பிரித்தானியாவிலிருந்து வெளிவரும் ஒரு பேப்பர் என்ற பத்திரிகையின் ஆசிரியர் கோபி ரட்ணம் அந்த அச்சு ஊடகத்தில் வெளியான அரசியல் கட்டுரை ஒன்று தொடர்பாக சென்.கந்தையா என்பவரால் மிரட்டப்பட்டதாகத் தெரியவருகிறது. இந்து அடிப்படைவாதக் கட்சியான பாரதீய ஜனதாவின் தலைவர் அத்வானியின் மருமகள் கந்தையாவுடன் தொடர்ப்புபட்ட அரசியல் சார்ந்த வியாபார நடவடிக்கை ஒன்றை இனியொரு வெளிப்படுத்தியிருந்தது அதன் பின்னதாக ஒரு பேப்பர் அது குறித்த கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இத் தகவல்கள் முன்னதாக ஆங்கில ஊடகங்களில் வெளியாகியிருந்தன. அந்த ஊடகங்களும் மிரட்டப்பட்டனவா என இதுவரை தகவல்கள் தெரியவரவில்லை. இனியொரு சார்பாக குறித்த பிரித்தானிய ஊடகங்களுக்கு நடைபெற்ற சம்பவம் குறித்து தகவல் அனுப்பப்பட்டு அவர்களும் மிரட்ட்ப்பட்டார்களா என்று கேட்கப்பட்டுள்ளது.
யாழ் மேட்டுக்களின் ‘துரை’ மனோ நிலையிலிருந்து உருவாகும் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத அரசியல் அனாதைகளின் இவ்வாறன் மிரட்டல்களால் நாம் பலரை இழந்திருக்கிறோம்.
கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளும் குறைந்தபட்ச கலாச்சார எல்லைகளை நோக்கி நாம் நகர இனிமேலாவது முயற்சிக்க வேண்டும்.
பிரித்தானியாவில் மில்லியன்கள் புரளும் வியாபாரியான சென் கந்தையா தொழிற்கட்சிக்கான தமிழர்கள் (Tamils for Labour) என்ற அமைப்பை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிட்த்தக்கது.
சென்கந்தையாவும் அத்வானியின் மருமகளும் : முள்ளிவாய்க்கால் மனிதப் பிணங்களின் மீது
http://judgmental.org.uk/judgments/EWHC-QB/2009/%5B2009%5D_EWHC_3218_(QB).htm
Us resolution on Srilanka Urges …….. freedom of expression…………..http://www.eurasiareview.com/01032013-sri-lanka-u-s-procedural-resolution-at-unhrc-analysis/
ஜெனேவாவிலை அமெரிக்கா கொண்டு வாற தீர்மானம் பத்திரிகை சுதந்திரத்தை கோருது அந்த தீர்மான வரிகளில் பத்திரிகை சுதந்திரம் பற்றிய வரி மேலே.
உண்டு.
காற்சட்டை போட்ட காட்டுமிராண்டிக் குரங்குகளுக்கு இது புரியாது .
இலண்டன் கந்தையாக்கள் குட்டி ராஜபக்சாக்கள் ஆகுறது தான் சுதந்திரம் எண்டால் அது வேண்டாம்.
சிறீலங்கா பத்திரிகை சுதந்திரம் மாதிரிதானோ இதுவும் ….மகாஜனங்களே புரிஞ்சுகொள்ளுங்கள்
That is a good one. Ealaventhan – Kangamahendran – once called S. J. V. Chelvanayagam something in a pair of pants – trousers.
யாழ் மேட்டுகுடி என்ற கருத்தாடல் பிரதேசவாத சொல்லாடல் என்பதால் அதனை இனிஒரு தவிர்க்க வேண்டும் என பணிவுடன் வேண்டுகிறேன்.
Ragavan, man has all kinds of affliations. Now only I know that there is something called Jaffna Medukudy. I am a Sengunthar born on December 27, 1950. I went to the Peradeniya Campus in 1970.
I am just plain vanilla Tamil and my going or not going to college has no relevance here and so is my date of birth !
I agree , it may be good to avoid “யாழ்” — just use மேட்டுகுடி ….