியன உள்ளிட்ட சமூக பொருளாதார அபிவிருத்தி, வளங்கள் மற்றும் நிதி அதிகாரங்கள் ஆகியவற்றின் மீதானவையாக இருக்க வேண்டும்.
தமிழ் மக்களின் உடனடி அக்கறைக்குரிய விடயங்கள்
நீதியானதும், நிலைத்திருக்கத் தக்கதுமான சமாதானத்திற்காக தொடர்ந்து முயல்வதற்கு மேலதிகமாக, எமது மக்களின் தற்போதைய உடனடி கவலைகளைத் தீர்த்து வைப்பதிலும் நாம் முனைப்புடன் ஈடுபடுவோம்.
ஐநா செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகளையும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் மார்ச் 2012 இலும் மார்ச் 2013 இலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் அமுல்படுத்த நாம் முனைவோம்.
விசேட விடயங்கள் பின்வருமாறு-
� ஆயுதப் படைகள், இராணுவச் சாதனங்கள் மற்றும் உயர் பாதுகாப்பு வலயங்கள் ஆகியவற்றை வடக்கு கிழக்கிலிருந்து அகற்றுவதன் மூலம் 1983 ல் நிலவிய யுத்தத்திற்கு முந்திய சூழ்நிலை மீண்டும் ஏற்படும் வகையில் காத்திரபூர்வமான இராணுவ பிரசன்னமற்ற நிலை இருக்கவேண்டும்.
� போர் காரணமாக வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தமது முன்னைய இடங்களில் துரிதமாக மீள்குடியேற்றப்பட்டு வீடுகள் வழங்பப்பட வேண்டும், அவர்களது வாழ்வாதாரம் மீண்டும் ஏற்படுத்தித் தரப்பட வேண்டும், அவர்களது கௌரவம் மதிக்கப்பட வேண்டும்.
� யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களை மீறியமை பற்றிய இலங்கை அரசாங்கத்துக்கும் தஈவிபு களுக்கும் எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட்டு, உண்மையும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியும் நிலைநாட்டப்படுவதோடு, இழப்பீடுகள் அடங்கலான நிவாரணங்கள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
� குற்றச்சாட்டுக்களின்றித் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விரைவாக விடுதலை செய்யப்படுவதோடு, ஏனைவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.
�.காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்கள் தொடர்பாக இறுதி முடிவொன்று எட்டப்பட வேண்டும் என்பதோடு, அவர்களின் உறவினர்களுக்க நட்டஈடு வழங்கப்படவும் வேண்டும்.
� நாட்டை விட்டு தப்பியோடிய தமிழர்கள் தமது வீடுகளுக்கு திரும்பி வருவதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென்பதோடு, அவர்கள் திரும்பி வருவதற்கு உகந்ததோர் சூழ்நிலை உருவாக்கப்படவும் வேண்டும்.
� இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்குதல் அடங்கலாக வடக்குக் கிழக்கின் அபிவிருத்திக்கான விரிவானதொரு நிகழ்சித் திட்டம் இலங்கை அரசாங்கத்தினதும் புலம் பெயர்ந்த தமிழர்களதும் சர்வதேச சமூகத்தினதும் முனைப்பான ஆதரவுடன் மேற்கொள்ளப்படும்.
சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றம் உடன்படிக்கைகள் தொடர்பாகப் பேணப்படும் விளக்கங்களுக்கமைய, இலங்கை வாழ் தமிழர்களான நாம் தனிச் சிறப்புமிக்கதொரு மக்கள் கூட்டமாகும். ஒரு மக்கள் கூட்டம் என்ற வகையில் நாம் இந்த நாட்டில் பேரினவாத விரிவாக்கத்திற்கு ஆட்படாது, கண்ணியத்துடனும், சுய மரியாதையுடனும் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் சமத்துவமான பிரஜைகளாக ஏனைய மக்களுடன் தொடர்ந்து சமாதான சகவாழ்வு வாழவே விரும்புகிறோம்.
எனவே, ஒரு மக்கள் கூட்டம் என்ற வகையில், எமது வரலாற்று ரீதியான வாழ்விடங்கள் ஒரு தேசியம் என்ற வகையில் எமக்கு உரித்தாகின்ற எமது ஒருமித்த உரிமைகள் மற்றும் ஒன்றுபட்ட ஓர் இலங்கைக்குள் நாட்டின் தமிழ் பேசும் மக்களைக் கொண்ட வடக்கு கிழக்கில் சுய அரசாங்கமொன்றை உறுதி செய்வதற்கு நாங்கள் செய்யக்கூடியது என்ன என்பதை தீர்மானிப்பதற்கான எமது தெரிவை பயன்படுத்துவதற்கான எமது உரிமை ஆகியன பற்றி நாம் கரிசனை கொண்டுள்ளோம்.
இது தொடர்பான தற்போதைய அரசியலமைப்பு ஏற்பாடுகள் திருப்தியற்றவையாக அமைந்துள்ளன. பெரும்பான்மை சமூகத்திற்கும் பேரினவாத விரிவாக்கத்திற்கும் சார்பான அரசியலமைப்பு ஒன்றுதான் தற்போது உள்ளது.
நீதி, சமத்துவம், சமாதானம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு வகைசெய்யும் ஓர் அரசியலமைப்பு முறைமை
In short generally speaking happy with TNA election manifesto. there is no one is coming out with better version hence we have vote for it . all manifestos will have lacking what ever the country what ever the party . that is realistic way of looking at things . do not be fooled by PURITANISM .
=====================================================================please remove above post , this is the correct version . DO NOT BAN THIS PLEASE I wish people to the manifesto fully before commenting . That is the honest and sincere way .
please allow this post . please allow this post . please allow this post . please allow this post .
=====================================================================
இந்த பதிவாளரின் நோக்கம் என்ன எனப் புரியவில்லை . சொல்லப்பட்ட விடயத்தில் முட்டையில் மயிர் புடுங்கிறார் வழமை போலவே முழுமையான விஞாபனத்தை மேசையில் வரிவரியாக ஆராய்வது தானே பண்பு ? பொது உடமை போக்கிரித்தனம் இதுவோ ?
100 விடயங்கள் இருந்தால் அவற்றில் நல்லவற்றை புகழவும் , முன்னேற்றம் இருக்க வேண்டியவற்றை சுட்டிக்காட்டவும் , தவறானவற்றை கண்டிக்கவும் தயாரில்லாதவர்கள் உண்மையான விமர்சகர்கள் இல்லை . அவர்கள் திட்ட மிட்ட உள் நோக்கத்துடன் செயல்படுபவர்கள் . என்ன சொன்னாலும் மாற்ற முடியாதவர்கள் அவர்கள் because it is premeditated crime they are doing with a criminal intent of misleading people .
Here is the manifesto lets discuss this by point by point in a disciplined order . NO SRIVAYU PLEASE ……….
தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவிபரம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணை
2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள், த.தே.கூட்டமைப்புக்கு பிரமாண்டமான ஆணை ஒன்றை வழங்கினர். அந்த அரசியல் ஆணைக்கமைய கூட்டமைப்பு தொடர்ந்து செயற்பட்டுள்ளதோடு, அந்த நோக்கத்தை நிறைவு செய்வதற்கு தேவையான ஒரு முதற்படியாக தற்போது வட மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்கின்றது.
இம்மக்கள் ஆணையின் முக்கிய அம்சங்களை நினைவுகூர்வது இங்கு பொருத்தமானதாகும்.
1948ம் ஆண்டில் காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற போது இலங்கையில் சாதாரண பெரும்பான்மை ஆட்சி முறையிலான ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறையொன்று பலவந்தமாக திணிக்கப்பட்டது. 1949ல் அண்மைக்கால இந்திய வம்சாவளித் தமிழர்களுள் கணிசமான எண்ணிக்கையிலானோரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.
தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் அரச ஆதரவுடனான குடியேற்றங்கள் தீவிரமடைந்தன. இதன் விளைவாக, 1949 டிசம்பர் மாதம் இலங்கை தமிழரசுக் கட்சி உருவாக்கப்பட்டது.
இந்த பின்னணியில் 1951ம் ஆண்டு ஏப்ரல் மாதம், இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தேசியம் என்பதற்கான எல்லா அம்சங்களிலும் சிங்களவர்களிடமிருந்து வேறுபட்ட ஒரு தனிச் சிறப்பு மிக்க தேசிய இனம் ஆவர் என்பதும் எனவே, சுய நிர்ணய உரிமைக்கு அவர்கள் உரித்துடையவர்கள் என்பதுமான தனது நிலைப்பாட்டை இலங்கை தமிழரசுக் கட்சி வலியுறுத்தியது.
இந்த உரிமையை பிரயோகிப்பதற்கு தேவையானதொரு அம்சமாக தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையினராக இருக்கும் வடக்கு கிழக்கில் சுயாட்சி ஏற்பாடு ஒன்றை நாம் கோரினோம்.
1956ம் ஆண்டு, பெரும்பான்மையினரிடம் இருந்த நாடாளுமன்ற பெரும்பான்மையை பயன்படுத்தி சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக ஆக்கப்பட்டது.
இந்தகாலத்திற்கும் 1970களின் பிற்பகுதிக்கும் இடைப்பட்டக் காலப்பகுதியில், முதலில் வெளிநாட்டவர்கள் நாட்டை வெற்றி கொண்டமையினாலும் பின்னர் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத, பெரும்பான்மை ஆதிக்கத்தை வலுப்படுத்திய ஓர் ஆட்சி முறையினாலும் இழந்த சுய நிர்ணய உரிமையை மீண்டும் வென்றெடுப்பதற்காக பல்வேறு அமைதி வழி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
எஸ்.டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்க மற்றும் டட்லி சேனநாயக்க ஆகிய இரு பிரதம மந்திரிகளுக்கும் தமிழ் மக்களின் தலைவராகிய எஸ்.ஜே.வி செல்வநாயகத்திற்கும் இடையில் முறையே 1957ம் ஆண்டிலும் 1965ம் ஆண்டிலும் பிரதானமாக வடக்கு கிழக்கில் உள்ள அரச காணிகளின் பராதீனப்படுத்தல் தொடர்பான ஒப்பந்தங்களும் செய்து கொள்ளப்பட்டன. இவ்விரு ஒப்பந்தங்களுமே அன்றைய அரசாங்கங்களினால் ஒருதலைப்பட்சமாக கிழித்தெறியப்பட்டன.
1970ல் தனக்கு உகந்த அரசியலமைப்பொன்றை நிறைவேற்றுவதற்காக அரசியலமைப்புப் பேரவை ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியும் இச்செயன்முறையில் பங்குபற்றியதோடு, தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக தீர்ப்பிற்கமைய ஒன்றுபட்ட ஒரு நாட்டிற்குள் பகிரப்படும் இறையாண்மை எனும் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களுடன் ஆட்சி அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தியது.
இவ்வாலோசனைகள் பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட, இதக உறுப்பினர்கள் அரசியல் அமைப்புப் பேரவையிலிருந்து வெளியேறினர். இதேபோன்று, 1978ம் ஆண்டு அரசியலமைப்பு நிறைவேற்றத்திற்கும் தமிழ் மக்கள் தமது சம்மதத்தை வழங்கவில்லை.
இவ்வாறு, முதலாம் மற்றும் இரண்டாம் குடியரசு அரசியல் அமைப்புகள் ஒற்றை ஆட்சி அரசமைப்பை பாதுகாத்து, தொடர்ந்து சிங்களத்தை ஒரே அரச கரும மொழியாகக் கொண்டு செயற்பட்டதோடு, பௌத்தத்திற்கு முதன்மையான இடம் வழங்கின. அவை, தமிழ் மக்களின் சம்மதமின்றியே நிறைவேற்றப்பட்டன.
1948ல் சுதந்திரம் பெற்றதிலிருந்து, தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப் பிரதேசமாகிய வடக்குக் கிழக்கின் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்குமுகமாக திட்டமிட்ட அரச ஆதரவு பெற்ற குடியேற்றங்கள் நிறைவேற்றப்பட்டன.
2009ம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற பின்னர் வடக்கில் இது முழு முனைப்புடன் தொடர்கிறது. அரசாங்கம் அடக்குமுறை இராணுவ பிரசன்னமொன்றை வட மாகாணத்தில் தொடர்ந்து பேணி வருவதோடு, �இராணுவ நோக்கத்திற்காக� பெருமளவு காணிகளை கையகப்படுத்துவதிலும் ஈடுபட்டுள்ளது.
தமிழ் இளைஞர்களின் மூன்றாம் நிலைக் கல்வியைப் பாதித்த தரப்படுத்தல் மற்றும் அரச துறையில் வேலை வாய்ப்புக்களில் பாரபட்சம் ஆகியன அடங்கலான பாரபட்சச் செயற்பாடுகளுக்கு மேலதிகமாக, 1956, 1958, 1961, 1977, 1981 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளில் நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக காலத்துக்குக் காலம் திட்டமிட்ட வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அரசினால் எவ்வித பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. இச்சந்தர்ப்பங்களில் எல்லாம், நாட்டின் ஏனைய பகுதிகளில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அரசினால் வடக்கு கிழக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் மூலம் இவ்விரு மாகாணங்களும் தமிழர் தம் தாயகமாக அங்கீகரிக்கப்பட்டன.
அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள்
1983ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பை உடனடுத்து, தமிழ் பேசும் மக்களுக்கு பெருமளவு தன்னாதிக்கம் வழங்கும் ஒரு மாற்று அரசியல் ஏற்பாட்டின் மூலம் தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1987ல் (அரசியல்) ஏற்பாடு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட மாகாண சபைகளை அமைப்பதற்கு இம்மாற்றங்கள் வழி வகுத்ததோடு, அது மேலும் விருத்தி செய்யப்படும் என்று அதி உயர் மட்டத்தில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.
அத்தகைய பல முயற்சிகள் 1993ம் ஆண்டின் மங்கள முனசிங்க தெரிவுக்குழு தீர்வாலோசனைகள், ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட 1995, 1997 மற்றும் 2000ம் ஆண்டுகளின் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான அரசாங்கத்தின் ஆலோசனைகள் மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியின் கீழ் 2006 டிசம்பரில் சர்வகட்சி பல்லின வல்லுனர் குழுவின் பெரும்பான்மையினர் அறிக்கை ஆகியவற்றிற்கு இட்டுச்சென்றன.
எரியும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண அரசியல் அரங்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாதிருந்த அதேவேளை, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தது.
ஆரம்பத்தில் பல ஆயுத இயக்கங்கள் இருந்த போதிலும், 1987 ல் இருந்து இப் போராட்டத்தை தொடரும் ஒரே ஆயுத இயக்கமாக த.ஈ.வி.பு தோற்றம் பெற்றது. அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் த.ஈ.வி.புகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன.
2002 பெப்ரவரி மாதம் த.ஈ.வி.பு வும் இலங்கை அரசாங்கமும் போர் நிறுத்த ஒப்பந்தமொனறில் கைச்சாத்திட்டதோடு, அதன் பின்னர், ஒஸ்லோ அறிக்கையென்று அழைக்கப்படும் பின்வரும் கோட்பாட்டுத் தொகுதியொன்றின் மீது இணக்கம் கண்டன.
�ஒன்றுபட்ட ஓர் இலங்கைக்குள் சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப் பகுதிகளில் உள்ளக சுய நிர்ணய உரிமை எனும் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த தீர்வொன்றை ஆராய்தல்�.
இராணுவத் தாக்குதலும் அதன் பின் விளைவுகளும்
எனினும், இந்த யுத்த நிறுத்தம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. அரசாங்கப் படைகளுக்கும் தஈவிபு களுக்கும் இடையில் யுத்தம் மூண்டு 2009 மே 19 ம் திகதி இவ் இராணுவ மோதல் முடிவுக்கு வந்தது.
30 வருட பகைமையும் யுத்தமும் தமிழ் பேசும் வடக்குக் கிழக்குப் பகுதியை பேரழிவுக்கு உள்ளாக்கியதோடு, தமிழ் மக்களையும் கதியற்றவர்களாக்கியது. பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் பாதுகாப்புத் தேடி ஏனைய நாடுகளுக்கு தப்பிச் செல்ல, மேலுமொரு ஐந்து இலட்சம் தமிழர்கள் நாட்டுக்குள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர்.
ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் மோதல் நிலவிய ஆண்டுகளில் கொல்லப்பட்டுள்ளனர். இராணுவத் தாக்குதலின் இறுதிக் கட்டங்களில் எழுபதாயிரத்துக்கும் மேற்பட்ட குடிமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பலர் அவயவங்களை இழந்தும் கடுமையான காயங்களுக்குள்ளாகியும் உள அழுத்தங்களுக்கும் ஒழுங்கீனங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.
மேலும், 500,000 ற்கும் மேற்பட்ட தமிழர்கள் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டதோடு, பலர் எல்லா நாகரிக மற்றும் சர்வதேச நியமங்களுக்கும் எதிராக தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டனர்.
இம் மக்கள் தமது பூர்வீக இடங்களில் மீள் குடியமர்த்தப்படுவார்கள் என சர்வதேச சமூகத்துக்கும் ஐக்கிய நாடுகளுக்கும் வாக்குறுதியளிக்கப்பட்ட போதும் அவர்களின் மீள் குடியேற்றம் இன்னும் நிறைவடையாமல் உள்ளது.
அரசியல் தீர்வு தொடர்பான எமது நிலைப்பாடு
தேசிய பிரச்சினையின் தீர்வுக்கு மிக முக்கியமானதென த.தே.கூ கருதுகின்ற கோட்பாடுகளும் விசேட அரசியலமைப்பு ஏற்பாடுகளும் பிரதானமாக இத் தீவில் வாழுகின்ற மக்களின் மத்தியில் பகிரப்பட்டதொரு இறையாண்மையின் மூலம் ஆட்சி அதிகாரங்களை பகிர்வது தொடர்பானதாகும்.
உண்மையான நல்லிணக்கத்தையும் நீடித்து நிலைக்கக்கூடிய சமாதானத்தையும் இலங்கை மக்கள் அனைவருக்குமான அபிவிருத்தியையும் எய்துவதற்கு அதிகாரப் பகிர்வின் பின்வரும் முக்கிய அம்சங்கள் அடிப்படையாக அமைகின்றன.
1. தமிழ் மக்கள் ஒரு தனிச் சிறப்பு மிக்க தேசியமாகும் என்பதோடு சிங்கள மக்களோடும் ஏனையவர்களுடனும் சேர்ந்து இலங்கைத் தீவில் வாழ்ந்தும் வந்துள்ளனர்.
2. புவியியல் ரீதியாக பிணைக்கப்பட்டுள்ளதும், தமிழ் பேசும் மக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்டதுமான வடக்கு கிழக்கு மாகாணங்களே தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடமாகும்.
3. தமிழ் மக்கள் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்களாவர்.
4. தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு முறையில், சமஷ்டி கட்டமைப்பொன்றை அடிப்படையாகக் கொண்டு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் எனும் ஓர் அலகில் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் நிறுவப்பட வேண்டும்.
5. அதிகார பரவலாக்கமானது காணி, சட்டம் ஒழுங்கு, சுகாதாரம், கல்வி ஆகியன உள்ளிட்ட சமூக பொருளாதார அபிவிருத்தி, வளங்கள் மற்றும் நிதி அதிகாரங்கள் ஆகியவற்றின் மீதானவையாக இருக்க வேண்டும்.
தமிழ் மக்களின் உடனடி அக்கறைக்குரிய விடயங்கள்
நீதியானதும், நிலைத்திருக்கத் தக்கதுமான சமாதானத்திற்காக தொடர்ந்து முயல்வதற்கு மேலதிகமாக, எமது மக்களின் தற்போதைய உடனடி கவலைகளைத் தீர்த்து வைப்பதிலும் நாம் முனைப்புடன் ஈடுபடுவோம்.
ஐநா செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகளையும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் மார்ச் 2012 இலும் மார்ச் 2013 இலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் அமுல்படுத்த நாம் முனைவோம்.
விசேட விடயங்கள் பின்வருமாறு-
� ஆயுதப் படைகள், இராணுவச் சாதனங்கள் மற்றும் உயர் பாதுகாப்பு வலயங்கள் ஆகியவற்றை வடக்கு கிழக்கிலிருந்து அகற்றுவதன் மூலம் 1983 ல் நிலவிய யுத்தத்திற்கு முந்திய சூழ்நிலை மீண்டும் ஏற்படும் வகையில் காத்திரபூர்வமான இராணுவ பிரசன்னமற்ற நிலை இருக்கவேண்டும்.
� போர் காரணமாக வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தமது முன்னைய இடங்களில் துரிதமாக மீள்குடியேற்றப்பட்டு வீடுகள் வழங்பப்பட வேண்டும், அவர்களது வாழ்வாதாரம் மீண்டும் ஏற்படுத்தித் தரப்பட வேண்டும், அவர்களது கௌரவம் மதிக்கப்பட வேண்டும்.
� யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களை மீறியமை பற்றிய இலங்கை அரசாங்கத்துக்கும் தஈவிபு களுக்கும் எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட்டு, உண்மையும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியும் நிலைநாட்டப்படுவதோடு, இழப்பீடுகள் அடங்கலான நிவாரணங்கள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
� குற்றச்சாட்டுக்களின்றித் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விரைவாக விடுதலை செய்யப்படுவதோடு, ஏனைவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.
�.காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்கள் தொடர்பாக இறுதி முடிவொன்று எட்டப்பட வேண்டும் என்பதோடு, அவர்களின் உறவினர்களுக்க நட்டஈடு வழங்கப்படவும் வேண்டும்.
� நாட்டை விட்டு தப்பியோடிய தமிழர்கள் தமது வீடுகளுக்கு திரும்பி வருவதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென்பதோடு, அவர்கள் திரும்பி வருவதற்கு உகந்ததோர் சூழ்நிலை உருவாக்கப்படவும் வேண்டும்.
� இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்குதல் அடங்கலாக வடக்குக் கிழக்கின் அபிவிருத்திக்கான விரிவானதொரு நிகழ்சித் திட்டம் இலங்கை அரசாங்கத்தினதும் புலம் பெயர்ந்த தமிழர்களதும் சர்வதேச சமூகத்தினதும் முனைப்பான ஆதரவுடன் மேற்கொள்ளப்படும்.
சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றம் உடன்படிக்கைகள் தொடர்பாகப் பேணப்படும் விளக்கங்களுக்கமைய, இலங்கை வாழ் தமிழர்களான நாம் தனிச் சிறப்புமிக்கதொரு மக்கள் கூட்டமாகும். ஒரு மக்கள் கூட்டம் என்ற வகையில் நாம் இந்த நாட்டில் பேரினவாத விரிவாக்கத்திற்கு ஆட்படாது, கண்ணியத்துடனும், சுய மரியாதையுடனும் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் சமத்துவமான பிரஜைகளாக ஏனைய மக்களுடன் தொடர்ந்து சமாதான சகவாழ்வு வாழவே விரும்புகிறோம்.
எனவே, ஒரு மக்கள் கூட்டம் என்ற வகையில், எமது வரலாற்று ரீதியான வாழ்விடங்கள் ஒரு தேசியம் என்ற வகையில் எமக்கு உரித்தாகின்ற எமது ஒருமித்த உரிமைகள் மற்றும் ஒன்றுபட்ட ஓர் இலங்கைக்குள் நாட்டின் தமிழ் பேசும் மக்களைக் கொண்ட வடக்கு கிழக்கில் சுய அரசாங்கமொன்றை உறுதி செய்வதற்கு நாங்கள் செய்யக்கூடியது என்ன என்பதை தீர்மானிப்பதற்கான எமது தெரிவை பயன்படுத்துவதற்கான எமது உரிமை ஆகியன பற்றி நாம் கரிசனை கொண்டுள்ளோம்.
இது தொடர்பான தற்போதைய அரசியலமைப்பு ஏற்பாடுகள் திருப்தியற்றவையாக அமைந்துள்ளன. பெரும்பான்மை சமூகத்த
தேர்தல் விஞ்ஞாபன ஆப்பத்தில் தனிநாடு கோரிய 77 தீர்மானத்தை நைசாக தவிர்த்து விட்டார் குலக்கொழுந்து, ‘நான் கடவுள்’ சி.வி.விக்கினேஸ்வரன். ஆரம்ப காலத்து ‘பு’ டிங்கிகள் எல்லாம், இப்ப TNA இக்கு வால் பிடிக்குதுகள். வாக்களிப்பு நிலையங்களில் குண்டு வீசிவனவன் எல்லாம், வாக்களிக்கச் சொல்லுறாங்க தலைவா…இதுதான் அந்தர்பல்டி என்பதோ…
Yeah Sivakumar elections means a lot of Tamasha. That is all to it. I think the manifesto has to be cleared by the security apparatus.
///////சி.வி.கே.சிவகுமார்
Posted on 09/06/2013 at 17:53
தேர்தல் விஞ்ஞாபன ஆப்பத்தில் தனிநாடு கோரிய 77 தீர்மானத்தை நைசாக தவிர்த்து விட்டார் குலக்கொழுந்து, ‘நான் கடவுள்’ சி.வி.விக்கினேஸ்வரன். ஆரம்ப காலத்து ‘பு’ டிங்கிகள்
//// doyyyyyyy சி.வி.கே.சிவகுமார் “பு” டுங்கி உமக்கு 6 ஆவது திருத்த சட்டம் எண்டால் என்ன எண்டு தெரியாட்டில் குலுக்காதையும் வாறகொபத்துக்கு ,****
it is nothing other than an intelectual mastubation of our elite. it is their hobby for their escapism from their own duty
/////zuban
Posted on 09/07/2013 at 21:17
it is nothing other than an intelectual mastubation of our elite. it is their hobby for their escapism from their own duty////
100% true . not elites but eli’s . comming out of their own hole
thanks to ATHIRVU. the way he rolled the poo, bluff the arguments,divert the topics,show off with out any skills(talking IQ PQ KQ ZQ), the way he threw the mud at anti LTTErs and Vpers…. we all knew/thought that he is having some physco issues, it is proven now. thanks ATHIRVU.
MOULI,ATHIRVU. !!! were you all doing the same thing? cheating tamils in the name of THESIYAM?why only now you are talking about each other bad things? didn’t you know MOULI’s bad habbits? MOULI!! didn’t you know Athirvu’s agenda?
Mental health cost borne by families of missing in Sri Lanka
9 September 2013 (IRIN) – Sri Lanka has yet to address the psychological trauma suffered by family members of thousands of missing persons, even decades after their disappearances, by not acknowledging the extent and circumstances of these disappearances, say activists and researchers.
“Family members are often haunted by questions or fears about what suffering their missing spouses, children or parents may have gone through or may be experiencing still,” Ananda Galappatti , a medical anthropologist and national consultant with Colombo University, told IRIN.
“The uncertainty of not knowing whether to mourn a missing person as dead or whether to keep searching leaves family members ‘stuck’ in their process of dealing with the loss – both emotionally and socially,” he said.
There is limited organized psychosocial support in Sri Lanka for families of the people missing, he and other experts have long noted.
Galappatti said this lack of assistance has been largely due to limited support from both the state and non-profit sector, adding that the complex and often sensitive circumstances of disappearances deter help-seekers as well as help-providers.
“Many psychosocial service providers are not well equipped for negotiating these [politically sensitive] issues, which fall outside of the traditional skill-set for support workers,” he said.
Some NGOs report the government has restricted their access to families in need.
Saroja Sivachandran, director of the Jaffna-based Centre for Women and Development, said government authorities and the military have until recently been reluctant to allow NGOs like hers, which work in human rights (such as tracing the missing), do field work. Government officials in the north denied obstructing access.
Sivachandran said even after access was relaxed for a number of these NGOs, starting in 2011, many victims are still reluctant to cooperate when approached by the organization.
Tracing people, tracing pain
Rukii Fernando, an activist with the Rights Now Initiative, a national NGO of activists and researchers, said the government’s reluctance to acknowledge disappearances is to blame for the country’s anaemic psycho-social support sector.
“Acknowledging and talking about it [disappearances] is a fundamental basis for tackling trauma. Governments’ hostility [to the issue] also reduces opportunity to get financial resources and human resources – for example, from many Asian and Latin American countries, which have positive experiences in this,” he said.
Maheshwari, a 24-year-old woman from the northern district of Kilinochchi, who requested IRIN withhold her family name, has been looking for her brother since their family tried to escape the last bout of fighting during the first week of May 2009.
“We were together until we crossed the lagoon,” she told IRIN, referring to the lagoon at Nathikandhal, a coastal village in Mulaittivu District. There was a scramble as they crossed government lines, and her brother was separated from the family.
They have not seen or heard from him since.
Maheshwari reported still experiencing bouts of insomnia, depression and feelings of hopelessness – for which she has never sought treatment – making it all but “impossible to move on”.
“When you are living in limbo, not knowing what happened to your loved one, you keep vacillating between hope and despair,” said Amnesty International’s spokeswoman in Australia, Ming Yu.
Acknowledging loss
In the last three and half decades, large-scale disappearances – though how many precisely is unknown – have occurred. In that time, the country has seen an insurrection launched by the Janatha Vimukthi Peramuna (People’s Liberation Party) in the south of the country, from 1988 to 1989, and a decades-long civil war in the north between government forces and the Liberation Tigers of Tamil Eelam rebels, which ended in May 2009.
Local activist Fernando said that a widely circulated, though officially unsubstantiated, figure of disappearances during the 1988-89 insurrection is 60,000.
In 1995, a presidential task force investigating the disappearances recorded at least 30,000 complaints of “involuntary removals and disappearances”.
For full article…
http://www.irinnews.org/report/98715/mental-health-cost-borne-by-families-of-missing-in-sri-lanka