பிரித்தானியாவின் மகாராணி எலிசபத் உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர் என்றும் அவரின் பிரதான வருமானம் ஆயுத விற்பனையிலிருந்தும் குறிப்பாக யுரேனிய வர்த்தகத்திலிருந்தும் கிடைப்பதாக British anti-war campaign group the Stop the War Coalition என்ற அமைப்புக்கள் காணொளி ஒன்றில் தெரிவித்துள்ளன.அவரது 60 வயதில் 300 மில்லியன் பவுண்சாகக் காணப்பட்ட அவரது சொத்து இன்று 17 பில்லியன்களாக உயர்ந்துள்ளமைக்கு ஆயுத நிறுவனங்களில் குறிப்பாக யுரேனியம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் அவரது முதலீடே காரணம் எனத் தெரிவித்துள்ளனர்.
சீனக் கடன் எடுத்து,ஆயுதங்களை அதீத விலை கொடுத்து வாங்கி,தமிழினப் படு கொலை நடத்திய மகாவம்ச மகிந்தவிற்கு நன்றிக் கடனாக,பொதுநலவாய மாநாடு கூட்டிய மகாராணி,இடதுசாரிகளுக்கும்,நல்ல ‘கமிசன்’ கொடுப்பார்.
We must have a balanced view of everything and everybody. We do hear a lot about Queen Elizabeth II these days. She started her reign in 1952. With her demise Canada and Australia will become Republics. That will have profound effect on Sri Lanka and the Tamils. I want to stop there.