கடந்த ஞாயிற்றுக் கிழமை கொழும்புத் தமிழ் சங்கத்தில் புதிய பண்பாட்டுத் தளம் என்ற அமைப்பினரால் நடத்தப்பட்ட ” இன்றைய சமூக- பண்பாட்டு நெருக்கடிகளும் செல்நெறிக் குறித்த தேடல்களும்” என்ற தலைப்பிலான கருத்தாடல் அரங்கில் கலாநிதி ந. இரவீந்திரன் தலைமை உரையாற்றுவதையும் திருவாளர்கள் சுகு(தி. சிறிதரன்)
மல்லியப்பு சந்திதிலகர், கொ. பாபு , திருமதி .ஞானசக்திசிறிதரன் ஆகியோர் கருத்துரை வழங்குவதனையும் கூட்டத்தில் கலந்துக்காண்டோரையும் படத்தில் காணலாம்.
தகவல் : லெனின் மதிவானம்