இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்கள் நான்கு பேர் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவான (டிஐடி) பொலிசாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவான சிறிய தமிழ் கட்சியான ஸ்ரீடெலோ அமைப்பின் அலுவலகத்தில் பெட்ரொல் குண்டு வீசிய சந்தேகத்தின்பேரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்துறை சொல்கிறது. .
சிறீ டெலோ என்ற அமைப்பு புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கை சென்ற இலங்கை அரச கைக்கூலிகளால் நடத்தப்படும் அமைப்பாகும். வன்னியில் போரில் துரத்தப்பட்ட அகதிகளிடம் கப்பம் கோருதலே இவர்களின் முதல் நடவடிக்கையாக இருந்தது. இதன் உறுப்பினர்கள் இலங்கையில் நடைபெறவிருந்த இலக்கியச் சந்திப்பு மற்றும் புதிய பண்பாட்டுத் தளம் ஆகியவற்றிலும் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
கைதுசெய்யப்படுள்ள தமிழ் மாணவர்கள் நான்கு பேரும் கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டு டிஐடி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.
குறைந்தபட்சம் இந்த மாணவர்களை விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தொடர்புடைய பதிவு:
ஒடுக்கு முறையின் உள்ளூர் முகங்கள் – தீபம் தொலைக்காட்சியில் விவாதமும் அவதூறுகளும்
முந்தி ஒரு காலத்திலை அரசு இயந்திரத்தை தகர்த்தல் புரட்சி போராட்டத்தின் அங்கம் என படித்த சில “தமிழ் உரிமை” விரும்பிகள் அரசு இயந்திரம் என்பது தபால் கந்தோரில் இருக்கும் தொலை பேசி போன்றவற்றை உடைத்ததாகவும், செலவுக்கு தாலிக் கொடி பறித்த்தாகவும் பின்னர் இனம் தெரியாதநபராக சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் , அவரிடம் இருந்து மீட் கப்பட்ட ஆவணங்கள் அவர் உண்மையிலேயே தமிழர்களின் சுதந்திரம் பற்றி சிந்தித்த சான்றுகள் கிடைத்ததாகவும் அறியக் கிடக்கின்றது . இபோராட்டம் -போராட்டம் -போராட்டம் சிங்கள அரசு –இதற்கு மேல் போராட்டத்தை எங்கே ஆரம்பிப்பது ? எப்படி ஆரம்பிப்பது ? என்பது பற்றி விளக்கமில்லாத இவர்கள். இப்பவும் புலிக் காய்ச்சலால் இந்த காட்டிக் கொடுப்பை ஷெய்கின்றார்கள் . இந்த அறிவிலிகள் என்ன சொன்னாலும் திருந்த போவதில்லை . தெருவோரத்து குட்டைநாய் போல் போவோர் வருவோரை பார்த்து குரைத்து கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு அவங்கள் தான் சரி “a newly created paramilitary, called Sri TELO that is operating along with the SL military. The paramilitary, consisting of some Tamils recently brought from camps in India and allegedly backed by New Delhi, hurriedly opened an office adjacent to the university campus a week ago ” ———– http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35805 எமக்கிடையே இத்தனை பிளவுகள் ஏன் ?????
I strongly believe that having logical thinking, general knowledge and emotional quotients are key elements in decision making process.
As a first step towards the success of our freedom struggle we must endeavor to improve these skills among our front-line actors. I can confidently say that we have never paid attention to this to date.
We assume our front line actors are capable and possess these skills embedded in them at birth and when they fail to achieve desirable results we blame them.
I believe this is the main reason why there are many divisions among our organizations and members. I have witnessed these lacunae among the Tamil interest groups, even at the very beginning of our struggle.
I believe this is what is happening within TGTE now and what happened previously. Within TGTE, except for a few like Ram and Mr PonBalarajan others seem to be very keen in achieving freedom for the Tamils.
If you see the video in the link http://www.youtube.com/watch?v=if4h2I5QNSw , in a TGTE meeting in May 2011 one of the leading member was boasting about having a TGTE office in London with 5000 employees.
It is obvious that there is no need for such an office and it is not even practical. This boasting is the result of the aforementioned short comings in IQ, GQ and EQ.
I believe that logical thinking (IQ) , general knowledge (GQ) , emotional intelligence (EQ) are key lacunae among many Tamil activists, particularly the current “leading actors” of our struggle. This includes journalists as well as organizations.
Improving these skills, at least among our leading actors, is essential for the success of our freedom struggle. If they/we remain at the same level of thinking we cannot expect to change the end results.
We cannot presume our leaders have sufficient capability in the above attributes. Do we have any mechanism to measure these capabilities in our leaders? I can confidently say “No, we don’t.”
It is my belief that we need to have some mechanism to ensure our front line actors are empowered in these areas. To the best of my knowledge none of our organizations took any effort to improve or address these lacunae among our members and supporters.
Currently I see difference of opinion within members of TNA/TGTE/GTF etc.
I believe the main cause of these disagreements is the lack of these three qualities. Although all activists have the same information (EgMullivaikal events) and have the same goal (Freedom of Tamil Nation) they come to different conclusions and decide on different paths of action because of these lacunae.
Almost all of our organizations ignore this fact and take it for granted that its members have sufficient standards in the level of logical thinking, general knowledge, and controlling emotions embedded in them at birth .
I have seen most of our meetings end up in heated arguments more akin to dog fight rather than discussions in the process of decision making.
Those who act without sufficient knowledge are accused as saboteurs, spies or other.
I believe many of these members are honest and sincere to the freedom struggle. Because of one or more of these lacunas they have disagreements and are subsequently alienated.
This is causing tremendous negative impact on our freedom struggle. I believe our organizations and their leaderships should address this issue seriously and immediately.
I suggest the following key elements to be a must for someone who wishes to be in the decision making body.
1. Having confirmed minimum level of logical thinking , general knowledge and emotional quotients . Modern organizations are using these techniques in selecting their front-line actors.
2. All members should demonstrate they are actively pursuing to improve these skills.
3. All members must be annually provide evidence to show their standards have not fallen (if not improved) .
I will give you a good example for my argument. In late 70’s and early 80’s there was an organization (I omit the name). Its leaders read Marxists theoretical books and learned that weakening the state machinery as one of the main tactic of a revolution.
In Tamil it was written as ” arasuiyanthiraththaithakarththal” . One of the leaders of that organization misconstrued the meaning of it and went on setting fire to buses and trains and smashing post office,telephones etc.
He was finally shot by another organisation. I was in the area when he was shot. I actually spoke to the guys who shot him. They explained to me that he was an anti-social element going around setting fire to buses, trains etc .
They recovered some papers next to the body. All the writings he had in his bag demonstrated that he genuinely believed in what he was doing and thought it was for the betterment of the people , but had very low level of logical thinking and general knowledge went on committing anti-social actions.
It is now time to take this matter seriously and devise a plan to address these THREE lacunas among our members. It is not a political activity,
BUT it is essential for the success of our political goals. It should initially take the form of internal training programs. Success of any roadmap for our freedom struggle depends on these capacities of our leading actors.
ஈழத் தமிழர்கள் மீது தீர்வு ஒன்றை தினிக்க முற்படும் எவரும் உணர வேண்டிய ஒன்று என்னவெனில் , அந்த திணிப்பு எத்துணை பல்மானதாக இருந்தாலும் தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப் படாததாக இருந்தால் இன்னொரு ஆயுத வன்முறை தவிர்க்க முடியாதது . திணிப்புக்கு உதவும் அரசியல் வாதிகள் செல்வாக்கு இழப்பர்கொஞ்சம் பொறுங்கோ , கொஞ்சம் பொறுங்கோ எகிறி எழும்பாதையுங்கோ, இதைநான் சொல்லவில்லை இதை சொன்னது யார் தெரியுமா ???? சர்வதேச நெருக்கடிகளுக்கான ஆனையகம் !!!! அவர்கள் சொன்ன வரிகளை மானியத்துக்கு மாரடிக்கும் நோர் வேசிய கற் குகை மையத்து ஆவிகள் வகையறாக்கள் மறைக்கலாம் ச்மூக இயங்கியலை இவர்களால் தடுக்க முடியாது என்பதனை யாழ பல்கலைக் கழக சம்பவங்கள் இவர்களுக்கு உணர்த்தியிருக்கும் . International Crisis Group —–states on page 32 that “Both the Sri Lankan government and its main international
partners – China, Russia, India, the U.S., the EU,
Australia and Japan – should recognise that in the absence
of any government willingness to share power, the
TNA leadership is taking a serious risk with its moderate
position. The TNA will find it hard to reduce its demands
further without losing credibility with Tamil voters and
provoking a return to more militant positions.government
policies in the north and east continue along current
lines, and if the government does not begin to implement
the full devolutionary potential of the thirteenth
amendment and ultimately go beyond it, the risk of renewed
conflict can only grow”++++++++++++++http://www.crisisgroup.org/~/media/Files/asia/south-asia/sri-lanka/239-sri-lanka-tamil-politics-and-the-quest-for-a-political-solution see page 32
this is the link for posting above http://www.crisisgroup.org/~/media/Files/asia/south-asia/sri-lanka/239-sri-lanka-tamil-politics-and-the-quest-for-a-political-solution
All of us have to obey the Law of the Land where ever we may be living. Isolated incidents should not be used to draw a general trend. That what we learn from the past history.