கிழக்கு மாகாணத்தின் தற்போதைய முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் கல்வியறிவு அற்றவர் என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் முரளீதரன் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் தனது சகோதரி ருத்ரமலர் ஞானபாஸ்கருக்காக பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வாழைச்சேனையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.2008ம் ஆண்டில் தாம் தேர்தலில் போட்டியிடாத காரணத்தினாலலேயே பிள்ளையான் தேர்தலில் வெற்றியீட்டியதாக கருணா தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பதவிக்கு பிள்ளையான் தகுதியற்றவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிள்ளையான் கல்வி அறிவு அற்றவர், மீண்டுமொரு தடவை முதலமைச்சர் பதவியை வகிக்கும் தகுதி அவருக்குக் கிடையாது என கருணா தெரிவித்துள்ளார்.
One Douglas Wickremaratne called Pillayan (Sivansathurai Chandrakantham – August 18, 1975) on British Broadcasting Corporation a Child Soldier. He is Karaiyar and the Principal backer of Karuna ( 1962 – Elayathamby Muralitharan) who is Mukkuvar and the majority caste in Batticaloa Distrcit. Now there is a Deputy Inspector General of Police, Central Range, Batticaloa. None of them can break the laws of the land for any reason. Ms. Narmada Rasanayagam (1967) made Superintendant of Poilce, Colombo, Mr. Sri Kuganesan (1965 – Trinco) call the same number that Pillayan called from Amirthakali in 2002. What a Gal. Lionel Richie – I just called to say that I love you. American Originale.. De – radicalizing the LTTE – Dr. Navaratana Bandara – Political Science from Peradeniya Campus. 1972.
ஒண்டு வீடில நக்கிறநாய் மற்றது தோட்டத்தில நக்கிறநாய் ரண்டு நாயும் எண்ட நாய்கள்தான்.
புலியெல்லாம் இப்போ நாயோ?
தோழர் மணி … புலி நாயாகுமா? சொல்லவே இல்ல