கனடாவில் வாழும் கிரு புதிய தலைமுறையைச் சேர்ந்தவர். புதிய கருத்துக்க்கள், புதிய கலாசார மாற்றம் என்பன குறித்து இனியொரு சார்பில் கிருவுடன் உரையாடினோம். இலங்கையில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் தமிழ்க் கலாசார விழுமியங்கள் மாற்றத்திற்கு உட்பட வேண்டும் என்றும், இதற்கான பணிகள் சமூக, கலாச்சார அரசியல் தளங்களில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்.
பூப்புனித நீராட்டுவிழா என்ற சடங்கை புலம்பெயர் தமிழர்கள் எவ்வளவு மூடத்தனமாகக் கொண்டாடுகிறார்கள் என்பது குறித்த கிருவின் காணொளி ஆக்கம் பல வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்திருந்தது. அதனை மையமாகக் கொண்டு பல விடையங்களை உரையாடினோம். உரையாடலில் சில பகுதிகள் காணொளியாகக் கீழே தரப்படுகிறது. இதுகுறித்த முழுமையான கட்டுரை மற்றொரு சந்தர்ப்பத்தில்…
கிருவுடனான உரையாடல்:
பூப்புனித நீராட்டு விழாக் கொண்டாட்டங்கள் குறித்து:
இது சரிதான்
…………….இந்த பொண்ணுக்கு தங்க மனசு
இதை செய்வபருக்கு தங்கம் வாங்கும் மனசு
நான் இந்த சடங்கு பற்றி தெடிப்பாத்தேன் தமிழர்கள் இந்த சடங்கை கொண்டாடவே இல்லை .தெலுங்கான சோழர்கள் பாப்பணர் வருகைக்கு பின்னாடியே சடங்காக்க ஏகப்பட்ட விசையம் கொண்டாடப்படுள்ளது.தமிழர்கள் இந்து தமிழர்கள் ஆக்கப்பட்டதன் விலைவு .எனையவர்களும் எனைய மதங்களிள் பயனித்ததின் விலைவு .அவர்கள் தமிழர்கள் இல்லை தமிழன் இயற்கையில் அதீத நம்பிக்கையை கடைப்பிடித்தவன் . இந்த மதங்கள் தமிழில் சவாரி செய்கிறது . என் ஒரே கேள்வி . நீ மதம் இல்லாமல் வாழ்ந்து பார்.?அல்லது தமிழ் இல்லாமல் வாழ்ந்துபார்? .அப்போ தெரியும் இந்த எல்லா மத சடங்குகளும் குப்பை என்று
Thank you for your research, why not publish it? You may earn a PhD for that from Havard or some place. Before preaching others you practice it yourself and make the people around you do it.
Foreign Tamils are lost Tamils,doesn’t matter what they think,how they celebrate.