Monday, March 9, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

புலிகளின் இரகசியங்களை வெளிப்படுத்துவேன் : கருணா

இனியொரு... by இனியொரு...
02/02/2012
in இன்றைய செய்திகள்
0 0
11
Home இன்றைய செய்திகள்

சம்பந்தன் தரப்பு ஜெனீவா செல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கண்ணாடி மாளிகையிலிருந்து அவர்கள் கல் எறியக் கூடாது. பிரபாகரன் மேற்கொண்ட போர்க் குற்றச் செயல்கள் மற்றும் அரசியல்வாதிகளை கொலை செய்த தகவல்கள் என்னிடம் இருக்கின்றன என்று முரளிதரன் வினாயகமூர்த்தி என்ற முன்னை நாள் புலிகளின் பிரதான உறுப்பினரும் மீள் குடியேற்ற பிரதியமைச்சருமான கருணா தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து செயற்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு நான் எச்சரிக்கை விடுக்கின்றேன். மேற்கு நாடுகளில் வாழும் புலித் தலைவர்களின் பெயர் பட்டியல் என்னிடம் இருக்கின்றது என விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை கவுன்ஸில் அமர்வுகளில் புலிகளின் இரகசியங்களை வெளிப்படுத்துவேன் எனக் கருணா தெரிவித்துள்ளார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்

Comments 11

  1. Selvan says:
    14 years ago

    அதுக்கு எனப்பா ஜெனீவா போகணும். இப்பவே சொல்லாமே.

  2. வரதன் ( கஸ்ட்ரோ says:
    14 years ago

    லண்டனுக்கு யார் வந்து சேருகிறானோ அவன்தான் உலகத்தின் தலைவனாகிறான் என்று ஆசைவார்த்தை கூறித்தான் லண்டனுக்கு கடத்திச் செல்லப்பட்டார் கருணா நல்லதோ கெட்டதோ அநியாயம் செய்தவர்கள் அழிக்கப்படார்கள் .பொறுத்திருந்து பார்ப்போம் என்றே நான் நம்புகின்றேன் புழுகுவழி புதிய புரட்சிப்பாதையாளர்களையும் அன்று முதல் இன்று வரை கண்டுதான் வருகிறன்

  3. thamizhan says:
    14 years ago

    முரளீதர…. மாத்தையா, உள்ளேன் ஜயா என்று கொண்டு வந்திட்டார். பழைய குருடி கதவைத் திறவடி கணக்காய் புலிகளைப் பற்றி திரும்பவும் ரீல் விடப் போறார் முரளி மாத்தையா. சும்மா இருந்துகொண்டு சாப்பிட சிங்களம் விடுமோ. நக்கிற கடனுக்குநாலு வார்த்தை சொல்லத்தானே வேணும். கழுதை கத்தினா யார் கேட்பினம். யோக்கியர்கள் சொன்னாலே யாரும் கேட்பதில்லை.இதிலநீ படு மகா அயோக்கியன். இதிலநீ சொல்லி யாரும் கேட்க மாட்டினம்.நீயே அதைத் துரும்பக் கேட்டாலொழிய.

  4. அரிச்சந்திரன் says:
    14 years ago

    வினாயகமூர்த்தியார் கட்டுத்துவக்குடன் காட்டுக்கு போய்வந்தால்தான் வாய்க்கு ருசியாய் சோறு கண்டவன், பள்ளிக்கூடம் போகும் வேளையில் கூட தேங்காயும் மாங்காயும் சப்பித் திண்டவன் இன்று ஐ.நா போய் அளக்கப்போகின்றானாம்.

    அண்ணையின் ஆசியில் அரவணைப்பில் வளர்ந்ததை மறந்து ஆசியாவிலேயே நிகரில்லா தளபதி தான் என்ற நினைப்பில் மிதக்கும் கேணையன், 1990 களில் மட்டக்களப்பில் கையை தூக்கிய பொலிஸ்சாரைத் தவிர 40, 50 பேருடன் இருந்த இராணுவ முகாம்களைக்கூட கைப்பற்ற முடியாமல் கையைப்பிசைந்து கொண்டே நின்றான். 1992 இல் மாவீரன் ஜோய் அவர்கள் மட்டுமண் வந்த பின்னரே அதிரடித்தாக்குதல்களை கிழக்கு மண்கண்டது.

    83இல் பயிற்சியைப் பெற்று அண்ணையின் அணியில் கருணாவாய் ஆகி தளபதியாய் ஆனவன் நீ. 93க்கு பின்னர் வடபகுதி சென்று அண்ணையின் வழிகாட்டலில் தாக்குதல் நுட்பங்களை கற்ற பின்னரே அவர் ஆசியில் வெற்றியும் பெற்றவன் நீ, இப்போது அவரின் பெயரை சொல்லியா உச்சரிக்கிக்றாய்?

    எதிரியின் காலடி கழுவி, உலகத்தின் உச்சிக்குச் சென்று இனியும் சொல்வதற்கு உன்னிடம் என்ன இருக்கிறது? வேண்டுமென்றால் உமது மாத்தையாமார் எடுக்கும் படங்களுக்கு கதை வசனம் எழுதிவிட்டுப்போ உனக்கு வேறு வழியில்லை எடுத்த காவடியை ஆடியே முடிக்க வேண்டும்.

    ஆனால், உனது ரகசியங்களை எம் போன்றவர்கள் வெளிப்படுத்த தொடங்கினால் உமது முஸ்லீம் விசுவாசிகளும் சுதந்திரக்கட்சி அன்பர்களும் துடப்பக்கட்டையினால் உம்மை சுகம் விசாரிப்பார்கள் என்பது உறுதி.

    உனது புழுகுப்பேட்டிகள் அலைந்து திரிகின்ற பேடிகளையே குசிப்படுத்தும், நாதாரிகளுக்கும் நக்கிப்பிழைப்பவர்களுக்குமே அது வேதவாக்காக படும். உனக்குள் சோரம் புகுந்ததும் உனது வீரம் 40 நாட்களுடன் நாறி விட்டதை யாமறிவோம். எனவே, மானத்தமிழனுக்கு கதையளப்பதை நிறுத்து.

    • Selvan says:
      14 years ago

      அவன் பிறப்பில் ஏழையாய் இருந்ததற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ? தங்கத் தாம்பாளத்தில் பிறந்தவர்களெல்லாம் மகான்களோ ?

      • thamizhan says:
        14 years ago

        செல்வன்,” கல்லாய்” இருப்பதை “சிற்பமாய்” செதுக்குவது சிற்பியின் திறமை. கோழையாய் இருந்த கருணாவாய் ” வீரனாய் “மாற்றி” , தளபதியாய் ஆக்கிய பெருமை தேசியத் தலைவர் திரு.பிரபாகரனையே சேரும். ஏழையாய் இருந்தவனுக்கு இரட்சிப்பவராய் இருந்தவர் எம் தலைவர். கடசியில் உண்ட வீட்டுக்கே துரோகம் செய்த துரொகி. மண்ணாசையை மறந்து , பெண்ணாசை , பண ஆசை , பதவி ஆசை ;புகழ் ஆசை என்று வெறி பிடித்து அலைந்த ஓனாய் கருணா.கருணா கிழக்கு மாகாணத்தில் தனக்கு கீழ் இருந்த பெண் போராளிகளை தனக்குபிடித்து விட்டால், தனது தளபதி எனும் சிறப்பை வைத்து அவெர்களைச் சீரளித்தவன். ஒரு முறை தன்னால் ஒரு பெண் போராளி கர்ப்பம் ஆகிவிடவே , தனுக்கும் இராணூவத்திற்கும் உள்ள கள்ள தொடர்வை வைத்து, அந்த பெண் போராளியின் கருவைக் கலைக்க , ஒரு முஸ்லீம் அமைச்சரின்( பின்னாளில் கருணா மட்டக்களப்பை விட்டுத் தப்பி ஓட , வாகனமும் பாதுகாப்பும் கொடுத்து உதவியவர்- இதனால் புலிகளால் தனக்கு உயிரிற்கு ஆபத்து வரும் என்று , பின்னாளில்நாட்டை விட்டு தப்பி ஓடியவர்) உதவியுடன் இராணூவக்கட்டுப்பாட்டிற்கு அழத்துச்சென்று கருவைய் கலைக்கச் செய்தவன். இதை எல்லாவற்றையும் தெரிந்த கருணாவின் சாரதியை, மிகச் சாதுரியமாய், உணவில் சயனட் கலந்து கொல்ல வைத்தவன். இதை எல்லாம் மோப்பம் பிடித்து அறிந்த கிழக்குமாகாண புலனாய்வுப் போராளியை வன்னிக்குத் தப்ப விடமால் , வழி மறித்து , பிடித்து மரத்தில் கட்டி வைத்து , அடித்தும் வெட்டியும் ,மூன்று நான் கு நாட்கள் உணவு கொடுக்காமல் உயிரோடு கொன்ற்வன். இத்தனைக்கும் இந்தப் புலனாய்வுப் போராளியை கருணாவே தன் படையில் சேர்த்து வளர்த்தவன்.இப்படி தனது சொந்த ஆசைக்கும் சபலத்துக்கும் ஆக எமது போராட்டத்தையே காட்டிக்கொடுத்த கருங்காலி , ஓடுகாலி கருனாக்கு தயவு செய்து வக்காலாத்து வாங்காதீர்கள்நண்பரே.

        • Selvan says:
          14 years ago

          என்னதான் விளக்கம் சொன்னாலும் உங்களது ஏழைகள் மீதான அபிமானம் அருவெறுக்கத்தக்கது. அதே சிலை செய்த பிரபாதான் அவனை அயோக்கியனாக ஆக்கியதும். ஆள் கடத்தல், பணம்பறித்தல், எக்சீட்றா எக்சீட்றா எல்லாம் அவர் கற்றுக்கொடுத்ததுதானே.

  5. VATATHU says:
    14 years ago

    அழிவுகள் நடந்து முடிந்த பின் வயிற்றையும் உயிரையும் காப்பதற்காக இந்த உண்மைகளை சொல்ல முன்வருவது கருணாவின் அயோக்கியத்தனத்தை மீண்டும் பதிவு செய்கிறது.

    • Selvan says:
      14 years ago

      என்னதான் விளக்கம் சொன்னாலும் உங்களது ஏழைகள் மீதான அபிமானம் அருவெறுக்கத்தக்கது. அதே சிலை செய்த பிரபாதான் அவனை அயோக்கியனாக ஆக்கியதும். ஆள் கடத்தல், பணம்பறித்தல், எக்சீட்றா எக்சீட்றா எல்லாம் அவர் கற்றுக்கொடுத்ததுதானே.

  6. veeran says:
    14 years ago

    சபாஸ் சரியான போட்டி, கருனாவும் புலியே, அந்த புலியை முன்பு பாரட்டிய புலிகல் இப்போது அந்த முன்னால் புலிக்கு எதிராக பினூட்டம் எழுதுவதை பார்க்க கண்கொள்ளா காட்சியாக வுள்ளது

  7. mahen masil says:
    14 years ago

    மாத்தையா, கருணா புலிகள் துரோகி
    பிரபாகரன் மக்கள் துரோகி

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...