Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சரணடைந்த பின்பே கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் வெளியாகின

இனியொரு... by இனியொரு...
02/19/2013
in இன்றைய செய்திகள்
0 0
20
Home இன்றைய செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் இலங்கை இனப்படுகொலை இராணுவத்தினரிடம் சரணடந்த பின்னரே கொல்லப்பட்டார் என்பதற்கான நிழல் பட ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
பன்னிரண்டு வயதேயான சிறுவன் பாலச்சந்திரன் இனப்படுகொலையின் போது துடிக்கத்துடிக்கக் கொல்லப்பட்ட ஏனைய சிறுவர்களுக்கான குறியீடு.
கைதுசெய்யப்பட்ட பின்னர் உயிருடனிருந்த பாலச்சந்திரனின் நிழல்படம் பல இணையங்களில் வெளியாகியுள்ளது.

balachandranbalachandran1

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பங்களாதேசில் இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சிக்கு எதிரான போராட்டங்கள்

பங்களாதேசில் இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சிக்கு எதிரான போராட்டங்கள்

Comments 20

  1. வரதன் காஸ்ரோ says:
    13 years ago

    மிகவும் வருந்ததக்க விசையம் .ஆனால் ……?….கொலைக்கு புலிகளே மூல காரணம். தேசிய தலைவர்  என்றூ  அழைக்கப்படும் பிரபாகரன்  மகன் ஆமியிடம் உயிருடன் எப்படி அகப்பட்டார் என்பது சிந்திக்க வேண்டிய விசையம். அதேநேரம் புலிகளீடம் இருந்த என்னில் அடங்க பணங்கள் எங்ககே  என்பதும் இதன் வெளீப்பாடு.

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Ceremonial Army became a battle hardened Army. They have also thrown the baby out with the bath water. 

  2. அரிச்சந்திரன் says:
    13 years ago

    என் தலைவன் எப்படியான நல்லவன் என்பதை எல்லோரும் அறிக.. தன்மகனையும் அந்த கொடிய யுத்தம் நடைபெறும் இடத்திலதான் வச்சிருந்தாரு…….துரோகிகளே பாருங்கள் , நீங்கள் சொல்லும் அளவுக்கு அவர் தன்பிள்ளைகளை லண்டன் , சுவிஸ் , ல வாழ வைக்கல்ல, எல்லோரையும் ஒன்றாக நேசித்த ,மாண்பு மிகு தலைவன்டா………..

    • viki says:
      13 years ago

      தலைவன் இல்லடா என் தெய்வம்டய அவர்……………………

  3. Mahendra says:
    13 years ago

    இன்று 153 நாடுகளில் தமிழர் வாழ்வதாக ஒரு தரவு தெரிவிக்கின்றது. மலேசியா, கனடா, சிங்கப்பூர், பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, பிரித்தானியா என பலநாடுகளில் தமிழர்கள் இன்று வாழ்ந்தாலும், இந்தியா மற்றும் சிறீலங்காவில் மட்டுமே இரு பிரிவுகளாக தமிழர்கள் வாழவதைக் காணமுடிகிறது.

    சிறீலங்காவில்- சிறீலங்காத்தமிழர், மற்றும் ஈழத்தமிழர்.
    இந்தியாவில்- இந்தியத்தமிழர், மற்றும் தமிழ்நாட்டுத்தமிழர்.

    மேற்கூறிய இரு பிரிவுகளும் புலம்பெயர் தமிழர்களிடையே கலந்துள்ளதையும் காணலாம். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் இலங்கை இனப்படுகொலை இராணுவத்தினரிடம் சரணடந்த பின்னரே கொல்லப்பட்டார் இது மிகவும் வருந்ததக்க விசையம். ஆனால் ……? எத்தகய இடருக்கு முகம்கொடுத்தாலும், துயரடைந்தாலும், வாழ்வே அற்றுப்போனாலும் தேசியத்தலைவனைத் தூற்றும் வக்கிரத்தன்மையை இந்த இரண்டு பிரிவினரான சிறீலங்காத்தமிழரும், இந்தியத்தமிழரும் உடும்புப்பிடியாக பிடித்துள்ளனர்.

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Sri Lankan Tamils changed the course of the history of the world.

  4. veeran says:
    13 years ago

    எல்லோரையும் ஒன்றாக நேசித்த ,மாண்பு மிகு தலைவன்டா………..அதன்னால் தான் செல்வியின் பேனாவுக்கு பயந்து அவரையும், ஸ்தஸ்கோப்புக்கு பயந்து ரஜனியையும், வழுக்கைக்கு பயந்து அமிரயும் சுட்டார்

  5. Ram says:
    13 years ago

    பிரபாகரனையும் குடும்பத்தையும் அழிப்பதில் ‘ரா'(RAW)வின் பங்கு அதிகமாக இருந்தது. பிரபாகரனை பயன்படுத்தியே ‘ரா’ உம் சோனியாவும் ரஜீவ் காந்தியை கொன்னார்கள். பிரபகரன் பிடிபட்டால் இது வெளிவரும் என்று தெரிந்து தாமதிக்கமல் கொல்லும்படி உத்தரவு இலங்கை அரசாங்கத்துக்கு உத்ரவு போட்டார்கள்.

    • அரிச்சந்திரன் says:
      13 years ago

      அரசியல்வாதிகளை விடுங்கள், நாமெல்லாம்தான் வீழ்ந்துவிட்டோம். நமக்குள்தான் எங்கோ இருக்கிறது பிழை. பிரபாகரனை சுடமுடியாத கோழைகள் சிறுவனை கொன்று தாகத்தை தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஈழத்தில் இல்லை பிழை. தமிழகத்தில்தான் பிழை. நம்மில் ஒற்றுமை இருந்தால் ஏன் அவர்கள் சாகவேண்டும் ?

      – முகநூல் –

  6. Kumar says:
    13 years ago

    இங்கே ஒரு அப்பாவி நிராயுதபாணி சிறுவன் கைது செய்யப்பட்டு கொடூரமானமுறையில் கொலை செய்யப்பட்டுள்ளார் இவா் யாருடய பிள்ளை, எந்த இனம்,என்ன மதம் என்பதை இட்டு வியாக்கியானம் பண்ணுவது மனித நேயமே அற்ற செயல்.ஓட்டு மொத்த மனித இனமே கண்டிக்கவேண்டிய நேரமிது.

    • yaro .oruththan says:
      13 years ago

      “இங்கே ஒரு அப்பாவி நிராயுதபாணி சிறுவன் கைது செய்யப்பட்டு கொடூரமானமுறையில் கொலை செய்யப்பட்டுள்ளார் இவர் யாருடய பிள்ளை, எந்த இனம்,என்ன மதம் என்பதை இட்டு வியாக்கியானம் பண்ணுவது மனித நேயமே அற்ற செயல் ஓட்டு மொத்த மனித இனமே கண்டிக்கவேண்டிய நேரமிது.” சரியாகச் சொன்னீர்கள் குமார்.

      இப்படியான நபர்களின் கருத்துக்களையும் கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் பிரசுரிக்கவேண்டுமா என ஆசிரியர் ஒரு முறை யோசிப்பதுநல்லது.

      • yaro .oruththan says:
        13 years ago

        இப்படியானநபர்கள் என நான் குறிப்பிட்டது வியாக்கியானம் செய்பவர்களையே

  7. thevan says:
    13 years ago

    இங்கே ஒரு அப்பாவி நிராயுதபாணி சிறுவன் கைது செய்யப்பட்டு கொடூரமானமுறையில் கொலை செய்யப்பட்டுள்ளார் இவா் யாருடய பிள்ளை//
    இங்கே ஒரு அப்பாவி நிராயுதபாணி சிறுவன் கைது செய்யப்படாமல் கொடூரமானமுறையில் கொலை செய்யப்பட்டுள்ளார் இவா் யாருடய பிள்ளை https://www.google.co.uk/search?hl=en&q=civilian+died+in+sri+lanka+may09&biw=1280&bih=643&bav=on.2,or.r_gc.r_pw.r_cp.r_qf.&wrapid=tlif136131883977310&um=1&ie=UTF-8&tbm=isch&source=og&sa=N&tab=wi&ei=xRMkUd3bNOiN4AThgYFQ#imgrc=IHLVGIbBYS0ThM%3A%3BGrEapI4j9Ih7vM%3Bhttp%253A%252F%252Fmedia.nowpublic.net%252Fimages%252F%252F5a%252F8%252F5a818bbd0c5f4f92cfbd5478dc26f023.jpg%3Bhttp%253A%252F%252Fwww.nowpublic.com%252Fworld%252Ftamil-children-killed-sri-lankan-bombings-safe-zone%3B635%3B476

  8. அரிச்சந்திரன் says:
    13 years ago

    சாவின் முகத்தில்,

    நீ சிரித்தாயோ தெரியாது!

    உலகத்தின் மனச்சாட்சியில்,

    நீ காறியுமிழ்ந்திருக்கிறாய்!

    நீ சிந்திவிட்ட உமிழ்நீர்,

    சிங்களத்தின் விதியை எழுதும்!

    – புங்கையூரன் –

    • viki says:
      13 years ago

      எனக்கான கருத்தென்று எதைச்செல்ல எல்லாம் இழந்து விட்டோமே………..

  9. அரிச்சந்திரன் says:
    13 years ago

    பங்கருக்குள் உட்கார்ந்து இனிப்பு தின்னும் தம்பியை பார்க்கும் போதெல்லாம் தோன்றுகிறது தலைவா..

    நீங்கள் கொஞ்சமேனும் சுயநலமாய் இருந்திருக்கலாம்.

    – முகநூல் –

  10. அரிச்சந்திரன் says:
    13 years ago

    வெகு நேரமாக இந்த படத்தை பார்த்துகொண்டிருந்தேன்.. பார்த்துகொண்டிருக்கும் பொழுது அகநகை பக்கத்தில் வந்து

    யார் இது என்றாள்.. உன் அண்ணன் என்றேன்..

    பெயர் என்ன என்று கேட்டாள் பாலன் என்றேன்..

    தரையில் படுக்ககூடாதல்லவா.. ஏன் ‘mud’யில் படுத்திருக்கிறான்.. ஏன் அவனுக்கு வீடு இல்லையா? என்றாள்..

    இல்லை என்றேன்…

    நம்ம வீட்டிற்க்கு கூப்பிடுவோமா என்றாள்..

    மகனே… மூன்று வயது உன் தங்கைக்கு இருப்பது கூட எங்களுக்கு இல்லாமல் போய் உன்னை கைவிட்டுவிட்டோமே.

    – முகநூல் –

  11. அரிச்சந்திரன் says:

  12. ஓணான் says:
    13 years ago

    மகனே… உன்னை கொலைக்கு கொடுத்த குற்றவாளிகள் புலத்தில்தான் இருக்கிறார்கள் என்று நீ அறிவாயா…? உன்னை மக்களோடு மக்களாக போகவிடிருந்தால் நிச்சயம் நீ உயிருடன் இருந்திருப்பாயடா….

  13. அரிச்சந்திரன் says:
    13 years ago

    “எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்பொழுதும் தற்காத்துக் கொள்ளத் தயாராக இருக்கின்றானோ யார் ஒருவன் பொதுவிமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கின்றானோ அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுயமரியாதையும் பெற்றிருக்கின்றானோ – அவனையே நான் சுதந்திர மனிதன் என்பேன்.”

    – அம்பேத்கர் –

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...