Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

பிலிப்பைன்சில் உதவிகளுக்குப் பதிலாக இராணுவம் சென்றது : பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி

இனியொரு... by இனியொரு...
11/16/2013
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

us-disaster-relief-mission-in-the-philippines-has-big-strategic-implicationsஅரேபிய நாடுகளைப் போர்க்களமாக மாற்றிய ஏகாதிபத்தியங்கள் ஆசிய நாடுகளை நோக்கி தமது கோரப்பார்வையைச் செலுத்த ஆரம்பித்துள்ளன. பிலிப்பைன்சில் இடம்பெற்ற சூறாவளி அனர்த்தங்களைப் பயன்படுத்திக்கொண்டு சர்வதேச தன்னார்வ நிறுவனங்களும் ஏகாதிபத்திய முகவர்களும் நாட்டினுள் பிரவேசிக்க ஆரம்பித்துள்ளனர். சூறாவளியின் அவலத்தில் மக்கள் கொந்தளித்த அதே வேளை பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் இராணுவம் உதவி வழங்கச் சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அக்கீனோ அரசு போலிப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் மத்தியில் குழப்பங்களும் அவலங்களும் ஏற்பட ஆரம்பித்த இரண்டாவது நாளில் உதவிகளை அனுப்புவதற்குப் பதிலாக ஆயிரக்கணக்கான இராணுவச் சிப்பாய்களையும் போலிஸ் படைகளையும் அனுப்பியது.

மக்கள் மத்தியிலான அதிர்ப்தியை அடக்கவே இவ்வாறு நடந்துகொண்டது. அக்கினோசின் அரசபடை உயரதிகாரிகள் பொய்ப்பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட ஆரம்பித்திருந்தனர். செஞ்சிலுவைச் சங்கத்தால் வழங்க்கப்பட்ட உணவு மற்றும் உதவிகளை சொங்கோன் பிரதேசத்தில் எடுத்துச்சென்றபோது புதிய மக்கள் இராணுவம் தாக்கியதாக வதந்தியைக் கட்டவிழ்த்துவிட்டது.

மாலைதீவுகள், ஆப்கானிஸ்தான், இலங்கை பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் ஏகாதிபத்திய அரசுகளின் நேரடித் தலையீடுகள் உள்ளூர் அரசுகளின் அனுசரணையோடு தொடர்கின்றது.

இன்றைய செய்திகளின் அடிப்படையில் பிலிப்பைன்ஸ் அக்கினோ அரச அதிகாரம் தன்னிடம் இனி வலுவில்லை எனக் கையைவிரித்துவிட நோர்வேயின் வணகக் கடற்படைக் கப்பல் உதவிகளோடும் சிப்பாய்களோடும் விரைந்திருக்கின்றது. அமரிக்க இராணுவம் இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட சிப்பாய்களைக் குவித்திருக்கிறது. 400 கடற்படையை அனுப்பியிருக்கிறது. இவர்களுக்குத் துணையாக பல லத்தீன் அமரிக்க நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட தன்னார்வ நிறுவனமான USAID  தனது வேலைகளை ஆரம்பித்துள்ளது. உதவி, மனிதாபிமானம், மனித உரிமை என்ற பெயர்களில் ஆசிய நாடுகளின் கொல்லைப்புறம் வரை அழிவுக்கரங்கள் நீள்கின்றன.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
இசைப்பிரியாவின் மரண ஓலம் வியாபார வெறியின் மூலதனமாகிறது

யாழ்ப்பாணத்தில் மக்களை மிரட்டிய டேவிட் கமரன் : சுதர்சன்

Comments 1

  1. Dr. Sri S. Sriskanda says:
    12 years ago

    Imperialism and domination is something that all have to tackle all the time.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...