புத்தாண்டு தினமான இன்று சிங்கள மற்றும் தமிழ் பிரஜைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இலங்கையின் தேசிய நல்லிணக்கத்திற்கும், அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பை வழங்க எதிர்ப்பார்த்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
புது வருடத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலரி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அமெரிக்க பிரஜைகள் சார்பில் தாம் வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாழ்த்துச் செய்தி தெற்காசியாவில் கேட்பாரற்றுக் நிராகரிக்கப்பட்ட நாடான இலங்கையில் அச்சம் தரும் அமரிக்காவின் நேரடித்த்லையீட்டின் இன்னொரு முன்னறிவிப்பு.
“தேசிய நல்லிணக்கத்திற்கும், அபிவிருத்திக்கும்” உதவும்படி,கடன் கொடுத்த சீனா,அமெரிக்வை அச்சுறுத்தி இருக்கும்,
“கேட்பாரற்றுக் நிராகரிக்கப்பட்ட நாட்டிற்கா” அனைத்துலகால், இவ்வளவு ஆயுதங்களும் கொட்டிக் கொடுக்கப்பட்டன.
கிளிப்பேச்சில் மாற்றம் வேண்டும்.
நட்புடன்….
நேற்று ரொரன்டோவில் நடைபெற்ற சட்ட வல்லுனரான லா;ல் பெனான்டோவினது சந்திப்பிலும் இது தொடர்பாகவே மையங் கொண்டிருந்தது….மேற்குல ஆதிக்க நாடுகளின் கையாள்தள்கடும் காய் நகர்த்தள்களும் எந்தளவு நமது போராட்டத்தை சிதைத்துள்ளன என்பதற்கு பல ஆதாரங்களை அவர் முன்வைத்தார்….இது தொடர்பான சிங்களம் பேசுகின்ற மனிதர்கள் குறிப்பாக இடது சாரிகள் முன்வைக்கின்ற கருத்துக்களுடன் எனக்கு சிறிது விமர்சங’;கள் இருந்தாலு:ம்…..பெனான்டோவின் பேச்சு பல வகைகளில ;முக்கியமானது….குறிப்பாக புலம் பெயர் தேசியவாதிகளும் நமது போராட்டத்திற்கு ஆதரவளிக்கின்ற தமிழக உணர்ச்சிகர தேசிய வாதிகளும் இவ்வாறானவர்களின் நிலைப்பாடுகளை புரிந்து: கொள்வது அவசியமானது என்றே கருதுகின்றேன்…இதுவே நாம எழுந்தமானமாகவும ;தன்னியல்பாகவும ;செயற்படாது சரியான திசைவழி நோக்கி செயற்படுவதற்கான பாதையை உருவாக்கும்…
இந்தவகையில் அண்மையில் சேரன் அவர்கள் ஐ.நா வும ;புலம் பெயர்ந்த தமிழ ;பேசும் மனிரத்களின ;போராட்டம் தொடர்பாகவும ;எழுதிய கட்டுரை முக்கியமானது என்றே ;நினைக்கின்றேன்….இதற்கு ஜெயபாலன் முன்வைத்த விமர்சனம் மதிக்கப்படலாம் ஆனால் வெறுமனே தேசியவாத அடிப்படையிலான ;தர்க்கம் மட்டுமே;….
நேற்றைய கலந்துரையாடல் தொடர்பாக குறிப்பு எழுத ;விருப்பம் ஆனால் நேரம் மற்றது தவறாக எழுதக் கூடாது எ;னபதால் ஒரு தயக்கம்….இறுதியாக கில்லரின் வாழ்த்து முக்கியமானது தான் ஆச்சரியமானதுதான் அதற்காக இப்படி ஒரு படத்தைப் போட்டு அசிங்கப்படுத்த வேண்டுமா?
நன்றி நட்புடன் மீராபாரதி
மூன்றவாது….
திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தைப ;பார்வையிட வந்த அமெரிக்க இராணுவ ஆய்வாளர்கள் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற இத் துறைமுகத்ததை அவர்களை; அழிப்பதன் மூலமே தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் என்ற முன்மொழிவை ;வைத்ததாக குறிப்பிட்டார்.
நான்காவது
முள்ளிவாய்க்காளின் இறுதிநேரத்தில் சிறிலங்கா அரசுக்கு எதிரான தீர்மானத்தை எடுப்பதற்குப ;பதிலாக தாம் கேடயங்களாக தடுத்து வைத்திருக்கும் தமிழ் பேசும் மனிதர்களை விடுவிக்க கோருகின்ற தீர்மானத்தையே ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்ததாக குறிப்பிட்டார்…
மக்கள் படுகொலை செய்யப்படுவதை மேற்கு நாடுகள் அறிந்திருந்தும் அமைதியாக இருந்தன….
சிரியா அல்லது எகிப்து அல்லது லிபிய புலம் பெயரந்த வாழும் மனிதர்கள் புலம ;பெயர்ந்து வாழுகின்ற தமிழ ;பேசும் மனிதர்களைப் போல ;வீதிகளை மறித் து:போராட்டங்கள் நடாத்தவில்லை…..ஆனாலும் அவர்களது நாடுகளின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக ஐ.நா வும் அதன் பிரதிநிதிகளும் ஓடி ஓடி உழைக்கின்றார்கள்.
அமெரிக்காவில் புலம் பெயர்ந்து வாழ்கின்ற ஐரிஸ் மக்களை சந்திப்பதற்காக சின்பெயின் தலைவருக்கு விசா வழங்கி அனுமதி வழங்கியிருந்தனர்…..ஆனால் புலிகளின் பிரதிநிதிகள் பேச்சுவார்ததைகயில் கலந்து கொள்ளவதற்காக அமெரிக்கா வருவதற்கு விசா வழங்க மறுத்தனர். இதுவும் அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை முறிவடையக் காரணமாகியது……
இக் குறிப்புகளை எனது மதிய இடைவேளiயின் பொழுதே எழுதுகின்றேன்…..
சில குறிப்புகள்.
முதலாவது “நீங்கள் சிறிலங்கனா” என யாராவது கேட்டால்” …
” சிறிலங்கள் பாஸ்போட் வைத்திருப்பவர்?”
என்ற பதிலையே கூறுவேன். ஏனனில் என்னை சிறிலங்கனாக அடையாளம் காணுவது என்பது….
இந்த அடையாளத்தினால் அடக்கப்பட்டுப் பாதிக்கப்படுகின்ற தமிழ் பேசுகின்ற மனிதர்களுக்கு எதிரானதாகவே இருக்கும்….
ஏனெனில் “சிறி” என்ற சிங்கள சொல் லங்கா அல்லது இலங்கை என்ற நாட்டை சிங்கள நாடாக அடையாளப்படுத்துகின்ற ஒரு சொல்.
(இப்பொழுது புலம் பெயர்ந்த தமிழ் பேசும் மனிதர்கள் தாம் வாழும் நாடுகளின் பிரஜைகளா….அல்லது அதன் கடவுச் சீட்டை வைத்திருப்பவர்களா எவ்வாறு எம்மை நாம் அடையாளப்படுத்துவோம்?)
இரண்டவாது
(ஒரு நண்பர் குறிப்பிட்டதுபோல் இது இலங்கையில் நடைபெற்றது இனக் கலவரம் அல்ல…தமிழினத்தின் மீதான தாக்குதல்கள்…தமிழின அழிப்பு ….என்பதே சரியானதாகும்) இவ்வாறு இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து நடைபெற்ற தமிழ் பேசுகின்ற மனிதர்களுக்கு எதிரான கலவரங்களின் போதெல்லாம் இலங்கையின் வடக்கு கிழக்கு தவிர்ந்த பகுதிகளில் வாழ்ந்த தமிழ் பேசும் மனிதர்களை வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்குத்தான் கப்பல்களிலும் புகையிரதங்களிலும் அனுப்பினார்கள்….அப்படி எனின் வடக்கு கிழக்கு தமிழர்களது தாயகம் தானே…..இவ்வாறான உணர்வை வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்ந்த ;தமிழர்களுக்கும் ஊட்டியது சிங்கள இனவாத அரசுகள் தனே…..இவ்வாறு ஒரு தமிழர் தன்னிடம் கூறியதிலிருக்கின்ற உண்மைத்தன்மையை எடுத்துக் கூறினார்.
மூன்றவாது….
திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தைப ;பார்வையிட வந்த அமெரிக்க இராணுவ ஆய்வாளர்கள் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற இத் துறைமுகத்ததை அவர்களை; அழிப்பதன் மூலமே தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் என்ற முன்மொழிவை ;வைத்ததாக குறிப்பிட்டார்.
நான்காவது
முள்ளிவாய்க்காளின் இறுதிநேரத்தில் சிறிலங்கா அரசுக்கு எதிரான தீர்மானத்தை எடுப்பதற்குப ;பதிலாக தாம் கேடயங்களாக தடுத்து வைத்திருக்கும் தமிழ் பேசும் மனிதர்களை விடுவிக்க கோருகின்ற தீர்மானத்தையே ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்ததாக குறிப்பிட்டார்…
மக்கள் படுகொலை செய்யப்படுவதை மேற்கு நாடுகள் அறிந்திருந்தும் அமைதியாக இருந்தன….
சிரியா அல்லது எகிப்து அல்லது லிபிய புலம் பெயரந்த வாழும் மனிதர்கள் புலம ;பெயர்ந்து வாழுகின்ற தமிழ ;பேசும் மனிதர்களைப் போல ;வீதிகளை மறித் து:போராட்டங்கள் நடாத்தவில்லை…..ஆனாலும் அவர்களது நாடுகளின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக ஐ.நா வும் அதன் பிரதிநிதிகளும் ஓடி ஓடி உழைக்கின்றார்கள்.
அமெரிக்காவில் புலம் பெயர்ந்து வாழ்கின்ற ஐரிஸ் மக்களை சந்திப்பதற்காக சின்பெயின் தலைவருக்கு விசா வழங்கி அனுமதி வழங்கியிருந்தனர்…..ஆனால் புலிகளின் பிரதிநிதிகள் பேச்சுவார்ததைகயில் கலந்து கொள்ளவதற்காக அமெரிக்கா வருவதற்கு விசா வழங்க மறுத்தனர். இதுவும் அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை முறிவடையக் காரணமாகியது……
இக் குறிப்புகளை எனது மதிய இடைவேளயைின் பொழுதே எழுதுகின்றேன்…..
கேட்பாரற்று அனாதைகள் ஆக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மக்கள் சூரியதேவனின் சூதாட்டத்தில் பலியானதை மறப்போமா ? அவரை காவிக்கொண்டு திரிந்தோரை மறப்போமா ?
கிளி பேச்சை [ புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் ] கேட்போரை மன்னிப்போமா ,மறப்போமா ?
மேலும்…
தாம் எவ்வாறு சிங்கள தேசிய வாதிகளாக வளர்க்கப்பட்டார் என்பதையும் எவ்வாறு தம் ஆழ்மனங்களிலில் பதியவைத்த கருத்துக்களை கொண்டு அப்பபப்ப தமது இனவாத செயற்பாடுகளை சிறிலங்கா அரசு முன்னெடுத்தார்கள் என்பதையும் குறிப்பிட்டார்.
இறுதியாக இன்னுமொன்றையும ;குறிப்பிட்டார் தமிழ் மக்களின சுயநிர்ணையத் திற்கான விடுதலைப் போராட்டத்தில் வெற்றியினல் தான் சிங்கள மக்களின ;ஜனநாயக சமூக விடுதலையும ;தங்கியிருக்கின்றது என்பதையும் குறிப்பிட்டார்.
இறுதியாக மிகவும் தாழ்மையாக ஆனால் உறுதியாக புலம பெயர்ந்த தமிழ் பேசும ;மக்களின் ஜெனிவா பிரகடனம் தொடர்பான ஆதரவு செயற்பாட்டை விமர்சித்தார்.
ஜெனிவா பிரகடனம் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை.
மாறாக ;சிறிலங்கா அரசாங்கத்திற்கு சாதமான ஒரு செயற்பாடே என்றார்.
இந்த இடத்தில்தான் புலம் பெயர்ந்த அமைப்புகளின் உணர்ச்சிகரமான போரடங்கள் தொடர்பான விமர்சனம் எனக்கும ;தனிப்பட உண்டு. இது இப்பொழுது நடந்த ஐ.நா ;ஆதரவுப் போராட்டங்களாயினும் சரி 2009 களில ;மேற்கொள்ளப்பட்ட புலிக் கொடியுடனான போராட்டங்களாயினனும் சரி அவை அரசியல்; அடிப்படையற்ற போராட்டங்களே.
நாம் மீண்டும் மீண்டும் நமது அரசியல ;கோரிக்கைகளை முன்னிநறுத்தாது மேலெழுந்தமானமாக போராட்டங்களை முன்னெடுப்பது நமது எதிர்மறையான விளைவுகளையெ கொண்டுவருகின்றன என்பதை நாம் புரிவதில்லை.
இந்தடிப்படையில்தான் ஆபிரிக்க தலைவர்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொள்ளவேண்டும்.
அவர்கள் புலம் பெயர் தேசங்களில் புலிக்கொடி மற்றும் புலிகள் சார்பு போராட்டங்களுக்கு மாறாக மக்களினதும் மற்றும் அரசியல ;கோரிக்கைகளையும ;முதன்மைப் படுத்தி போராடும் படி கேட்டுள்ளார்கள். ஆனால் ஈழததில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கையில ;அக்கறையற்ற புலம ;பெயர்ந்த தமிழ தலைவர்கள் அதற்கு உடன்படவில்லை. அவ்வாறான நிலையில ;தமக்கு ஒன்றும ;செய்ய முடியாது என ஆபிரிக்க ;தலைவர்கள் கூறியதாக நம்பத் தகுந்தவர்கள் கூறுகின்றார்கள்.
ஆகவே புலம் பெயர்ந்து வாழ்கின்ற நாம் இயக்க கட்சி சார்பு அரசிலை கொஞ:சம் புறம் தள்ளிவதை;து விட்டு தமிழ ;மக்களின் அரசியல ;அபிலாசைகளை பிரதான கோரிக்கைகளாக முன்வைத்தே புலம பெயர் தேசங்களில் முன்னெடுக்க வேண்டும ;என்பது எனது அபிப்பிராம்.
2008/09 களில் புலம் பெயர் தேசம் சரியான அரசியல ;கோரிக்கைகளையும் இலங்கை அரசை மட்டும்ல்ல புலிகளையும் போரை ;நிறுத்தக ;கூறி மட்டுமல்ல ஆயுதப ;போர்hட்டத்தை நிறுத்துப் படி வேண்டுகோள் விடுத்திருந்தோம என்றால் சிலவேளைகளில் பல ;நன்மைகள் கிடைத்திருக்கலாம். ஆனால ;நாம் தொடர்ந்தும ;பாடம் படிக்காது அரசியல ;தவறுகள் செய்து கொண்டே இருக்கின்றோம் என்பது நமது விடுதலைப் போராட்டத்தில் துர்ப்பாக்கிய நிலையாகும்.
I think Mr. Prasad K. Dharmasena started the Sri Lanka Net in USA after 1987 to document all the Sri Lankans there. The FTO – Foreign Terrorist Organisation label was put only after 1999. Sri Lankan Tamils are awesome. Their talents should help to build Sri Lanka.