பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு வரை மத்தியதர மற்றும் அதன் கீழ் அணிகளின் வருமானம் குறைந்தது 15 வீதத்தால் குறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது. இதனால் வாழ்க்கைத்தரம் தாழ்ந்து செல்லும் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டில் 23 ஆயிரம் பவுண்ஸ் வருட வருமானமாகக் கொண் குடும்பம் 2020 இல் 22ஆயிரம் பவுண்ஸ்களுக்கு சற்றுக் குறைவான தொகையையே வருட வருமானமாக் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய உள்நாட்டு மொத்த உற்பத்திவீதம் அதிகரித்தாலும் கூட இந்த நிலை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பிரித்தானிய அரசு அரச உதவித் தொகையையும் குறைத்துக்கொள்ள வேண்டிய நிலையும் அதே வேளை வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் நிலையும் உருவாகும் என்று பொருளியல் ஆய்வாளர் பைசால் குறிப்பிட்டர்.
நீங்க எப்படித்தான் உசுப்பேத்தினாலும் எனக்கு ஊருக்குபோறத ஐடியாவே இல்லை இங்கே இருந்து புறச்சிசெய்வதுதான் உசிதமாப்படுகித்து.
This shows that London is still the Ca[ital of the world. Sterling Pound will remain the currency for many transactions. Irish may say god bye to Euro and come back into the United Kingdom after 90 years.