தம்புள்ளைப் பள்ளிவாசல் பிக்குகளால் சேதமாக்கப்பட்ட விவகாரத்தையடுத்து சிறுபான்மையின மக்கள் மத்தியில் எழுந்துள்ள கொதிப்பு தணியும் முன்னரே கிழக்கில் திருகோணமலையில் 60 வருடகால பழைமை வாய்ந்த விநாயகர் ஆலயத்தையும் அகற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை பொதுவைத்தியசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள இந்தப் பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கையானது தமிழ் மக்களின் கலாசார, சமய விடயங்களில் கைவைக்கும் விடயமாக மாறியுள்ளதுடன் இந்து மதத்தையும் பாதிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை பொதுவைத்தியசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள இந்த ஆலயம் சுமார் 60 வருடங்களுக்கு முற்பட்ட பழைமைவாய்ந்தது. இந்த ஆலயம் கடந்த காலங்களில் நடைபெற்ற போரால் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள நிலையில் வீதி அபிவிருத்தியைக் காரணம் காட்டி பிள்ளையார் மீது கைவைக்க முயற்சி எடுக்கப்படுகிறது.
மன்னிக்க வேண்டும் .நான்சொல்லவில்லை பெருசு சொன்னது………..கடவுள்களை நம்பும் முட்டாள்களே!
அதாவது கடவுள் ஒருவர் இருக்கிறார்;
அவரே உலகைப் படைத்து காத்து நடத்தி வருகிறார்;
அவரன்றி ஒரு அணுவும் அசையாது;
அவரே உலக நடப்புக்குக் காரணஸ்தர் ஆவார்
என்றெல்லாம் கருதி வரும் முட்டாள்களே!
கடவுளால் உலகத்திற்கு, மனித சமூதாயத்திற்கு, ஜீவ கோடிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன?
கடவுள் இருக்கிறார் என்றால் ஜீவன்களுக்கு பசி, தாகம், புணர்ச்சி, உணர்ச்சி ஆசை, கவலை, நோய், வேதனை, சாவு முதலியவை ஏன் ஏற்பட வேண்டும்?
பிறப்பு, சாவு, தோற்றம், அழிவு எதற்குத் தேவை?
இவைகளால் உலகமோ, மக்களோ அடைகிற லாபம் என்ன?
கடவுள் தோன்றி எத்துணையோ காலம் ஆகியும், எத்துணையோ காலமாக மக்கள் கடவுளை நம்பியும் வணங்கியும் வந்தும், “யோக்கியனாகவோ, கவலையற்றவனாகவோ ஒரு மனிதனைக் கூட காணமுடியவில்லையே ஏன்?
கடவுள் பாதுகாப்பு இருந்தால் வீட்டிற்குக் கதவு தாழ் போடாமலும், பெட்டிக்குப் பூட்டு போடாமலும் அவற்றில் பண்டங்கள் வைக்க முடியவில்லையே ஏன்? மனிதன் எதனால் “கெட்ட” காரியங்களைச் செய்கிறான்?
ஒரு மனிதனால் மற்றொரு மனிதனுக்கு ஏன் தீங்குகள் செய்யப்படுகின்றன?
கடவுள் நம்பிக்கைக்காரர்களிடத்தில் காணப்படும் நற்குணங்கள் என்ன?
மனிதனிடம் காணப்படும் தீய குணத்திற்குக் காரணஸ்தர்கள் யார்?
ஒரு மனிதனுக்கு அவன் “கெட்ட காரியம்” செய்த பிறகு செய்து விட்டுச் செத்த பிறகு அவனுக்குத் தண்டனையைக் கொடுக்கும் கடவுள் அந்த மனிதனைக் “கெட்ட” காரியம் செய்யாமல் தடுக்க முடியாமல் போவது ஏன்?
”கெட்ட” காரியம் செய்தவனுக்குத் தண்டனை கொடுப்பதானாலும் கெட்ட காரியம் செய்யப்பட்டாதால் துன்பம், நட்டம், நோய், மரணம் அடைந்தவனுக்குக் கடவுள் என்ன பரிகாரம் செய்கிறார்?
மனிதனுக்கு நன்மை, தீமை, இலாபம், நஷ்டம், செல்வம், தரித்திரம், சுகம் துக்கம், அதிருப்தி, கவலை, துன்பம் முதலிய அவஸ்தைகள் எதற்காக ஏற்பட்டும் இருந்தும் வர வேண்டும்?
மனிதன் படும் அவஸ்தைகள் கடவுளுக்குத் தெரியாதா? தெரிந்திருந்தால் இவை கடவுளுக்குத் திருவிளையாடலா?
“நரகத்தை”ப் பாவ காரியத்திற்குப் பரிகாரமாக, தண்டணையாகச் சிருஷ்டித்த கடவுளை விட வேறு அயோக்கியன், கொடியவன், துஷ்டன் உலகில் யாராவது இருக்க முடியுமா?
இப்படிப்பட்டவனை அன்புருவு, கருணையுருவு என்று சொல்லுகிறவனை விட வேறு மடையன் உலகில் இருக்க முடியுமா?
ஏன் இதைப்பற்றி இவ்வளவு சொல்லுகிறேனென்றால் என் அனுபவத்தில் கடவுளால் உலக முன்னேற்றமும், மனித சமூதாய ஒழுக்கமும், மனிதத்தன்மையும், பெருமளவிற்குப் பாதிக்கப்பட்டு விட்டதுடன், கெட்டும் வருகிறது என்று உணர்ந்ததாலும், இதை வெளிப்படுத்த வேறு ஆள் இல்லையென்று நான் காணுவதாலும் எனக்கு வயது எல்லைக்கு நெருங்குவதாலும் உணர்ந்ததை வெளிப்படுத்தி விடலாம் என்று கருதியதாலேயேயாகும்.
ஆகவே, மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரம் கடவுளை மறுக்கிறானோ, அவ்வளவுக்கவ்வளவு சமூதாய முன்னேற்றம் இருக்கிறது என்பது எனது உறுதி.
ஐயா, பிள்ளையரை பிறகு பார்ப்போம் இப்ப பிள்ளையர் கோவிலை காப்போம்
உலகிலுள்ள 280 கோடி மக்களில் யாரும் இவ்வளவு முட்டாள்தனமாக வாழ்பவர்களில்லை. நமது நாட்டைப் பிடித்துள்ள ‘நோய்கள்’ மூன்று. அவை : 1. கடவுள்,2. சாதி 3. ஜனநாயகம் எவ்வளவுக்கெவ்வளவு கடவுளை மறுக்கிறானோ, அவனே மனிதன் அவ்வளவுக்கவ்வளவு சமூதாய முன்னேற்ரும்…………எனது உறுதி.
Mர். வரதன் kadavul illai endru sollum nengal pirkalathil iru kuluvaga pirinthu periyar thondarkal endru ondrum veru oruvar follwers endrum aagi perumpalanavargal ungal sirupanmai thalaivargalin silaiyai udaithalum ithe problem than varum…
so nengal than sinthika theriyatha muddallkal. tayavuseidh unmai kadavul yar endru ariya ungal ullathai thiranthu sinthiungal…
வரதன் காச்ரொ , உனது அறிவு அவ்வலுதான். இவ்வுலகில் நீயாக உருவாகினாயா அல்லது உன்னை உருவாக்கினானா? இதுபோதும்யா கடவுலை புரிந்துகொள்ள. உனக்கு அறிவு கம்மி. அதக்கப்பால் சிந்திக்கத்தெரியாத சிறுபிள்ளெத்தனமானவெனாக இருக்கிறாய். முட்டால் நீதான்யா. வானம் பூமி அதில உல்ல மரம் காய் கனிகள், மனிதர்கள் , மிருகங்கள், ஆறுகள் , பரந்த இந்த கடல், உயன்ர்ந்த மலைகள், சூரியன், சந்திரன். இந்த பிரபஞஙம் , அதன் நிலட்திகு அடியில் உல்லவைகலும். அதன் வெலியில உல்லவெகலும் நீ படைதயா அல்லது இந்த மனிதர்கல் தான் படைத்தார்கள? அல்லது யார் படைத்தான் ? சிந்திட்டுமப்பார்! நீ தன்யா முல்லாள். சுருக்கமாக சொன்னால் நன்மையும் தீமெயும் இரிவனிடமிருந்தெ வருகிரது. உனக்கு பஷித்தால் உவனவி பக்கம் சிந்திக்குராய். நோய் வந்தால் மருந்தின் பக்கம் போகிராய். இது இரன்டடுமே இறைவன் ஏட்படுட்தியவெகைகள் . நீ எவ்வாரு இக்க்காட்டங்கலில் உனது நாட்களை கடட்துவாய் என்று அவன் பர்ப்பான் . நீ நல்ல முரைகலில் உன்பாயா அல்லது தீயமுரையில் உன்பயா என்று , உனது செயலுக்க்கேட்ப கூலி திமனிக்கப்படும் பின் சுவர்க்கம் நரகம் அமெய்யும். இருதியில் , உனக்கு ஒரு தீமை அகன்று ஒரு நன்மெய் வரும் பொது இறைவனை உனர்ந்து புகல்வாய் .
“அல்லாஹ் உங்களுடைய செவிப்புலனையும், பார்க்கும் சக்தியையும் எடுத்துவிட்டு, உங்கள் இருதயங்களின் மீது முத்திரையிட்டு விடுவானானால் – அதை உங்களுக்கு அல்லாஹ்வையன்றி வேறு எந்த இறைவன் கொடுப்பான்? என்று நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக; (நம்) அத்தாட்சிகளை எவ்வாறு விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக; (இவ்வாறு இருந்தும்) பின்னரும் அவர்கள் புறக்கணித்தே வருகின்றனர். ” ஆல் குரான் 6:46
இக்ரம் (நபியே!இலங்கை இல்லை புத்தன் இலங்கையா…லுசு
Interesting in Trincomalee it should be 1965. Sacred City.
As Mahatma told the Jews to submit to the Nazis let us also do the same.