ஐரோப்பிய நாடுகளின் கடன் நெருக்கடி, பொருளாதாரச் சரிவு, முதலாளித்துவ நெருக்கடி என்பன உச்சத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தொடரில் பிரஞ்சு அதிபர் நிகொலா சார்கோசி பிரித்தானியப் பிரதமரை நோக்கி வாயை மூடிக் கொண்டிருங்கள் எனக் கூறினார்.
உங்கள் ஆலோசனைகளைக் கேட்டே மன நோயாளிகளாகிவிட்டோம், உங்களது ஆலோசனை எங்களுக்குத் தேவையில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த கள்வர் கூட்டத்தில் எவன் சிறந்த கள்வன் என்பதை முடிவு செய்ய முடியாது. மனித வரலாற்றில் மதமதத்து உயர்ந்து வளர்ந்த பிண்டமாகவே சக்கோசி கமரோன் ஒபாமா காட்சி தருகிறார்கள்.
இந்த நாடகநடிகர்கள் முழுதொழிலாளர்வர்கத்தையும் இரத்ததில் மூழ்கடிப் பண்ணுவதற்கான பேச்சுவார்த்தைகளே இன்று நடந்தேறுகின்றன.
இவர்களின் பேச்சுவார்த்தைகளில் சர்வதேச தொழிலாளிவர்கத்திற்கு என்னதான் இங்கிதம் இருக்கப் போகிறது?.
சபாஸ் சரியான போட்டி.
சார்கோஸி சார்! இந்தப் பய கமேருன் என்ன கடாபியா? இன்னா தெனவெடுத்த நெனைப்பு சார்! நீரடிச்சு நீர் விலகுமா மேன்!