ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தீர்வாகுமா என்ற தலையங்கத்தில் புதிய திசைகள் அமைபின் கலந்துரையாடல் நிகழ்வு இன்று மாலை 6 மணிக்கு சண்ரைஸ் வானொலியில் இடம்பெறவுள்ளது. தொலை பேசியூடாக கலந்துரைடலில் கந்துகொள்ள விரும்புவோர் 00 44 (0) 20 8586 9636 என்ற இலக்கத்தினூடாகத் தொடர்புகொள்ளலாம்.
குரல்வெப்(குரல்நெப்.cஒம்) மற்றும் இனியொரு (இனிஒரு.cஒம்) இணையத் தளங்களூடாக முன்கூட்டியே தமது கருத்துக்களையும் வினாக்களையும் முன்வைக்கலாம். நிகழ்ச்சியைக் கேட்க விரும்புவோர் க்ட்ட்ப்://fஇர்ச்டௌடிஒ.னெட் ஊடாகக் கேட்கலாம். (Fஸ்ட்ரெஅம் மென்பொருளை தரவிறக்கம் செய்து வானொலி நிகழ்ச்சியை இPகொனெ ஊடாகவும் கேட்கலாம்)
கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கூட பின்னூட்டங்களையோ கேள்விகளையோ பதிவு செய்து கொள்ள முடியும்







