பிரித்தானியாவிலிருந்து அகதிகளைத் திருப்பி அனுப்புவதற்கு எதிராக பான் ஆபிரிக்கன் அமைப்பும் எல்லைகள் அற்ற லண்டன் அமைப்பும் இணைந்து பொதுக்கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது. ஆபத்தான மனித உரிமைகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ள நாடுகளான இலங்கை, நைஜீரியா,ஆப்கானிஸ்தான், கொங்கோ போன்ற நாடுகளின் அகதிகள் திருப்பி அனுப்பபடுவதற்கு எதிரான பொது வேலைத்திட்டம் ஒன்று குறித்து உரையாடுவதே இந்தப் பொதுக்கூட்டத்தின் நோக்கம். பல நாடுகளைச் சேர்ந்த அரசியல் சமூக ஆர்வலர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்தேரும் அழைக்கப்படுகின்றனர்.
PUBLIC MEETING
STOP DEPORTATIONS!
To Nigeria, Jamaica, Ghana, Afghanistan, DR Congo, Sri Lanka…
*Saturday 25th February 3-5pm*
*Peckham Library, 2nd Floor*
We’re calling a public meeting to:
+Hear from people who have been in detention and successfully stopped their deportations
+Network and share experiences
+Discuss strategies to stop deportations
*Nearest Train Station: Peckham Rye
*Bus Stop: Peckham Library (12, 36, 63, 76, 171, 343, 345)
Mass deportations from the UK happen almost every week. The UK Border Agency charters flights to deport 50 – 100 people to Nigeria, Jamaica,
Ghana, Afghanistan, Sri Lanka and other countries. Each flight costs £150,000 of public money that the Government pays to private companies who profit from detaining and deporting people. A flight in December to Nigeria expelled 76 people who were escorted by 140 private security
guards. Some had lived in the UK for decades & many faced destitution, homelessness and persecution on return.
Stop Deportation Network and London No Borders are groups that campaign against border controls. We want to make more links with people and
organisations in Peckham to build a strong movement against the detention and deportation of migrants.
+Email us: stopdeportation@riseup.net or noborderslondon@riseup.net
+More info: www.stopdeportations.wordpress.com or london.noborders.org.uk
+Tel: 07438185537
சமூக அக்கறையுள்ள அனைவரும் அழைக்கப்படும் இப் பொதுக்கூட்டம் குறித்து அனைத்து ஊடகங்களும் அக்கறை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.